சர்வதேச விருதுக்கு செல்லும் ‘அமிலன்’ திரைப்படம்

இயக்குனர் ரதீந்திரன் ஆர் பிரசாத் இயக்கத்தில் அரவிந்த்சாமி மற்றும் ப்ரியாஆனந்த் நடித்தஅமிலம்திரைப்படம் ஜியோமாமி சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. பூமிகா, இது வேதாளம்சொல்லும் கதை மற்றும் நவராசாவில் சித்தார்த் நடித்த இன்மை ஆகிய படைப்புகளின் எழுத்தாளர் மற்றும்இயக்குனர் ரதீந்திரன் ஆர் பிரசாத் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார்*****