சத்யதேவ், தாலி தனஞ்செயா நடிக்கும் திரைப்படம் “ஜீப்ரா”

இளம் முன்னணி நடிகர் சத்யதேவ் மற்றும் கன்னட நட்சத்திரம் தாலி தனஞ்சயா இணைந்து இயக்குநர் ஈஸ்வர்கார்த்திக் இயக்கத்தில்  பான் இந்திய க்ரைம் ஆக்‌ஷன் எண்டர்டெயினர் திரைப்படத்தில் நடிக்கிறார்கள். இந்த இரு நடிகர்களின் 26வது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.  ஜீப்ரா என்ற தலைப்பே ஆர்வத்தை அதிகப்படுத்துகிறது.  …

சத்யதேவ், தாலி தனஞ்செயா நடிக்கும் திரைப்படம் “ஜீப்ரா” Read More

புதிய வரலாறை உருவாக்கிய “பதான்“ திரைப்படம்

மிக நீண்ட காலத்திற்கு பிறகு இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான ‘பதான்’ வெளியாகி உள்ளதுடன், முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபிஸை புயல் போல அடித்து நொறுக்கி உள்ளது. படத்தை பார்க்க குவியும் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தை சமாளிப்பதற்காக படத்தின் தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் நள்ளிரவு …

புதிய வரலாறை உருவாக்கிய “பதான்“ திரைப்படம் Read More

விவசாய கருவிகளை உருவாக்கும் போட்டி இந்த ஆண்டு நடைபெறும் – நடிகர் கார்த்தி

உழவன் அறக்கட்டளை தொடங்கும்போது சமுதாயத்தில் விவசாயத்தை நோக்கி என்னென்ன விஷயங்கள் குறைவாக இருக்கிறது என்று பார்க்கும் போது, விவசாயிகளின் மீதுள்ள மரியாதையும், அறிவும் குறைவாக இருக்கிறது என்று தோன்றியது. அவர்களை அங்கீகரிப்பதும், அடையாள படுத்துவதும் முக்கியமாக இருக்கிறது. ஏனென்றால், சின்ன சின்ன ஊர்களில் எதையும் எதிர்பார்க்காமல் …

விவசாய கருவிகளை உருவாக்கும் போட்டி இந்த ஆண்டு நடைபெறும் – நடிகர் கார்த்தி Read More

விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் ‘சைந்தவ்’

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் தயாராகும் இந்த திரைப்படத்தை நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் போயனப்பள்ளி தயாரிக்கிறார். விக்டரி வெங்கடேஷ் – சைலேஷ் கொலனு–  நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் தயாராகும்‘சைந்தவ்‘ படத்தின் பிரத்யேக காணொளியில், நாயகன் …

விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் ‘சைந்தவ்’ Read More

பல பெண்களின் முழு வாழ்க்கையும் சமையலறையிலேயே கழிந்து விடுகிறது..” – ஐஸ்வர்யா ராஜேஷ்

இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” படத்தை துர்காராம் சௌத்ரி மற்றும் நீல் சௌத்ரி தயாரித்துள்ளார்கள். இப்படத்தின் அறிமுக நிகழ்வில் பேசிய நடிகை ஐஸ்வரியா ராஜேஷ், “என் அம்மாவை கவனித்தேன். சமையலறைக்கு செல்வார், வேலை பார்ப்பார் …

பல பெண்களின் முழு வாழ்க்கையும் சமையலறையிலேயே கழிந்து விடுகிறது..” – ஐஸ்வர்யா ராஜேஷ் Read More

பெண்ணடிமைத்தனத்துக்கு எதிரான படம் “அயலி”

குஷ்மாவதி தயாரிப்பில் ஜீ5.வலைதளத்தில் வெளிவந்திருக்கும் படம் “அயலி”. புதுப்பேட்டை மவாட்ட வீரபண்ணை கிராமத்தினர் “அயலி” என்ற பெண் தெய்வத்தை வழிபடுகிறார்கள். அந்த கிராமத்தில் பெண் குழந்தைகள் வயதுக்கு வந்துவிட்டால், உடனே படிப்பை நிறுத்திவிட்டு திருமணம் செய்து கொள்ளவேண்டும். இல்லை என்றால் குல தெய்வத்தின் கோபத்துக்கு ஆளாகி, கிராமம் …

பெண்ணடிமைத்தனத்துக்கு எதிரான படம் “அயலி” Read More

கப்ஜா’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘கப்ஜா‘ எனும் திரைப்படம் மார்ச் மாதம் 17 ஆம் தேதியன்று வெளியாகிறது. ‘அப்பு’ என செல்லமாக அழைக்கப்பட்ட மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் பிறந்த …

கப்ஜா’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு Read More

கெளதம் கார்த்திக், சரத்குமார் நடிக்கும் ‘கிரிமினல்’ படப்பிடிப்பு தொடங்கியது

கெளதம் கார்த்திக், சரத்குமார் இருவரும்  இணைந்துள்ள புதிய படம் ஒன்றிற்கு ‘கிரிமினல்‘ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. மதுரையைப் பின்னணியாகக் கொண்டு தீவிரமான க்ரைம் த்ரில்லர் கதையாக உருவாக இருக்கிறது. அறிமுக இயக்குநர் தக்‌ஷிண மூர்த்தி ராம்குமார் இந்தப் படத்தை  எழுதி இயக்க, பார்சா பிக்சர்ஸின்  மீனாக்‌ஷி சுந்தரம், கார்த்திகேயனின் பிக் …

கெளதம் கார்த்திக், சரத்குமார் நடிக்கும் ‘கிரிமினல்’ படப்பிடிப்பு தொடங்கியது Read More

ரசிகர்களின் பயங்கரவாதம் ஒழிந்தால் தான் தமிழ் சினிமா ஆரோக்கியமாக இருக்கும் – ஆர்.வி.உதயகுமார்

மலையாள படமான மாளிகப்புரம் தமிழில் இன்று தமிழில் வெளியாகிறது. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக டைட்டில் ரோலில் நடித்த குழந்தை தேவ நந்தாவின் முகபாவனைகள் தான் பாடல் எழுத உந்துதலாக இருந்தது. உன்னி முகுந்தன் சிறப்பாக நடித்திருக்கிறார். எடுத்த வேலையை கண்ணும் கருத்துமாக பணியாற்றுவதில், தமிழில் …

ரசிகர்களின் பயங்கரவாதம் ஒழிந்தால் தான் தமிழ் சினிமா ஆரோக்கியமாக இருக்கும் – ஆர்.வி.உதயகுமார் Read More

பரிதாபங்கள் புரடக்சன்ஸ் வழங்கும் “புராஜக்ட் நம்பர் 2” திரைப்படம் பூஜையுடன் துவங்கியது

பரிதாபங்கள் புரடக்சன்ஸ் வழங்கும், விக்னேஷ் SC போஸ் தயாரிப்பில், புதுமுக இயக்குநர் விஷ்ணு விஜயன் இயக்கத்தில், பரிதாபங்கள் கோபி சுதாகர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் கமர்ஷியல்ஃபேண்டஸி, ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்து கொள்ள எளிமையான முறையில் நடந்தேறியது. வழக்கமான கமர்ஷியல் படங்கள் போல அல்லாமல் …

பரிதாபங்கள் புரடக்சன்ஸ் வழங்கும் “புராஜக்ட் நம்பர் 2” திரைப்படம் பூஜையுடன் துவங்கியது Read More