இயக்குநர் பாலாவின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு – நடவடிக்கை எடுக்கும்படி கமிஷனர் அலுவலகத்தில் புகார்
தற்போது இயக்குநர் பாலாவின் பெயரில் யாரோ ஒரு மர்ம நபர் போலி இன்ஸ்டாகிராம் பக்கத்தை உருவாக்கி புகைப்படங்கள் மற்றும் தகவல்களை வெளியிட்டு வருகிறார். பாலசுப்பிரமணியன் பழனிச்சாமி என்ற கணக்கில் இயக்குநர் பாலா எனக் கூறிக்கொண்டு முறையற்றசெயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், குறிப்பாக திரைப்படங்களில் …
இயக்குநர் பாலாவின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு – நடவடிக்கை எடுக்கும்படி கமிஷனர் அலுவலகத்தில் புகார் Read More