பாரதிராஜாவுடன் நடித்த தங்கர் பச்சான்

“கருமேகங்கள் கலைகின்றன” தங்கர்பச்சான் இயக்கத்தில் ஏற்கனவே டைரக்டர்கள் பாரதிராஜா, கவுதம்வாசுதேவ் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர், ஆர்.வி.உதயகுமார் நடித்து வருகிறார்கள். இந்த இயக்குனர்கள் வரிசையில் தங்கர் பச்சானும் ஒன்றாக இணைந்தார். இவர் வக்கீலாக கவுரவ வேடத்தில் நடித்தார். படத்தின் முக்கியமான காட்சியில் இவர் நடித்தது சிறப்பு அம்சம். இதன் படபிடிப்பு முடிவடைந்தது. …

பாரதிராஜாவுடன் நடித்த தங்கர் பச்சான் Read More

விஜய் சேதுபதி – ஷாஹித் கபூர் நடிக்கும் ‘ஃபார்ஸி’ எனும் தொடரின் பதாகை வெளியீடு

அமேசான் ப்ரைம் வீடியோ வழங்கும் புதிய வலைதள தொடரான ‘ஃபார்ஸி’ எனும் வலைதள தொடரின் புதிர் கட்ட பாணியிலான பதாகை வெளியிடப்பட்டது. விஜய் சேதுபதி வெளியிட்டார். ‘சுழல் – தி வோர்டெக்ஸ்’, ‘வதந்தி – தி ஃபேபுள் ஆஃப் வெலோனி’ ஆகிய அசல் தொடர்களை அளித்து, …

விஜய் சேதுபதி – ஷாஹித் கபூர் நடிக்கும் ‘ஃபார்ஸி’ எனும் தொடரின் பதாகை வெளியீடு Read More

ஓணம் பண்டிகையில் வெளியாகும் துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம்

ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இவ்வாண்டு ஓணம் திருநாளன்று துல்கர் சல்மான் ரசிகர்களுக்கு, அவர் நடிக்கும்‘கிங் ஆஃப் கோதா’ படத்தைப் பரிசளிக்க உள்ளது. முன்னணி நட்சத்திர நடிகர் துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில், துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா‘ …

ஓணம் பண்டிகையில் வெளியாகும் துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம் Read More

யோகிபாபுவுக்குள் உறங்கிக் கிடந்த திறமையை எழுப்பிய படம் “மொம்மை நாயகி”

நடிகர் யோகி பாபு எத்தனையோ திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்திருந்தாலும் அவரிடம் இருக்கும் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் படங்கள் ஒன்றிரண்டு தான் வந்துள்ளன. அந்த வகையில் வெளிவந்துள்ள திரைப்படம் ஷான் இயக்கியுள்ள பொம்மை நாயகி. மகளுக்காக போராடும் தந்தையின் மனநிலையை நம் கண் முன் …

யோகிபாபுவுக்குள் உறங்கிக் கிடந்த திறமையை எழுப்பிய படம் “மொம்மை நாயகி” Read More

காதல் கண்டிசன்ஸ் அப்ளை” இசை வெளியீடு

நிதின் சத்யாவின் ஷ்வேத் நிறுவன தயாரிப்பில் லிப்ரா புரடெக்ஷன்ஸ் ரவீந்தர் வழங்கும், இயக்குநர் அரவிந்த் இயக்கத்தில், மஹத் நடிப்பில் இக்கால இளைஞர்களை கவரும் வண்ணம் உருவாகியுள்ள காதல் திரைப்படம் “காதல் கண்டிசன்ஸ் அப்ளை”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா திரைப்பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள நடைபெற்றது.****** …

காதல் கண்டிசன்ஸ் அப்ளை” இசை வெளியீடு Read More

கொலைகார கூட்டம் “தலைக்கூத்தல்”

சமுத்திரக்கனி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் “தலைக்கூத்தல்”. தமிழ்நாட்டிலுள்ள சில கிராமங்களில் நோய் வந்து படுத்துக்கிடக்கும் முதியவர்களை கருணைக் கொலை செய்யும் பழக்கத்தை சித்தரிக்கும் படம்தான் தலைக்கூத்தல். சமுத்திரக்கனியின் வயதான தந்தை செயலிலந்து படுத்த படுக்கையாக கிடக்கிறார். படுக்கையிலேயே மலம் கழிக்கிறார் தந்தை, மலத்தை …

கொலைகார கூட்டம் “தலைக்கூத்தல்” Read More

விஜய்சேதுபதி நடிக்கும் புதிய படப்பிடிப்பு துவங்கியது

பேஷன் ஸ்டுடியோஸ் தற்போது அதன் புதிய படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘புரொடக்‌ஷன் நம்பர் 20’ எனத் தற்காலிகமாகத் தலைப்பிடப்பட்டுள்ள இதில்  விஜய்சேதுபதி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க ‘குரங்கு பொம்மை’ படப்புகழ் நித்திலன் சுவாமிநாதன் இயக்குகிறார்.  இதன் படப்பிடிப்பு  பூஜையுடன் தொடங்கியது. நட்டி (எ) நட்ராஜ் சுப்ரமணியம், முனீஷ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் …

விஜய்சேதுபதி நடிக்கும் புதிய படப்பிடிப்பு துவங்கியது Read More

அசோக்செல்வன், சாந்தனு, ப்ரித்வி நடித்த படப்பிடிப்பு நிறைவடைந்தது

அசோக்செல்வன், சாந்தனு பாக்யராஜ், ப்ரித்வி பாண்டியராஜன், கீர்த்திபாண்டியன், திவ்யா துரைசாமி நடிப்பில் உருவாகியிருக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு நிறைவ. பெற்றுள்ளது. இயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெய்குமார் இந்த படத்தை இயக்குகிறார். இளைஞர்களின் முக்கிய விளையாட்டாகிப்போன கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியிருக்கிறது. அரக்கோணம் மற்றும் அதைசுற்றியுள்ள …

அசோக்செல்வன், சாந்தனு, ப்ரித்வி நடித்த படப்பிடிப்பு நிறைவடைந்தது Read More

நடிகர் விஜய் யின் அடுத்த புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது

 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தனது அடுத்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மாஸ்டர் மற்றும் வாரிசு படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக விஜய் சாருடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியும் பெருமையும்அடைகிறோம் என அவந்திகா கனகராஜ் அறிவித்துள்ளார்.  தற்காலிகமாக ‘தளபதி 67′ என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தை ‘மாஸ்டர்‘ …

நடிகர் விஜய் யின் அடுத்த புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது Read More

மைக்கேல் படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீடு

கரண் சி புரடெக்ஷன் எல்.எல். பி. மற்றும் ஶ்ரீ வெங்கடேஸ்வரா நிறுவனங்களின் தயாரிப்பில், இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில், நடிகர் சந்தீப் கிஷன் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் ‘மைக்கேல்‘  ரொமான்ஸ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி உலகமெங்கும் தமிழ், …

மைக்கேல் படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீடு Read More