நடிகர் பூச்சி முருகனுக்கு ‘அண்ணல் அம்பேத்கர்’ விருது

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ். முருகனுக்கு அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கப்பட்டது. நவீன் பைன் ஆர்ட்ஸ் சார்பில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் நிகழ்ச்சியில், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற தலைவர் வாகை சந்திரசேகர், அண்ணல் அம்பேத்கர் விருதை, பழம்பெரும் நடிகர் சிவசூரியனின் மகனும் நடிகரும் தமிழ்நாடு வீட்டு வசதி துறை தலைவருமான பூச்சி எஸ். முருகனுக்கு வழங்கினார். 

 

வழங்கப்பட்டது.