“ருத்ரன்” படத்தின் வெற்றியை முதியோர் இல்லத்தில் கொண்டாடிய படக்குழுவினர்

தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கி, ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் எல்எல்பி பேனரில் தயாரித்து ராகவா லாரன்ஸ்நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ருத்ரன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்து ரசிகர்களின் அமோகஆதரவுடன் அரங்கு நிறைந்த காட்சிகளாக தமிழகம் எங்கும் முத்திரை பதித்து வருகிறது. இந்த வெற்றியை பயனுள்ள …

“ருத்ரன்” படத்தின் வெற்றியை முதியோர் இல்லத்தில் கொண்டாடிய படக்குழுவினர் Read More

சபரிமலையில் யோகிபாபுவின் ‘சன்னிதானம் PO’ படப்பிடிப்பு

விவிகே என்டர்டெயின்மென்ட், சர்வதா சினி கேரேஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ் சார்பில் விவிவேகானந்தன், மதுசூதன் ராவ் மற்றும் ஷபீர் பதான் ஆகியோர் இணைந்து மலையாளத்தில் தயாரித்து வரும்படம் ‘சன்னிதானம் PO’. இந்தப்படத்தை  ராஜீவ் வைத்யா  இயக்குகிறார். யோகிபாபு  இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து …

சபரிமலையில் யோகிபாபுவின் ‘சன்னிதானம் PO’ படப்பிடிப்பு Read More

நடிகர் சைஃப் அலிகான் ஜூனியர் என்டிஆர் உடன் படப்பிடிப்பை தொடங்குகிறார்

தேசிய விருது பெற்ற பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் அதிகாரப்பூர்வமாக ‘என்டிஆர் 30’ படக்குழுவில் இணைந்துள்ளார். மேலும் கதாநாயகன் ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார். கொரட்டாலா சிவா இயக்கி வரும் இந்தப் படம் மூலம் ஜூனியர் என்டிஆர்  மற்றும் சைஃப்அலிகான் இருவரும் …

நடிகர் சைஃப் அலிகான் ஜூனியர் என்டிஆர் உடன் படப்பிடிப்பை தொடங்குகிறார் Read More

விமல் நடிப்பில் “குலசாமி” ஏப்ரல் 21 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது

எம் எல் கே புரடெக்‌ஷன் தயாரிப்பில், விமல் , தான்யா ஹோப் நடிப்பில், நாயகன் மற்றும் பில்லாபாண்டி படங்களை இயக்கிய குட்டிப்புலி சரவண சக்தி இயக்கத்தில் விஜய்சேதுபதி வசனம் எழுதியுள்ள திரைப்படம்  ‘குலசாமி‘.  ஏப்ரல் 21 ஆம்தேதி  திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டக் காட்சி வெளியீட்டு …

விமல் நடிப்பில் “குலசாமி” ஏப்ரல் 21 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது Read More

பொன்னியின் செல்வன் ஏப்ரல் 28 முதல் திரையில்

இந்திய திரை பிரமாண்டத்தை அடுத்த கட்டத்திற்கு உயரத்திய பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வரும்  ஏப்ரல் 28 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.* இதனையொட்டி படக்குழுவினர் சோழா சுற்றுலா  பயணமாக இந்தியாவெங்கும் பயணித்து படத்தை விளம்பரப்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூரை தொடர்ந்து …

பொன்னியின் செல்வன் ஏப்ரல் 28 முதல் திரையில் Read More

‘ போர் தொழில்’ மூலம் நேரடியாக களமிறங்கும் அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட்

ஆர். சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘போர் தொழில்‘ எனும் திரைப்படத்தினை தயாரித்திருப்பதன் மூலம், இந்தியாவின் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் தமிழ் திரையுலகில் நேரடியாக களமிறங்கியிருக்கிறது. இந்தியாவின் வித்தியாசமான உள்ளடக்கத்துடன் கூடிய படைப்புகளை தயாரிப்பதில் பெயர் பெற்ற நிறுவனம் அப்ளாஸ் …

‘ போர் தொழில்’ மூலம் நேரடியாக களமிறங்கும் அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் Read More

நடிகர் பூச்சி முருகனுக்கு ‘அண்ணல் அம்பேத்கர்’ விருது

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ். முருகனுக்கு அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கப்பட்டது. நவீன் பைன் ஆர்ட்ஸ் சார்பில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் நிகழ்ச்சியில், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற தலைவர் வாகை சந்திரசேகர், அண்ணல் அம்பேத்கர் விருதை, பழம்பெரும் …

நடிகர் பூச்சி முருகனுக்கு ‘அண்ணல் அம்பேத்கர்’ விருது Read More

ஹனு-மேன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் தயாராகி வரும் ‘ஹனு –மேன்‘ திரைப்படத்தில் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நிறைவடைந்திருக்கிறது. படப்பிடிப்பின் இறுதி நாளன்று பிரம்மாண்டமான படப்பிடிப்பு தளக் காணொளியை படக் குழுவினர் …

ஹனு-மேன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது Read More

நடிகர் சித்தார்த்தின் ‘டக்கர்’ படம் மே 26ல் வெளியீடு

நடிகர் சித்தார்த்தின் ‘டக்கர்‘ திரைப்படம் இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகஉள்ளது. மேலும், இதன் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படம் மே 26, 2023 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வரும் என்பதை இப்போது தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர். சித்தார்த், யோகிபாபு, …

நடிகர் சித்தார்த்தின் ‘டக்கர்’ படம் மே 26ல் வெளியீடு Read More

தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்படும் கதையம்சம் உள்ள படம் “உதிர்”

ஜீசஸ் கிரேஸ் சினி எண்டர்டெயின்மெண்ட் சார்பாக, ஞான ஆரோக்கிய ராஜா, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, தயாரித்து, இயக்கியுள்ள படம் “உதிர்“.  இதில் சந்தோஷ் சரவணன் மற்றும் விதுஷ் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள்.வ். மனிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் மனோபாலா, சிங்கம்புலி, தேவதர்ஷினி, முத்துக்காளை, ஓ.எஸ்.மணி, …

தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்படும் கதையம்சம் உள்ள படம் “உதிர்” Read More