விருந்து இலையில் ஊருகாயை மட்டுமே பரிமாறிய “ஓ மை கோஸ்ட்” படம்

சன்னி லியோன் சதீஷ் யோகிபாபு ரவிவர்மா நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ஓ மை கோஸ்ட்“. விருந்துஇலையின் ஓரத்தில், நாக்கில் தடவிக் கொள்ள சிறிதளவு ஊறுகாய் துண்டை வைத்திருப்பார்கள். ஊறுகாய்துண்டை போலத்தான் ஒரு படத்தில் சிற்றின்பச் சொருகல் இருக்க வேண்டும். இப்படத்தில் இலை …

விருந்து இலையில் ஊருகாயை மட்டுமே பரிமாறிய “ஓ மை கோஸ்ட்” படம் Read More

“கொடுவா” திரைப்படத்தின் பதாகை வெளியீடு

ட்வர்கா புரெடெக்‌ஷன்ஸ் சார்பில், பிளேஸ் கண்ணன் மற்றும் ஸ்ரீலதா பிளேஸ் கண்ணன் வழங்கும், நிதின்சத்யா நடிப்பில், சுரேஷ் சாத்தையா இயக்கத்தில், இராமநாதபுரம் மாவட்ட இறால் வளர்ப்புபண்ணையின் பின்னணியில், அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள படம் “கொடுவா“. இப்படத்தின் தலைப்பு பதாகையை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டார். நடிகர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் …

“கொடுவா” திரைப்படத்தின் பதாகை வெளியீடு Read More

நாகசைதன்யா நடிக்கும் வெங்கட்பிரபுவின் படம் ‘கஸ்டடி’

நாக சைதன்யா இயக்குநரான வெங்கட்பிரபு இணைந்திருக்கும் தமிழ்– தெலுங்கு பைலிங்குவல் படமான ‘கஸ்டடி‘ மிகப் பெரிய பொருளாதார செலவில் முதல் தரத்திலான தொழில்நுட்பத்துடன் உருவாகி வருகிறது. நடிகர் நாக சைதன்யாவுடன் நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் அரவிந்த் சாமி, சரத்குமார், ப்ரியாமணி, சம்பத் ராஜ், …

நாகசைதன்யா நடிக்கும் வெங்கட்பிரபுவின் படம் ‘கஸ்டடி’ Read More

பெண் ஓட்டுனருக்கு ஆட்டோவை பரிசளித்த ‘டிரைவர் ஜமுனா’ படக் குழு

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பெண் ஓட்டுநர்களில், ஒரு பெண்மணியை தேர்வுசெய்து, அவருக்கு இன்ப அதிர்ச்சியளிக்கும் வகையில் புதிய ஆட்டோ ஒன்றினை ‘டிரைவர் ஜமுனா‘ படக் குழுநன்கொடையாக வழங்கியது. இதனை அப்படத்தின் நாயகியான ஐஸ்வர்யா ராஜேஷ் பயனாளிக்கு வழங்கிகௌரவித்தார். டிரைவர் …

பெண் ஓட்டுனருக்கு ஆட்டோவை பரிசளித்த ‘டிரைவர் ஜமுனா’ படக் குழு Read More

சோனி லிவ் ஓடிடி தளத்தில் ‘ஸ்டோரி ஆஃப் திங்ஸ்’ ஜனவரி 6ல் வெளியாகிறது

ஸ்டோரி ஆஃப் திங்ஸ்‘ என்பது மனிதர்களைச் சுற்றி நடக்கும் கதை. இப்படம் ஜனவரி 6ஆம் தேதி சோனி ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இப்ப்டத்தில், வினோத் கிஷன் அன்ஷிதா ஆனந்த், அதிதி பாலன், கெளதமி தடிமல்லா மற்றும் அர்ஜூன் ராதாகிருஷ்ணன், சாந்தனு பாக்யராஜ், சித்திக், பரத் நிவாஸ் லிங்கா,  ரித்திகா சிங்  ரோஜூ ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை ஜார்ஜ் கே ஆண்டனி …

