ஒரே இரவில் நடக்கும் கதை ‘ரா..ரா.. சரசுக்கு ரா..ரா..’

ரஜினிகாந்த் நடித்த ரா..ரா.. சரசுக்கு ரா..ரா..என்ற பாடலையும் அதற்கான காட்சிகளையும் ரசிகர்கள் மறந்து இருக்க மாட்டார்கள். அதையே தலைப்பாக வைத்து இந்தப் படம் உருவாகி இருக்கிறது. இந்தப்படத்தை ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஏ ஜெயலட்சுமி தயாரித்துள்ளார். இயக்கியிருப்பவர் கேஷவ் …

ஒரே இரவில் நடக்கும் கதை ‘ரா..ரா.. சரசுக்கு ரா..ரா..’ Read More

அதிரடி திருப்பங்களும் ரசிப்புத்தன்மையும் நிறந்த படம் ‘எனக்கு எண்டே கிடையாது’

கார்த்திக் வெங்கட்ராமன் தயாரித்து நடித்திருக்கும் படம் ‘எனக்கு எண்டே கிடையாது‘ இவருடன்விக்ரம்ரமேஷ், ஸ்வயம் சித்தா, சிவகுமார் ராஜு, முரளி சீனிவாசன், சக்திவேல் ஆகியோரும்நடித்திருக்கின்றார்கள். ஒரு நாள் இரவில், கணவன் வீட்டில் இல்லை எனக்கூறி வாடகை கார்ஓட்டுநருடன் உடலுறவு கொள்கிறாள் அந்த வீட்டின் …

அதிரடி திருப்பங்களும் ரசிப்புத்தன்மையும் நிறந்த படம் ‘எனக்கு எண்டே கிடையாது’ Read More

சிறுவர்களுக்கான சிறந்தபடம் ‘ஜாட் பூட் திரி’

யுனிவர்ஸ் கிரியேஷன் அருணாச்சலம் வைத்தியநாதன் இயக்கத்தில் வெங்கட் பிரபு, சினேகா, யோகிபாபு, பிரனிதி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘ஜாட் பூட் திரி‘. வெங்கட்பிரபு சினேகாவின்மகனின் பிறந்தநாள் பரிசாக அவனது நண்பர்கள் ஒரு நாயை பரிசளிக்கிறார்கள். அந்த நாயைஅச்சிறுவர்கள் மிகவும் பாசமாக …

சிறுவர்களுக்கான சிறந்தபடம் ‘ஜாட் பூட் திரி’ Read More

பொங்கல் வெளியீட்டுக்கு ஆர்யாவின் படம் ‘சைந்தவ்’

விக்டரி வெங்கடேஷ், சைலேஷ் கொலானு, வெங்கட் பொயனபள்ளி, நிஹாரிகா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி வரும் சைந்தவ் படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி13-ம் தேதி வெளியாகிறது. சைலேஷ் கொலானு இப்படத்தை இயக்கி இருக்கிறார். நிஹாரிகா என்டர்டெயின்மென்ட்–இன் வெங்கட் பொயன பள்ளிஇப்படத்தை …

பொங்கல் வெளியீட்டுக்கு ஆர்யாவின் படம் ‘சைந்தவ்’ Read More

யோகி பாபு, பிரமோத் ஷெட்டி நடிக்கும் திரைப்படம் ‘சன்னிதானம் பி.ஓ’

சபரிமலை பின்னணியில் தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஒரே சமயத்தில் உருவாகிறது மது ராவ் மற்றும் ஷபீர் பதான் ஆகியோர் சர்வதா சினி காரேஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘சன்னிதானம் பி.ஓ‘ என்று பெயரிடப்பட்டுள்ளது. …

யோகி பாபு, பிரமோத் ஷெட்டி நடிக்கும் திரைப்படம் ‘சன்னிதானம் பி.ஓ’ Read More

ராம்சரண் – எம் எஸ் தோனி சந்திப்பு

நடிகர் ராம்சரண், இந்திய மட்டை பந்தாட்ட வீரர் மகேந்திர சிங் தோனியை சந்தித்தார். இந்திய சினிமாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவரான ராம்சரண் அண்மையில் தனியார் நிறுவனத்தின் விளம்பரப் படப்பிடிப்பிற்காக மும்பைக்கு சென்றிருந்தார். அப்போது இந்திய  மட்டை பந்தாட்டத்தின்   பெருமைமிகு அடையாளங்களில் ஒருவரான  மகேந்திர …

ராம்சரண் – எம் எஸ் தோனி சந்திப்பு Read More

தமிழ், தெலுங்கில் கலக்கும் மாடல் அனுக்ரீத்தி வாஸ்

மாடலும் அழகியுமான அனுக்ரீத்தி வாஸ் தமிழில் விஜய் சேதுபதி நடித்த டிஎஸ்பி படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு தற்போது தெலுங்கில் தனது முதல் படத்திலேயே ரவி தேஜாவுடன் டைகர் நாகேஸ்வர ராவ்படத்தில் நடித்துள்ளார். இவரது கதாபாத்திரம் தொடர்பான புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.  …

தமிழ், தெலுங்கில் கலக்கும் மாடல் அனுக்ரீத்தி வாஸ் Read More

ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 170’  படப்பிடிப்பு துவங்கியது

லைகா நிறுவனம்  தொடர்ந்து உற்சாகமான அறிவிப்புகளை கொடுத்து வரும் நிலையில், இந்த மாதத்தில்‘தலைவர் 170’ பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஞானவேல் முதன்முறையாக சூப்பர்ஸ்டார்  ரஜினிகாந்த் படத்தை இயக்குகிறார். மஞ்சு வாரியர், பஹத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங் மற்றும் துஷாரா …

ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 170’  படப்பிடிப்பு துவங்கியது Read More

‘சாலா’ அதிர்வூட்டும் திரைப்படமாக உருவாகியுள்ளது

‘சாலா‘ ஒரு தனித்துவமான மற்றும் அழுத்தமான கதையைக் கொண்டுள்ளது. இது சமகாலத்தில் மதுப்பழக்கம் காரணமாக சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகள் குறித்துப் பேசுகிறது. படம் அதைச் சுற்றியுள்ள பிரச்சினைகளைக் காண்பிப்பதன் மூலம் பார்வையாளர்கள் மத்தியிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்த இருக்கிறது. ஒரு மதுக் …

‘சாலா’ அதிர்வூட்டும் திரைப்படமாக உருவாகியுள்ளது Read More

டைகர் நாகேஸ்வர ராவ் படத்தின் முன்னோட்டம் வெளியானது

மாஸ் மஹாராஜா ரவிதேஜா நடிப்பில்  டைகர் நாகேஸ்வர ராவ் படத்தை, வம்சி இயக்குகிறார். அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் இப்படத்தை  தயாரித்துள்ளார்கள். அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் தயாரிப்பில் பான் இந்தியா பிளாக்பஸ்டர்கள்– தி காஷ்மீர் பைல்ஸ் மற்றும்  கார்த்திகேயா 2 ஆகியபடங்களுக்குப் …

டைகர் நாகேஸ்வர ராவ் படத்தின் முன்னோட்டம் வெளியானது Read More