ரவிமோகன் நடிக்கும் அரசியல் படம் “கராத்தே பாபு”

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ‘அகிலன்’ ‘கராத்தே பாபு’ திரைப்படத்திற்காக  மூன்றாவது முறையாக ரவி மோகன் உடன் இணைந்துள்ளது.. சுந்தர் ஆறுமுகம் தயாரித்திருக்கும் பரபரப்பான அரசியல் கதையான ‘கராத்தே பாபு’ படத்தை  கணேஷ் கே பாபு இயக்கியுள்ளார். …

ரவிமோகன் நடிக்கும் அரசியல் படம் “கராத்தே பாபு” Read More

நடிகர் அல்லு அர்ஜூனின் ’ஏஏ 23′ திரைப்படத்தின் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி

நடிகர் அல்லு அர்ஜுன் நாடு முழுவதும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியிருந்தார். அவரது திரைப்படங்கள், பாடல்கள், நடன அசைவுகள் மற்றும் தனித்துவமான திரையிருப்பு ஆகியவை மொழி மற்றும் எல்லைகளைத் தாண்டி ரசிகர்களை கவர்ந்துள்ளன. இதற்கு சமீபத்திய உதாரணமாக, பிரதமர் நரேந்திர மோடி …

நடிகர் அல்லு அர்ஜூனின் ’ஏஏ 23′ திரைப்படத்தின் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி Read More

‘டார்க்’ படத்தின் முன்னோட்டக் காணொளி வெள்ளோட்டம் விடப்பட்டது

எம்.ஜி. ஸ்டூடியோஸ் ஏ.பி.வி. மாறன், கணேஷ் கே. பாபு மற்றும் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கே. செந்தில் தயாரிப்பில், கல்யாண் கே. ஜெகன் இயக்கத்தில் அஜய் கார்த்தி நடித்திருக்கும் ‘டார்க்’ திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெள்ளோட்டம் விடப்பட்டது. கணேஷ் கே பாபு …

‘டார்க்’ படத்தின் முன்னோட்டக் காணொளி வெள்ளோட்டம் விடப்பட்டது Read More

அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’

என்.ஐ.கே.ஸ்டூடியோஸ் மற்றும் அபிஷேக் பிக்சர்ஸ் நிறுவனங்களின் சார்பில் கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி தயாரித்துள்ள இந்தப் படத்தின் அறிமுக நிகழ்வாக, ஐதராபாத்தில்  அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையை படக்குழுவினர் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வில் அனந்த பத்மநாப சுவாமியின் பிரம்மாண்ட …

அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ Read More

சீயான் விக்ரம் நடிக்கும் அடுத்த படபிடிப்பு தொடங்கியது

சீயான் விக்ரமின் 63வது திரைப்படமாக உருவாகும் இந்த படத்தை இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்குகிறார். படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் தொடங்கியுள்ள நிலையில், இதற்காக விரிவான முன்தயாரிப்பு பணிகள் ஏற்கனவே நிறைவு செய்யப்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது. இதன் மூலம் திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் படத்தை ரசிகர்களிடம் …

சீயான் விக்ரம் நடிக்கும் அடுத்த படபிடிப்பு தொடங்கியது Read More

‘லவ் ஓ லவ்’ திரைப்படத்தின் காணொளி வெளியீடு

பவிஷ் நாராயணின் புதிய காதல் பொழுதுபோக்கு திரைப்படம் ‘லவ் ஓ லவ்’. ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் லிமிடெட் சார்பில் தினேஷ் ராஜ் மற்றும் கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் மற்றும் டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ் சார்பில் ஜி. தனஞ்ஜெயன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை மகேஷ் ராஜேந்திரன் …

‘லவ் ஓ லவ்’ திரைப்படத்தின் காணொளி வெளியீடு Read More

ரவிமரியா நடிக்கும் ‘மக்கள் தலைவா’ படத்தின் இசை வெளியீடு

கவிதாலயா சரவணன் கிரியேசன்ஸ் தயாரிப்பில், ராம் தேவ் இயக்கத்தில் இயக்குநரும், நடிகருமான ரவி மரியா கதாநாயகனாக நடித்திருக்கும் ‘மக்கள் தலைவா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடந்தது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் கே. பாக்யராஜ், ஆர். கே. செல்வமணி, ஆர். வி. …

ரவிமரியா நடிக்கும் ‘மக்கள் தலைவா’ படத்தின் இசை வெளியீடு Read More

ஜீவாவுடன் கைகோர்க்கும் லார்க் ஸ்டூடியோஸ்

‘கருடன்’, ‘மாமன்’ போன்ற படங்களை தயாரித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ள லார்க் ஸ்டூடியோஸ், தனது அடுத்த தயாரிப்பை  அறிவித்துள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் ஜீவா கதாநாயகனாக நடிக்கிறார். ஜீவா தற்போது மதுரை மண்ணின் மண்வாசனையை மையமாகக் கொண்ட ஒரு புதிய கதையில் …

ஜீவாவுடன் கைகோர்க்கும் லார்க் ஸ்டூடியோஸ் Read More

‘நூறு சாமி’ திரைப்படம் ஜூன் 19ல் வெளியீடு

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தயாரிப்பில், சசி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நூறு சாமி’ திரைப்படத்தில் விஜய் ஆண்டனி, சுவாசிகா, அஜய் திஷான், லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ், சக்தி, காவ்யா அனில், பாலாஜி சக்திவேல், அருள் தாஸ், மூர்த்தி, ஜென்சன் …

‘நூறு சாமி’ திரைப்படம் ஜூன் 19ல் வெளியீடு Read More

“வள்ளுவன்” திரைப்பட விமர்சனம்

ஷைல்குமார் ராஜேந்திரன் தயாரிப்பில், சங்கர் சாரதி இயக்கத்தில் சேத்தன் சீனு, ஆஷ்னா ஜாவேரி, மனோபாலா, தீனா, பிரேம்குமார், கராத்தே ராஜா, மீசை ராஜேந்திரன் ஆகியோர் நடித்து வெளிவந்திருக்கும் படம் “வள்ளுவன்”.  சேத்தன் சீனு சென்னையில் வீடுவீடாகச் சென்று உணவுப் பண்டங்களை விநியோகம் …

“வள்ளுவன்” திரைப்பட விமர்சனம் Read More