கவின் – அபர்ணாதாஸ் நடிக்கும் ‘டாடா’ படம் திரையரங்குகளில் பிப்ரவரி 10ல் வெளியீடு
ஒரு படத்துடைய வெற்றி இளைஞர்களின் நாடித்துடிப்பைக் கொண்டுதான் நிர்ணயம் ஆகிறது என்றால் கவின் – அபர்ணாதாஸ் நடிக்கும் ‘டாடா’ திரைப்படம் அதை மிகச்சரியாக செய்துள்ளது. அதன் முதல் பார்வையில் இருந்து, அற்புதமான நடிகர்கள் தேர்வு, ட்ரெண்டியான பாடல்கள் ஆகியவை பார்வையாளர்களிடையே குறிப்பாக இளைஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. …
கவின் – அபர்ணாதாஸ் நடிக்கும் ‘டாடா’ படம் திரையரங்குகளில் பிப்ரவரி 10ல் வெளியீடு Read More