தமிழகத்தில் 900-திரைகளில் லியோ படத்தை திரையிட படக்குழு முடிவு

சமீபத்தில் லியோ ஆடியோ லாஞ் திட்டமிட்டு கைவிடப்பட்ட  நிலையில் விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்அடைந்துள்ளனர். இதற்கு மேல் ஆடியோ லாஞ் மட்டுமல்லாமல் படம் சார்பில் எந்த நிகழ்ச்சியும் நடத்த நேரமில்லாத  நிலையில்நேரடியாக படத்தை திரைக்கு கொண்டு வரும் முயற்சியில் படக்குழு தீவிரம் காட்டி …

தமிழகத்தில் 900-திரைகளில் லியோ படத்தை திரையிட படக்குழு முடிவு Read More

மீண்டும் வருகிறது சுந்தர் சி.யின் அரண்மனை 4

குடும்பங்களைக் குதூகலப்படுத்திய பேய் படம் அரண்மனை. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ச்சியாக அடுத்தடுத்து பாகங்கள் வெளிவந்து வெற்றி பெற்ற நிலையில், தற்போது அரண்மனை படத்தின் நான்காம் பாகம் விரைவில் வெளிவருகிறது. பென்ஸ் நிறுவனம்  சார்பில் ஏ.சி.எஸ்.அருண்குமார் மற்றும் அவ்னி சினிமாஸ்  சார்பில் குஷ்பு …

மீண்டும் வருகிறது சுந்தர் சி.யின் அரண்மனை 4 Read More

விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படம் “ஹிட்லர்”

செந்தூர் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல்  தங்களது 7வது படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டி.ராஜா வழங்கும், டி.டி.ராஜா, டி.ஆர்.சஞ்சய் குமார் தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படமான “ஹிட்லர்” படத்தின் முதல் பார்வையை படக்குழு பதாகையாக வெளியிட்டுள்ளது. இப்படத்தில் விஜய் …

விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படம் “ஹிட்லர்” Read More

இயக்குநர் சீனு ராமசாமி நடிகராக அறிமுகமாகும் புதிய திரைப்படம்

தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ் தங்கராஜ் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை விஜய் கார்த்திக் எழுதி இயக்குகிறார். தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனு ராமசாமி இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகிறார். முதல் காட்சியை சி வி குமார் இயக்க இப்படத்தின் படப்பிடிப்பு  தொடங்கியது. …

இயக்குநர் சீனு ராமசாமி நடிகராக அறிமுகமாகும் புதிய திரைப்படம் Read More

பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

நடிகர் பிரபாஸ் மற்றும் இயக்குநர் பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘சலார் – பார்ட் 1 சீஸ்ஃபயர்‘ படத்தின் வெளியிட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ் நடிப்பில் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான ‘சலார்– பார்ட் 1 சீஸ்ஃபயர்‘ …

பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு Read More

தனித்த அடையாளத்துடன் சினிமாவில் வலம் வரும் நடிகை ஸ்ரேயா சரண்

நடிகை ஸ்ரேயா சரண் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர். எனக்கு 20 உனக்கு 18 தொடங்கி மழை, திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி என பல படங்களில் நடித்து நடிக்கத் தெரிந்த நடிகை என்று பெயரெடுத்தவர். தமிழ் தவிர்த்து …

தனித்த அடையாளத்துடன் சினிமாவில் வலம் வரும் நடிகை ஸ்ரேயா சரண் Read More

கலையரசன், தீபா பாலு முதன்மை வேடங்களில் நடிக்கும் ‘கொலைச்சேவல்’*

ஆர்.பி. பிலிம்ஸ் ஆர் பி பாலா மற்றும் கௌசல்யா பாலா தயாரிக்கும் இரண்டாவது திரைப்படத்திற்கு‘ கொலைச்சேவல்‘ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் தலைப்பையும் முதல் பார்வை பதாகையையும் இயக்குநர் பா ரஞ்சித் வெளியிட்டார். வி ஆர் துதிவாணன் எழுதி இயக்கும் இத்திரைப்படத்தில் கலையரசன் கதை நாயகனாக …

கலையரசன், தீபா பாலு முதன்மை வேடங்களில் நடிக்கும் ‘கொலைச்சேவல்’* Read More

பிரபுதேவாவை பாராட்டிய இலங்கை பிரதமர்

இலங்கையின் படப்பிடிப்பிற்காக முகாமிட்டிருக்கும் பிரபுதேவாவின் ‘முசாசி‘ படக் குழுவினரை அந்நாட்டின் பிரதமரான திரு. தினேஷ் குணவர்தன பிரத்யேக அழைப்பு விடுத்து, சந்தித்து பாராட்டும், வாழ்த்தும்தெரிவித்தார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இலங்கையில் நடைபெற்று வருகிறது. படத்தில் இடம்பெறும் ஒருபாடல் காட்சியின் படப்பிடிப்பிற்காக பிரபுதேவா உள்ளிட்ட …

பிரபுதேவாவை பாராட்டிய இலங்கை பிரதமர் Read More

யூ சான்றிதழ் பெற்ற ‘800’ திரைப்படம்

அனைத்து வயதினரையும் திரையரங்குகளுக்கு வர வைப்பது ஒரு கலை. இதுபோன்ற திரைப்படங்கள் மதிப்புமிக்க பொழுதுபோக்கை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை. அப்படியான ஒரு திரைப்படமாக ‘800’ உருவாகியுள்ளது. உலகப் புகழ்பெற்ற மட்டை பந்தாட்ட வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட மூவி …

யூ சான்றிதழ் பெற்ற ‘800’ திரைப்படம் Read More

தமிழ், தெலுங்கில் அசத்தி வரும் இசை அமைப்பாளர் விஷால் சந்திரசேகர்

இசை அமைப்பாளர் விஷால் சந்திரசேகர் தனது சமீபத்திய  படங்களின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருபவர். இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் இசை அமைப்பாளராக வலம் வருகிறார். இவரது இசையில் வெளியான சீதா ராமம் திரைப்படம் சைமா விருது பெற்றுள்ளது அதுமட்டுமின்றி தனது …

தமிழ், தெலுங்கில் அசத்தி வரும் இசை அமைப்பாளர் விஷால் சந்திரசேகர் Read More