மாரி செல்வராஜின் அடுத்த படம் ‘வாழை’

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், சமூக நீதி பேசும் படைப்பாக உருவான திரைப்படம் மாமன்னன்.  தற்போது மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தை தொடர்ந்து ‘வாழை‘ படத்தை …

மாரி செல்வராஜின் அடுத்த படம் ‘வாழை’ Read More

‘டிடி ரிட்டன்ஸ்’ படம் மக்களின் மனங்களை கவரும் – சந்தானம்

ஆர் கே என்டர்டெயின்மென்ட் ரமேஷ் குமார் தயாரிப்பில், இயக்குநர் பிரேம் ஆனந்த்  இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கும் ‘டிடி ரிட்டர்ன்ஸ்‘ ஜூலை 28 அன்று திரையரங்குகளில்  வெளியாகவுள்ள நிலையில், படத்தின் அறிமுக நிகழ்வில் சந்தானம் பேசியதாவது: “நான் நடித்த சில படங்கள் சந்தானம் …

‘டிடி ரிட்டன்ஸ்’ படம் மக்களின் மனங்களை கவரும் – சந்தானம் Read More

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ புதிய பதிவேற்றம்

லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சந்திரமுகி 2′ படத்தை பற்றிய புதிய தகவல்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2′. இப்படத்தில் ராகவா …

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ புதிய பதிவேற்றம் Read More

‘ப்ராஜெக்ட் கே’ படத்தின் தலைப்பு ‘கல்கி 2898 ஏடி’ என மாற்றம் பெற்றிருக்கிறது.

வைஜெயந்தி மூவிஸ்நிறுவனம், தற்போது அதிகாரப்பூர்வமாக ‘கல்கி 2898 ஏடி’ என பெயரிடப்பட்டுள்ள மிகவும். எதிர்பார்க்கப்பட்ட திரைப்படத்தின்  பிரத்யேகமான காணொளியை வெளியிட்டு, ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த சினிமா – ஈடு இணையற்ற படைப்பு. அறிவியல் புனைவு கதை. இதற்கும் முன்யாரும் …

‘ப்ராஜெக்ட் கே’ படத்தின் தலைப்பு ‘கல்கி 2898 ஏடி’ என மாற்றம் பெற்றிருக்கிறது. Read More

நீதியை எடுத்துச் சொல்லும் படம் ‘அநீதி’

வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், துஸ்ரா விஜயன், காளி வெங்கட், வனிதா விஜயகுமார் நடிப்பில்வெளிவந்திருக்கும் படம் ‘அநீதி‘.  சிறுவயதில் நடந்த ஒரு சம்பவத்தால் அர்ஜுன் தாஸ்சுக்கு, தவறுசெய்பவர்களை பார்த்தால் அவர்களை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. இந்நிலையில் சாந்தா …

நீதியை எடுத்துச் சொல்லும் படம் ‘அநீதி’ Read More

நகைச்சுவையை மட்டுமே நம்பி சினிமாவுக்கு வந்தேன் – சிவகார்த்திகேயன்

மாவீரன் படத்தின் வெற்றி விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது, “இந்தப் படத்திற்கு வெற்றிக் கொடுத்த அனைவருக்கும் நன்றி. நான. நிறைய வெற்றிப் படங்களில் நடித்திருந்தாலும், இந்தப் படத்தின் வெற்றி எனக்கு முக்கியமானது. ஏனெனில், நான் பலகுரலில் பேசி டிவியில் வந்தவன். நகைச்சுவையை  மட்டுமே நம்பி …

நகைச்சுவையை மட்டுமே நம்பி சினிமாவுக்கு வந்தேன் – சிவகார்த்திகேயன் Read More

‘ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தில் சூர்யாவின் மோட்டார் சைக்கிள்

இந்திய சினிமாவின் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் ஸ்டுடியோஸ் சமீபத்தில் ‘ஏவிஎம் ஹெரிடேஜ்மியூசியம்‘ மூலம் தங்கள் கிரீடத்தில் இன்னொரு வைரத்தை பதித்துள்ளது. இது பாரம்பரியம், சினிமா வரலாறுமற்றும் அன்பே வா, பாயும் புலி, சகலகலா வல்லவன், எஜமான், சிவாஜி போன்ற படங்களில் …

‘ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தில் சூர்யாவின் மோட்டார் சைக்கிள் Read More

விறுவிறுப்பான அதிரடி திரைப்படம் ‘லாக்கர்’

நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழில்  இரட்டையர்கள் ஒரு புதிய படத்தை இயக்கி உள்ளார்கள்.  அவர்கள்தான் ராஜசேகர் என் மற்றும் யுவராஜ் கண்ணன்.சினிமாவின் மீது காதல் கொண்ட இந்த இருவரும் இணைந்து‘லாக்கர்‘ என்கிற படத்தை இயக்கி உள்ளார்கள். இப்படத்தை நாராயணன் செல்வம் புரொடக்சன்ஸ் …

விறுவிறுப்பான அதிரடி திரைப்படம் ‘லாக்கர்’ Read More

ப்ராஜெக்ட் கே’ திரைப்படத்தில் நடிக்கும் பிரபாஸின் புதிரான பதாகை

வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த நிலையில், தற்போது பிரபாஸின் புதிய பதாகையை வெளியிட்டுள்ளது. இது ஒரு புரட்சிகரமான சினிமா அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. செஃபியா டோன் காட்சி பின்னணியில் வசீகரிக்கும் தோற்றத்தில் கதையின் நாயகனான பிரபாஸ் ஒரு புதிரானஅவதாரத்தை அணிந்து …

ப்ராஜெக்ட் கே’ திரைப்படத்தில் நடிக்கும் பிரபாஸின் புதிரான பதாகை Read More

துப்பறிதலின் நுணுக்கத்தை சொல்லும் படம் ‘கொலை’

இன்பினிட்டி வெஞ்சர்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாலாஜி குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி செளத்ரி, ராதிகா சரத்குமார், நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘கொலை’. விற்பனை பொருட்களுக்கு விளம்பர நாயகியாக நடித்திருக்கும் மீனாட்சி செளத்ரி கொலை செய்யப்படுகிறார். …

துப்பறிதலின் நுணுக்கத்தை சொல்லும் படம் ‘கொலை’ Read More