ரன்பீர் கபூர் நடிக்கும் புதிய படம் ‘அனிமல்’
ரன்பீர் கபூர் நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் ‘அனிமல்‘. இந்தத் திரைப்படம் தற்போது எதிர்வரும் டிசம்பர் ஒன்றாம் தேதியன்று வெள்ளி திரையில் வெளியாகவிருக்கிறது. அனில் கபூர், ரன்பீர் கபூர், ரஷ்மிகா மந்தானா, பாபி தியோல், திரிப்தி திம்ரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். …
ரன்பீர் கபூர் நடிக்கும் புதிய படம் ‘அனிமல்’ Read More