சின்னத்திரை நடிகர் சுந்தரஷண்முகா வெள்ளித்திரைக்கு வருகிறார்

ஆதிரா என்ற தொடர் மூலம் நடிகராக அறிமுகமாகிய சுந்தரஷண்முகா சன் தொலைக்காட்சி தொடரில் வள்ளிவாணிராணிமெளனராகம் , விஜய் தொலைக்காட்சியில் பொன்மகள் வந்தாள் ஆகிய தொடர்களிலும் நடித்துள்ளார். அரேச் விஸனில் என்னும் விளம்பர படத்தில் கதாநாயகனாக பிரபலம் ஆனார்சினிமா வரலாற்றை புரட்டி பார்க்கும் போது சிறுசிறு பாத்திரத்தில் நடித்து பிறகு மிகப்பெரிய நட்சத்திரமாகபலர் உயர்ந்து இருக்கிறார்கள்.அதில் ஷாருக்கான்விஜய்சேதுபதிசிவகார்த்திகேயன் போன்று அந்த வரிசையில்  நாடக நடிகராகசிரீயல் நடிகராகடப்பிங் ஆர்ட்டிஸ்டாகவிளம்பர நடிகராக பன்முகத் திறமையைகொண்ட நடிகர் சுந்தரஷண்முகா. விரைவில் வெள்ளித்திரைக்கு வருகிறார்.************

இவர் தஞ்சாவூர் மாவட்டம் கரந்தையில் பிறந்து அங்குள்ள  கரந்தை தமிழ் சங்கத்தில் பள்ளிப்படிப்பை முடித்தார்.குத்தாலம் மயிலாடுதுறை AVC college Bsc chemistry கல்லூரிப்படிப்பை தொடர்ந்துள்ளார்பள்ளிமற்றும் கல்லுரி  படித்துக் கொண்டு இருக்கும் போதே கலைகளில் ஆர்வம் ஏற்பட்டது.பள்ளியில் நிறையநாடகங்களிலும்  கல்லுரியில் நடனத்திலும் பிரபலமாக இருந்துள்ளார்பட்டப்படிப்பு படித்து முடித்த பிறகு சென்னைக்கு வருகை தந்து Roptokos மருந்து கம்பெனியில்   மற்றும்கட்டுமான விரிவாக்கத் துறையில் பணியாற்றினார். 

எந்த வகை சினிமா பின்புலம் இல்லாமல் தனக்கென்று புதிய வழியை உருவாக்க வேண்டுமென்றுவிரும்புகிறார்..நல்ல பேமிலி சென்டிமென்ட் சோசியல் அவார்னஸ் படங்களில் நடிக்க ஆவலாகஉள்ளார்.அதற்காக தன்னம்பிக்கையுன்  ,விடாமுயற்சியுடன்   செயல்படுகிறார்

JRF Production Jeevanandham  தயாரிக்கும் லைசன்ஸ் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் சுந்தரஷண்முகா நடிக்கிறார்.கதையின் போக்கையே மாற்றக்கூடிய வகையில் இக் கதாபாத்திரம்அமைந்துள்ளது.இப்படம் சுந்தரஷண்முகத்துக்கு பெயர் சொல்லும் படமும் கூட

நன்பர் ராஜன் மூலமாக இயக்குனர் கணபதி பாலமுருகன் அறிமுகம் கிடைத்தது.

நாட்டுப்புற பாடகி ராஜலட்சுமி கணவர் செந்திலுடன் இணைந்து உலகம் முழுக்க  பல நிகழ்ச்சிகளில் பாடியவர்.அவர் இப்படத்தில் ஹிரோயினாக நடிக்கிறார்.இப்படம் தந்தை மகள் பாசப்பிணைப்பு பற்றியகதை.இதில் ராதா ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்விஜய் பாரத் மற்றும் ,சீனியர் லாயராகசுந்தரஷண்முகா நடித்து அசத்தி உள்ளார்.இயக்குனர் கணபதி பாலமுருகன் கூறுகையில் சொல்லுகின்றகருத்தை உள்வாங்கி உணர்ந்து இயல்பாக நடிக்கிறார்.நல்ல கதை தேர்வு செய்து நடித்தால் மிகப்பெரியஎதிர்காலம் சுந்தரஷண்முகாவுக்கு இருக்கிறது.தமிழர்கள் தயாரிக்கும் ஹாலிவுட் படத்தில் வில்லன் நடிகராகசுந்தரஷண்முகா சமீபத்தில் ஓரு படத்தில் நடித்து உள்ளார். விரைவில் முன்னனி இயக்குனர்கள்மற்றும் தயாரிப்பாளர்கள்   படங்களில் நடிக்க  உள்ளார்.