புன்னகை பூ கீதா வழங்கும் ரிச்சர்ட் ரிஷி நடித்துள்ள படம் ‘சில நொடிகளில்’

‘ஜீன்ஸ்‘, ‘மின்னலே‘ போன்ற பல  திரைப்படங்களைத் தந்த  தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான புன்னகை பூ கீதாவுக்குச் சொந்தமான மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் ‘சில நொடிகளில்‘ படத்தை வெளியிடுகிறது. ‘அறிந்தும் அறியாமலும்’ போன்ற சூப்பர்ஹிட் படங்களை தயாரித்து ஆர்யா போன்ற திறமையான …

புன்னகை பூ கீதா வழங்கும் ரிச்சர்ட் ரிஷி நடித்துள்ள படம் ‘சில நொடிகளில்’ Read More

ரகுமான் – பரத் நடிக்கும் “சமரா” அக்.13 ல் வெளியாகிறது.

பீக்காஸ் ஆர்ட் ஹவுஸ் என்ற பட நிறுவனம் எம்.கே. சுபாகரன்,அனுஜ் வர்கீஸ் வில்யாடத் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் “சமரா” மலையாளம், தமிழ், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்த படம் தயாராகியுள்ளது. இப்படத்தில் ரஹ்மான. பரத்  மற்றும்  டாம் காட், பிசால் பிரசன்னா, கேனஸ் மேத்திவ் ஜார்ஜ், சோனாலி சூடன், டினிஜ்  வில்யா, ஸ்ரீ லா லக்ஷ்மி, சினு சித்தார்த்,சஞ்சன திபு, ராகுல், பினோஜ் டோஜ், கோஜ்னிகிருஷ்ணா,  ஆகியோர் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகர்  மீர்சர்வார் முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார்.****** ரகுமான், பரத் இணைந்து நடித்துள்ள இந்த படத்தை காவியன் மற்றும் விரைவில் வெளியாகவுள்ள                 சம்ஹாரிணி, தற்போது வெற்றி நடிப்பில் …

ரகுமான் – பரத் நடிக்கும் “சமரா” அக்.13 ல் வெளியாகிறது. Read More

சுந்தர் சி. நடிக்கும் புதிய படம் “ஒன் 2 ஒன்”

24 ஹச்.ஆர்.எஸ் . புரொடக்‌ஷன்ஸ்  தயாரிப்பில், கே.திருஞானம் எழுதி இயக்க, சுந்தர்.சி. நாயகனாக நடிக்க பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்கும் திரைப்படம் “ஒன் 2 ஒன்” . மேலும் இப்படத்தில் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், விஜய் வர்மன் மற்றும் …

சுந்தர் சி. நடிக்கும் புதிய படம் “ஒன் 2 ஒன்” Read More

இயக்குநர் ராஜூமுருகனுடன் எஸ்.பி.சினிமாஸ் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம்

எஸ்.பி. சினிமாஸ் தங்களின்  புதிய படம் குறித்தான அறிவிப்புடன் வந்துள்ளனர். இந்தப் படத்தை இயக்குநர் ராஜூமுருகனுடன் இணைந்து தயாரிக்கிறார்கள்.  நல்ல கதையம்சம் கொண்ட படங்களைத் தொடர்ந்து தயாரித்து வரும் தயாரிப்பு நிறுவனம் வெற்றிப் படஇயக்குநருடன் இணைந்து புதிய படம் தயாரிக்கும் போது …

இயக்குநர் ராஜூமுருகனுடன் எஸ்.பி.சினிமாஸ் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் Read More

அழகும் திறமையும் இணைந்த நடிகை காயத்ரி ரமணா

தெலுங்கு சினிமாவில் தற்போது ஹாட் நாயகியாக வலம் வருபவர் காயத்ரி ரமணா. இவர் நாயகியாக நடித்துள்ளமேன்சன் ஹவுஸ் மல்லேஷ் என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அதுமட்டுமின்றி 100% காதல் என்ற வெப் சீரிஸ்லயும் நடித்துள்ளார். முறையாக குச்சுப்புடி நடனமும் பயின்றுள்ள …

அழகும் திறமையும் இணைந்த நடிகை காயத்ரி ரமணா Read More

டப்பாங்குத்து திரைப்படத்தின் பதாகை வெளியீடு

இத்திரைப்படத்தின் பெயருக்கு ஏற்றார்போல் 15 வகையான நாட்டுப்புற பாடல்கள் ஆடி, பாடி, மகிழ இடம் பெற்றுள்ளன. பெரிய  திரைப்படங்களுக்கு பதாகை  வெளியிடுவது போல் டப்பாங்குத்து திரைப்படத்திற்கும் வரும. 02.10.2023 திங்கள் கிழமை மாலை 5:00 மணிக்கு முதல் பார்வை பதாகை வெளியிடப்படுகிறது. இந்த …

டப்பாங்குத்து திரைப்படத்தின் பதாகை வெளியீடு Read More

செவாலியே சிவாஜிகணேசனின் 96வது பிறந்தநாள்

தமிழ் சினிமாவின் பெருமையும் நமது தென்னிந்திய நடிகர் சங்க முன்னோடியுமான நடிகர் திலகம் செவாலியேசிவாஜி கணேசன் அவர்களின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில்அவரது திருவுருவ படத்துக்கு நடிகர் சங்க தலைவர் நாசர், துணைத்தலைவர் பூச்சி முருகன், …

செவாலியே சிவாஜிகணேசனின் 96வது பிறந்தநாள் Read More

மோகன்லால், பிருத்விராஜ் நடிப்பில் தயாராகும் ‘எம்புரான்’

லைக்கா நிறுவனம்– மலையாள திரையுலகில் இதுவரை இல்லாத  வகையில் மோகன் லால் நடிப்பில் பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் தயாராகும் ‘ எம்புரான் ‘ எனும் புதிய திரைப்படத்தை ஆசீர்வாத் சினிமாஸ் பட நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. ‘எம்புரான்‘ என பெயரிடப்பட்டிருக்கும் இப்படம் லூசிபர் படத்தின் …

மோகன்லால், பிருத்விராஜ் நடிப்பில் தயாராகும் ‘எம்புரான்’ Read More

ரஜினிகாந்த் நடிக்கும் ‘லால் சலாம்’ படம் பொங்கலுக்கு வெளியாகிறது

லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின்  அடுத்த வெளியீடு ‘லால் சலாம்‘ திரைப்படம் தயாராகி வருகிறது. ‘லால் சலாம்‘ படத்தின் மூலம்  மூன்றாவது முறையாக இயக்குனர்  பொறுப்பேற்றுகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்‘..இப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க, விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய வேடங்களில்   …

ரஜினிகாந்த் நடிக்கும் ‘லால் சலாம்’ படம் பொங்கலுக்கு வெளியாகிறது Read More

சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி நடிப்பில் வெப்பன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

மில்லியன் ஸ்டுடியோஸ் எம்.எஸ். மன்சூர் தயாரிப்பில், குகன் சென்னியப்பன் இயக்கத்தில் சத்யராஜ் நடிக்கும்‘வெப்பன்‘ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. மறக்க முடியாத மற்றும் சிறந்தஅனுபவத்தை பார்வையாளர்களுக்கு இந்தத் திரைப்படம் நிச்சயம் கொடுக்கும் எனப் படக்குழுவினர்நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர். இப்படத்தில் சத்யராஜ் மற்றும் வசந்த் …

சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி நடிப்பில் வெப்பன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது Read More