சோனி லிவ் ஓடிடி தளத்தில் ‘ஸ்டோரி ஆஃப் திங்ஸ்’ ஜனவரி 6ல் வெளியாகிறது Read More

விஜய் சேதுபதி நடிக்கும் ‘மைக்கேல்’ படத்தின் பதாகை வெளியீடு

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘மைக்கேல்‘. இதில் சந்தீப்கிஷன், விஜய் சேதுபதி, நடிகை திவ்யான்ஷா கௌஷிக், கௌதம் வாசுதேவ் மேனன், வருண்சந்தேஷ், ஐயப்ப சர்மா, அனுசுயா பரத்வாஜ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை …

விஜய் சேதுபதி நடிக்கும் ‘மைக்கேல்’ படத்தின் பதாகை வெளியீடு Read More

திரிஷா நடிக்கும் “ராங்கி” திரைப்படம் டிச.30ல் வெளியீடு

லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் எம். சரவணன் இயக்கத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படம் ‘ராங்கி‘. இந்தத் திரைப்படம் டிசம்பர் 30,2022 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. *********** இப்படத்தின் அறிமுக நிகழ்வில், படத்தொகுப்பாளர் சுபாராக் பேசியதாவது, “சரவணன் சாருடன் தொடர்ந்து மூன்று படங்கள் நான் …

திரிஷா நடிக்கும் “ராங்கி” திரைப்படம் டிச.30ல் வெளியீடு Read More

பிரபுதேவா நடிக்கும் ‘வுல்ஃப்’ படம் நிறைவடைந்தது

வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் பிரபுதேவா, அனுசுயா பரத்வாஜ், ராய் லக்ஷ்மி, வசிஷ்ட சிம்ஹா, ஆர் ஜேரமேஷ் மற்றும் அஞ்சு குரியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ‘வுல்ஃப்‘ படத்தின் மூலம் கன்னட திரையுலகின் தயாரிப்பு நிறுவனமான சந்தேஷ் புரொடக்ஷன்ஸ் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைக்க உள்ளது. தமிழ், …

பிரபுதேவா நடிக்கும் ‘வுல்ஃப்’ படம் நிறைவடைந்தது Read More

கருமேகங்கள் கலைகின்றன படமல்ல வாழ்க்கை – இயக்குநர் பாரதிராஜா

இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில், இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் கௌதம்மேனன் போன்றோர் நடிக்கும் படம் “கருமேகங்கள் கலைகின்றன”. அப்படத்தின் அறிமுக நிகழ்வில் பேசிய பாரதிராஜா, “பிரமாண்டம் என்பது கனவு காண்பது. ஆனால், இப்படம் யதார்த்தமான வாழ்க்கையை கூறும் படம். கனவில் நீங்கள் இந்திரலோகம் வரை …

கருமேகங்கள் கலைகின்றன படமல்ல வாழ்க்கை – இயக்குநர் பாரதிராஜா Read More

அரசி” படத்தில் வழக்கறிஞராக களமிறங்குகிறார் வரலட்சுமி சரத்குமார்

வக்கீல், போலீஸ் அதிகாரி, ரவுடி ஆகிய மூன்று பேர் நடுவில் நடக்கும் போராட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் “அரசி”. வரலட்சுமி சரத்குமாருடன் கார்த்திக் ராஜு,அங்கனாராய், மனிஷா ஜஸ்னானி, சித்தார்த்தராய், அபிஷேக்வினோத், ஹாசினி, சுப்ரமணியம் சிவா, சாப்ளின் பாலு, மோகித் ராஜ், ஆகியோருடன் விஜய் டிவி புகழ் …

அரசி” படத்தில் வழக்கறிஞராக களமிறங்குகிறார் வரலட்சுமி சரத்குமார் Read More