“வல்லான் வகுத்ததே நீதி, எளியோருக்கு இங்கு அநீதி’ – இயக்குநர் வசந்தபாலன் காட்டம்

இயக்குநர் ஜி.வசந்த பாலனின் அடுத்த படைப்பான அர்பன் பாய்ஸ் நிறுவனத்தின் ‘அநீதி’ திரைப்படம்  ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஜூலை 21 ல் வெளியாகிறது. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் பேசிய வசந்த பாலன் , ” “வல்லான் …

“வல்லான் வகுத்ததே நீதி, எளியோருக்கு இங்கு அநீதி’ – இயக்குநர் வசந்தபாலன் காட்டம் Read More

‘லப்பர் பந்து’ பின்னணிக் குரல் பதிவு பணிகள் தொடங்கியது

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில்  தமிழரசன் பச்சமுத்து இயக்குநராக அறிமுகமாகும் படம்  ‘லப்பர் பந்து’. இவர் விருது பெற்ற எழுத்தாளர். இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர். சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி வெப் தொடரின் மூலம் …

‘லப்பர் பந்து’ பின்னணிக் குரல் பதிவு பணிகள் தொடங்கியது Read More

வேளாண் வர்த்தக திருவிழா ; பொதுமக்களுக்கு நடிகர் கார்த்தி கோரிக்கை

நடிகர் சிவகுமாரின் புதல்வர்களில், நடிகர் சூர்யா மாணவர்களின்கல்விப்பணிக்காக அகரம் பவுண்டேஷன் நிறுவனத்தை நடத்தி மாணவர்களின் தரத்தை உயர்த்தி வருகிறார். இன்னொரு பக்கம் அவரது தம்பி நடிகர் கார்த்தி உழவர்களின் மேம்பாட்டுக்காக உழவன் பவுண்டேஷன் என்கிற  அறக்கட்டளை மூலம்  நலிவுற்ற விவசாயிகளுக்கு தேவையான …

வேளாண் வர்த்தக திருவிழா ; பொதுமக்களுக்கு நடிகர் கார்த்தி கோரிக்கை Read More

வ.கௌதமன் இயக்கி நடிக்கும் படம் “மாவீரா படையாண்டவன்”

வி.கே. புரடக்க்ஷன்ஸ் தயாரிக்க உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் ஒரு  மாவீரனின் வீர வரலாற்றை வ.கௌதமன் எழுதி இயக்குவதோடு அவரே கதை நாயகனாகவும் நடிக்கிறார். அவரோடு சமுத்திரக்கனி, ராதாரவி, மன்சூர் அலிகான், பாகுபலி பிரபாகர், கிங்ஸ்லீ, ஆடுகளம் நரேன், இளவரசு, …

வ.கௌதமன் இயக்கி நடிக்கும் படம் “மாவீரா படையாண்டவன்” Read More

‘ராஜா கிளி’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ராஜா கிளி’. கதாநாயகனாக சமுத்திரக்கனி, கதாநாயகிகளாக சுவேடா ஷ்ரிம்ப்டன், சுபா தேவராஜ்   ஆகியோர்  நடிக்கின்றனர் நடிகர் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதி ராமையா திரைக்கதையை எழுதிபடத்தை …

‘ராஜா கிளி’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ் Read More

லைக்காவுடன் கரம் கோர்க்கும் ஜூட் ஆண்டனி ஜோசப்

தமிழ் திரையுலகின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸின் தயாரிப்பாளரான   சுபாஸ்கரன் தரமான படைப்புகளை உருவாக்கி, திரை  ஆர்வலர்களுக்கும், வெகுஜன மக்களுக்கும் தனித்துவமான திரை அனுபவத்தை வழங்குவதில்  முன்னோடியாக திகழ்கிறார். இதன் காரணமாகவே இவருடைய தயாரிப்பு நிறுவனமான லைக்கா  புரொடக்ஷன்ஸ் …

லைக்காவுடன் கரம் கோர்க்கும் ஜூட் ஆண்டனி ஜோசப் Read More

விபரீத கற்பனை படம் ‘இன்பினிட்டி’

மென்பனி கம்பெனி தயாரிப்பில் சாய் கார்த்திக் இயக்கத்தில் நட்டி நடராஜன், வித்யா பிரதீப், முனீஸ்காந்த் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘இன்பினிட்டி‘. சென்னையில் ஆங்காங்கேகொலைகள் நடக்கிறது. இதை கண்டுபிடிக்க மத்திய குற்றப்பிரிவு அதிகாரியான நட்டி நடராஜ்சென்னைக்கு வருகிறார். கொலை நடந்த இடங்களை …

விபரீத கற்பனை படம் ‘இன்பினிட்டி’ Read More

பணம் படுத்தும்பாடை சொல்லும் படம் ‘பம்பர்’

வேதா பிக்சர்ஸ் தியாகராஜன் தயாரிப்பில் செல்வகுமார் இயக்கத்தில் வெற்றி, ஹரிஸ் பிராடி, ஷிவானிநாராயணன் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘பம்பர்‘. தூத்துக்குடியில் திருடனாக வாழும் வெற்றிபோலீஸ் பிடியிலிருந்து தப்பிக்க தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சபரிமலைக்கு மாலைபோட்டுக்கொள்கிறார்கள். சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு …

பணம் படுத்தும்பாடை சொல்லும் படம் ‘பம்பர்’ Read More

சீயான் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படப்பிடிப்பு நிறைவு

சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி வரும் ‘தங்கலான்‘ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படகுழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘தங்கலான்‘. இதில் சீயான் விக்ரம், பார்வதிதிருவோத்து, மாளவிகா …

சீயான் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படப்பிடிப்பு நிறைவு Read More

சினிமாவிற்குள் ஜாதி வேண்டாம் – பேரரசு ஆவேசம்

பி என் பி கிரியேசன்ஸ் மற்றும் பிரைம் அசோசியேட்ஸ் இணைந்து வழங்க  சௌத் இண்டியன் புரடெக்ஷன்ஸ்,  தயாரித்துள்ள  படம் “கடத்தல்” இப்படத்தின் அறிமுக நிகழ்வில் பேசிய இயக்குநர் பேர்ரசு “சினிமாவில் தாழ்த்தப்பட்டவன் என யாருமில்லை. ஜெயித்தவன் ஜெயிக்கப்போகிறவன் என இரண்டே ஜாதிதான் இருக்கிறது. …

சினிமாவிற்குள் ஜாதி வேண்டாம் – பேரரசு ஆவேசம் Read More