பத்திரிகையாளர்களுடன் “புத்தாண்டு” கொண்டாடிய இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர்
தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். அதேபோல் இந்த வருடத்தின் முதல்நாளான இன்றும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சங்கத்தின் தலைவி கவிதா நிகழ்சியில் கலந்துகொண்ட அனைவரையும் வரவேற்றுப் …
பத்திரிகையாளர்களுடன் “புத்தாண்டு” கொண்டாடிய இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் Read More