‘நானி 31’ படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார்

விவேக் ஆத்ரேயா – டி வி வி என்டர்டெய்ன்மெண்ட்ஸ் இணைந்து உருவாக்கும் ‘நானி 31′ படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார். நானியும், கல்ட் என்டர்டெய்னரை வழங்கிய இயக்குநர் விவேக் ஆத்ரேயா ‘நானி 31′ படத்திற்காக மீண்டும்இணைந்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை டிவி வி …

‘நானி 31’ படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார் Read More

ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புதிய திரைப்படம் “தி கேர்ள்ஃபிரண்ட்”

கீதா ஆர்ட்ஸ் தற்போது மாஸ் மூவி மேக்கர்ஸ் மற்றும் தீரஜ் மொகிலினேனி என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றுடன் இணைந்து ஒரு புதிய படத்தை தயாரித்திருக்கிறது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார். ராகுல் ரவீந்திரன் திரைப்படத்தை இயக்குகிறார். அனைத்துப் படங்களிலும் அழுத்தமான நடிப்பை வழங்கி ரசிகர்களை ஈர்த்துவரும் …

ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புதிய திரைப்படம் “தி கேர்ள்ஃபிரண்ட்” Read More

அதிரடியான தோற்றங்களுடன் இணையத்தை பற்றியெரிய விடும் கத்ரீனா கைப்

கத்ரீனா கைப், ‘டைகர் 3′ படத்தில் இருந்து வரும் அக்-23ஆம் தேதி வெளியாகவுள்ள “லேகே பிரபு கா நாம்” பாடலில் இதயங்களை உருக வைக்கவும் இணையத்தை பற்றியெரிய வைக்கவும் தயாராகி வருகிறார். கத்ரீனா கைப் ‘டைகர் 3′ன் “லேகே பிரபு கா …

அதிரடியான தோற்றங்களுடன் இணையத்தை பற்றியெரிய விடும் கத்ரீனா கைப் Read More

‘டெவில்’ திரைப்படத்தில் பாலிவுட் நடிகை எல்னாஸ் நோரூஸி, நடித்திருக்கிறார்

நந்தமுரி கல்யாண் ராம் திரையுலகில் அறிமுகமாகும் போதே தனித்துவமான திரைக்கதைகளை தேர்வு செய்துநடித்து நற்பெயரை சம்பாதிப்பதில் பெயர் பெற்றவர். இவர் தற்போது மற்றொரு சுவாரசியமான திரைப்படத்தில்நடித்திருக்கிறார். கதாநாயகனின் மூர்க்கத்தனத்தை குறிக்கும் வகையில் ‘டெவில்‘ என பரபரப்பாகபெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் ‘பிரிட்டிஷ் சீக்ரெட் ஏஜென்ட்‘ …

‘டெவில்’ திரைப்படத்தில் பாலிவுட் நடிகை எல்னாஸ் நோரூஸி, நடித்திருக்கிறார் Read More

நடிகர்கள் விஷால், ஆர்யா இணைந்து வெளியிட்ட ‘வித்தைக்காரன்’ பாடல்

நகைச்சுவை நடிகர் சதீஷ் நடிப்பில் வித்தியாசமாக உருவாகியுள்ள “வித்தைக்காரன்” படத்தின் முதல் பாடலை தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் விஷால் மற்றும் ஆர்யா ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர். ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் சார்பில்  கே.விஜய் பாண்டி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வெங்கி இயக்கத்தில், சதீஷ் …

நடிகர்கள் விஷால், ஆர்யா இணைந்து வெளியிட்ட ‘வித்தைக்காரன்’ பாடல் Read More

சர்வதேச விருதுக்கு செல்லும் ‘அமிலன்’ திரைப்படம்

இயக்குனர் ரதீந்திரன் ஆர் பிரசாத் இயக்கத்தில் அரவிந்த்சாமி மற்றும் ப்ரியாஆனந்த் நடித்த “அமிலம்” திரைப்படம் ஜியோமாமி சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. பூமிகா, இது வேதாளம்சொல்லும் கதை மற்றும் நவராசாவில் சித்தார்த் நடித்த இன்மை ஆகிய படைப்புகளின் எழுத்தாளர் மற்றும்இயக்குனர் …

சர்வதேச விருதுக்கு செல்லும் ‘அமிலன்’ திரைப்படம் Read More

கமல்ஹாசனின் பிறந்தநாள் கொண்டாட்டமாக டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ‘நாயகன்’

எண்பது தொண்ணூறுகளில் வெளியான படங்கள் குறிப்பாக ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் படங்கள் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு வருகின்றன. அப்படி மறுபதிப்பு செய்யப்படும்போதும் கூட அந்த படங்கள் வெளியான சமயத்தில் பெற்ற அதே வரவேற்பை இப்போதும் பெற்று வருகின்றன. இந்த நிலையில் விரைவில் கமலின் பிறந்தநாள் வருவதை முன்னிட்டு …

கமல்ஹாசனின் பிறந்தநாள் கொண்டாட்டமாக டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ‘நாயகன்’ Read More

விஷால் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த விடியல் – இந்தி சென்சாரில் அதிரடி மாற்றம்

விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் மார்க் ஆண்டனி. தமிழ், தெலுங்கு, இந்தி என பலமொழிகளில் வெளிவந்த இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதே சமயம் இந்தியில் வெளியிடுவதற்க்குசென்சார் சான்றிதழ் மும்பையில் விண்ணப்பித்த போது அங்கு உள்ள அதிகாரிகள் லஞ்சம் வாங்கியவிஷயம் …

விஷால் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த விடியல் – இந்தி சென்சாரில் அதிரடி மாற்றம் Read More

‘பிரமயுகம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸின் முதல் தயாரிப்பான ‘பிரமயுகம்’ அதன் படப்பிடிப்பு நிறைவடைந்ததைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது. ‘பிரமயுகம்’ ஆகஸ்ட் 17, 2023 முதல் ஒட்டப்பாலம், கொச்சி, அதிரப்பள்ளி போன்ற இடங்களில் படமாக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் மலையாளம், …

‘பிரமயுகம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது Read More

சந்தானம் நடிப்பில் உருவாகும் 80-ஸ் பில்டப்

நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தற்போது முன்னணி கதாநாயகனாக உயர்ந்து இருப்பவர் சந்தானம். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் படியான படத்தில் நடித்து வரும் சந்தானம், தற்போது  80-ஸ் பில்டப் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். …

சந்தானம் நடிப்பில் உருவாகும் 80-ஸ் பில்டப் Read More