நானியின்  “தசரா” திரைப்பட முன்னோட்டம் வெளியீடு

இந்தியத் திரை பிரபலங்கள் எஸ்.எஸ்.ராஜமௌலி, தனுஷ், ஷாஹித் கபூர், துல்கர் சல்மான், ரக்ஷித் ஷெட்டிஆகியோர்,  நேச்சுரல் ஸ்டார் நானி, ஸ்ரீகாந்த் ஒதெலா, சுதாகர் செருகுரி, SLV சினிமாஸின் “தசரா” படத்தின் ரத்தமும் சதையுமான அதிரடி டீசரை வெளியிட்டனர். உலகின் மக்கள் அனைவரும் எளிதில் உணர்ந்து …

நானியின்  “தசரா” திரைப்பட முன்னோட்டம் வெளியீடு Read More

பிப்ரவரி 17 ம் தேதி வெளியாகிறது “பகாசூரன் “

ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனத்தின் தயாரிப்பில் மோகன் ஜி இயகியிருக்கும் படம் பகாசூரன்’. இந்தப்  படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் நட்டி நடிக்கிறார். ‘ ‘கர்ணன்’ படத்திற்கு பிறகு  நட்டி முக்கிய கேரக்டரில் நடிக்க, கதையை நகர்த்திச் செல்லும்முக்கிய …

பிப்ரவரி 17 ம் தேதி வெளியாகிறது “பகாசூரன் “ Read More

பிசியான நடிகர்கள் பின்னால் போவது டென்ஷனான வேலை – பா.ரஞ்சித்

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் ‘பொம்மை நாயகி’. நடிகர் யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் கதையை எழுதிஇயக்கியுள்ளார் இயக்குனர் ஷான். கதாநாயகியாக சுபத்ரா நடிக்க, யோகிபாபுவின் மகளாக குழந்தைநட்சத்திரம் ஸ்ரீமதி நடித்துள்ளார். இப்படத்தின் …

பிசியான நடிகர்கள் பின்னால் போவது டென்ஷனான வேலை – பா.ரஞ்சித் Read More

ரஜினிகாந்த் துவக்கி வைத்த ‘சாருகேசி’ திரைப்படம்

நடிகர் ஒய் ஜி மகேந்திராவின் பிரபல நாடகமான சாருகேசி திரைப்படமாக உருவாக்கப்படவுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை சாருகேசி நாடகத்தின் 50வது காட்சியில் வெளியிட்ட ரஜினிகாந்த், திரைப்படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்தார். அறிவிப்பை வெளியிட்டு ரஜினிகாந்த் பேசுகையில், “1975-ல் ரகசியம் பரம ரகசியம் நாடகத்தை பார்க்க நான்சென்றபோது, …

ரஜினிகாந்த் துவக்கி வைத்த ‘சாருகேசி’ திரைப்படம் Read More

ரஜினிகாந்த் துவக்கி வைத்த ‘சாருகேசி’ திரைப்படம்

நடிகர் ஒய் ஜி மகேந்திராவின் பிரபல நாடகமான சாருகேசி திரைப்படமாக உருவாக்கப்படவுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை அந்த நாடகத்தின் 50வது காட்சியில், ரஜினிகாந்த் திரைப்படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்தார். அறிவிப்பை வெளியிட்டு ரஜினிகாந்த் பேசுகையில், “1975-ல் ரகசியம் பரம ரகசியம் நாடகத்தை பார்க்க …

ரஜினிகாந்த் துவக்கி வைத்த ‘சாருகேசி’ திரைப்படம் Read More

கெவி படத்தின் முதல் பதாகை வெளியீடு

ஆத்யக் புரடக்சன்ஸ் சார்பில் கௌதம் சொக்கலிங்கம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கெவி‘.  தமிழ் தயாளன்இந்தப் படத்தை இயக்கியுள்ளார். மண்டேலா, பேட்டைக்காளி புகழ் ஷீலா ராஜ்குமார் மற்றும் விஜய் டிவி புகழ்ஜாக்குலின் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.. அறிமுக நடிகர் ஆதவன் இந்த படத்தில் …

கெவி படத்தின் முதல் பதாகை வெளியீடு Read More

ஹரிஷ் கல்யாண் – இவானா நடிக்கும் ‘எல்.ஜி.எம்’

அறிமுக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகும் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட்) திரைப்படத்தில் நடிகை நதியா, நட்சத்திர நடிகர் ஹரிஷ் கல்யாண், நாயகி இவானா, நடிகர் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விஸ்வஜித் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ரமேஷ் …

ஹரிஷ் கல்யாண் – இவானா நடிக்கும் ‘எல்.ஜி.எம்’ Read More

குடியை பற்றி வித்தியாசமான கோணத்தில் உருவாகியுள்ள ‘குடிமகான்‘

சினாரியோ மீடியா ஒர்க்ஸ் சார்பில் விஜய் சிவன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குடிமகான்’. நாளைய இயக்குநர் சீசன் 6-ல் ‘குட்டி தாதா’ என்கிற குறும்படத்திற்காக ரன்னர் அப் டைட்டில் வென்ற பிரகாஷ். இந்தப்படத்தின் இயக்குநராக அடியெடுத்து வைத்துள்ளார். விஜய் சிவன் அறிமுகக்  கதாநாயகனாக நடிக்க, சாந்தினி …

குடியை பற்றி வித்தியாசமான கோணத்தில் உருவாகியுள்ள ‘குடிமகான்‘ Read More

நடிகர்களே இல்லாத படத்தை இயக்கி சாதனை

‘ஓநாய்கள் ஜாக்கிரதை‘ புகழ் பட்டாபிராமன்!  உலக சினிமா வரலாற்றில் முதன்முறையாக நடிகர்களே இல்லாமல் ஒரு படம் உருவாக இருக்கிறது.  பலராலும் பாராட்டப்பட்ட ‘ஓநாய்கள் ஜாக்கிரதை‘ படத்தை இயக்கிய பட்டாபிராமன் (விபிஆர்) இயக்கி, தயாரித்து, தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகும் இப்படத்தின் தலைப்பு விரைவில் …

நடிகர்களே இல்லாத படத்தை இயக்கி சாதனை Read More

ஆகஸ்ட் 16, 1947′ படத்தின் பதாகை வெளியீடு

கெளதம் கார்த்திக் நடித்துள்ள இந்தப் படத்தின் புதிய பதாகையை  படக்குழு குடியரசு தினத்தன்று வெளியிட்டுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக களம் இறங்கி இருக்கிறார். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு எதிராக தைரியமாக  வெகுண்டெழுந்த இந்தியர்கள் பற்றி இந்தக் கதை கூற இருக்கிறது. ஒரு சுதந்திர சகாப்தத்தைப் பற்றிய கதையான …

ஆகஸ்ட் 16, 1947′ படத்தின் பதாகை வெளியீடு Read More