ஆணாதிக்கத்திற்கு ஆணி அடித்த படம் ‘அவள் அப்படித்தான் 2’

ருத்ரய்யா இயக்கிய ‘அவள் அப்படித்தான் ‘ படம் 1978-ல் வெளியானது. பெண் என்பவள் யாருடைய  எதிர்பார்ப்புக்கும் உருவக வடிவமைப்புக்கும்  உட்படாதவள் என்கிற சுதந்திர சிந்தனையை விதைத்தது அந்தப்படம் .அதே சிந்தனையின் தொடர்ச்சியாக 2023-ல் வந்திருக்கும் படம் தான் அவள் அப்படித்தான் 2. …

ஆணாதிக்கத்திற்கு ஆணி அடித்த படம் ‘அவள் அப்படித்தான் 2’ Read More

கொலை 1020 திரையரங்குகளில் வெளியாகியது

தமிழ் சினிமாவில் சினிமா பின்புலம் இல்லாத நடிகர்கள் நட்சத்திர அந்தஸ்தை எட்டுவது இனிமேல்எட்டாக்கனிதான் என்ற சூழல் நிலவி வந்த காலத்தில் 2012 ஆம் ஆண்டு நான் என்கிற படத்தின் மூலம்நாயகனாக அறிமுகமானவர் விஜய்ஆண்டனி சென்டிமென்ட், சகுனங்கள் என புரையோடிப்போன தமிழ்சினிமாவில்  பெயர் …

கொலை 1020 திரையரங்குகளில் வெளியாகியது Read More

*’துருவ நட்சத்திரம்’ படத்தில் இருந்து இரண்டாவது பாடல் வெளியானது

கௌதம் வாசுதேவ் மேனனும் ஹாரிஸ் ஜெயராஜும் படத்திற்காக இணையும் போதெல்லாம், பாடல்களில்  நிச்சயம் ஒரு மாயை நிகழும் என்பதை ரசிகர்கள் அறிவார்கள். மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘சியான்‘ விக்ரம்நடித்த  ‘துருவ நட்சத்திரம்‘ படத்தின் முதல் பாடலான ‘ஒரு மனம்‘ இசை ஆர்வலர்கள் மத்தியில் அமோக …

*’துருவ நட்சத்திரம்’ படத்தில் இருந்து இரண்டாவது பாடல் வெளியானது Read More

கொலை படத்தில் மூன்று நாயகிகள் இருந்தும் நான் காதலிக்க யாரும் இல்லை – விஜய் ஆண்டனி ஆதங்கம்

பாலாஜி குமார் இயக்கத்தில் இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘கொலை’. ஜூலை 21ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி, நடிகை ரித்திகா சிங், நடிகை மீனாட்சி செளத்ரி உள்ளிட்டப் பலரும் …

கொலை படத்தில் மூன்று நாயகிகள் இருந்தும் நான் காதலிக்க யாரும் இல்லை – விஜய் ஆண்டனி ஆதங்கம் Read More

ஜென்டில்மேன்-2 வைரமுத்துவின் பாடல் பதிவு ஆரம்பம்

தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் இயக்குனர் ஷங்கரை அறிமுகப்படுத்தி ‘ஜென்டில்மேன்’ படத்தை தயாரித்தார். இப்படம் வெளியாகி 30 வருடங்களாகிய நிலையில், இரண்டாம் பாகமாக  ‘‘ஜென்டில்மேன்-2’’ படத்தை தயாரிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார், தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன். ஏ.கோகுல் கிருஷ்ணா இந்தப்படத்தை இயக்குகிறார். இசையமைப்பாளர. எம்.எம்.கீரவாணி இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். பாடல்களை வைரமுத்து …

ஜென்டில்மேன்-2 வைரமுத்துவின் பாடல் பதிவு ஆரம்பம் Read More

ஈழத் தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளுக்கு ஒவ்வொரு தமிழரும் பொறுப்பேற்க வேண்டும் – இயக்குனர் பேரரசு ஆவேசம்

இலங்கையில் நடைபெற்ற தமிழ் இன அழிப்பை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘பேர்ல் இன் திபிளட்’.  இப்படத்தை பார்த்த இயக்குநர் பேரரசு நிருபர்களிடம் கூறியதாவது: இந்த படத்தை பார்க்கும் போது நமக்கு ஆத்திரம் வருகிறது. தமிழ் மக்களை இப்படி கொடூரமாக கொலை செய்திருப்பதை …

ஈழத் தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளுக்கு ஒவ்வொரு தமிழரும் பொறுப்பேற்க வேண்டும் – இயக்குனர் பேரரசு ஆவேசம் Read More

விஷால் ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர்

ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் நிறுவனங்கள், இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார்  பாண்டியனுடன் இணைந்து தயாரிக்கும், நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணையும் புதிய  திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இனிதே துவங்கியது. இது விஷாலின் 34வது படமாக உருவாகும் …

விஷால் ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர் Read More

நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கும் திரைப்படம் பூஜையுடன் துவங்கியது

டைரக்டர் சினிமாஸ் தயாரிப்பில், யு. அன்பு இயக்கத்தில், விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகும் திரைப்படத்தின் படப்பிடிப்பு  பூஜையுடன் துவங்கியது. இவ்விழாவினில் பிரேமலதா விஜயகாந்த் கலந்து  கொண்டு, படக்குழுவினரை வாழ்த்தினார். கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர்  முக்கிய …

நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கும் திரைப்படம் பூஜையுடன் துவங்கியது Read More

டாக்டர் சிவராஜ் குமார், கார்த்திக் அத்வைத், சுதீர் சந்திர பாதிரியின் புதிய திரைப்படம் ‘சிவண்ணா’

சிவண்ணா என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் கன்னட நடிகர் டாக்டர் சிவராஜ் குமார். தெலுங்கு தயாரிப்பாளர் சுதீர் சந்திர பாதிரியுடன் புதிய திரைப்படத்திற்காக இணைந்துள்ளார். தமிழ், கன்னடம், தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகும் இத்திரைப்படத்தை கார்த்திக் அத்வைத் இயக்குகிறார். ******** சிவண்ணா …

டாக்டர் சிவராஜ் குமார், கார்த்திக் அத்வைத், சுதீர் சந்திர பாதிரியின் புதிய திரைப்படம் ‘சிவண்ணா’ Read More

ராகவா லாரன்ஸ் அவரது சகோதரர் எல்வின் இணைந்து நடிக்கும் புதிய படம் பூஜை

*ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் தயாரிப்பில் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் அவரது சகோதரர் எல்வின் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது. தமிழ், தெலுங்கு இந்தி ஆகிய மொழிகளில் உருவாகிறது. தெலுங்கு நடிகையான வைஷாலி ராஜ் இப்படத்தின் மூலம் …

ராகவா லாரன்ஸ் அவரது சகோதரர் எல்வின் இணைந்து நடிக்கும் புதிய படம் பூஜை Read More