நகைச்சுவை படம் “பெடியா” முன்னோட்டம் வெளியீடு

பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்கும் பான்–இந்தியா திரைப்படமான ‘பெடியா‘ முன்னோட்டம் பற்றிய அறிவிப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இப்போது படத்தின் முன்னோட்டக் காட்சி எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. பாலிவுட்டில் வருண் தவானின் 10-வது ஆண்டை கொண்டாடும் விதமாக பெடியா முன்னோட்டத்தை ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் …

நகைச்சுவை படம் “பெடியா” முன்னோட்டம் வெளியீடு Read More

சி பி ஐ அதிகாரியாக ப்ரியாமணி நடிக்கும் படம் “DR 56”

ஸ்ரீ லட்சுமி ஜோதி கிரியேஷன்ஸ் A.N. பாலாஜி வழங்க , ஹரி ஹரா பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் தமிழ் மற்றும்கன்னட  மொழிகளில் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் படம்  “  DR 56 ” தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டிசம்பர் …

சி பி ஐ அதிகாரியாக ப்ரியாமணி நடிக்கும் படம் “DR 56” Read More

அப்துல் மஜீத் இயக்கத்தில் விமல், யோகி பாபு நடிக்கும் பதிய படம்

இன்று உலகமே புரோக்கர் மயமாகி விட்டது. அதில் சில புரோக்கர்கள்  தம் சுயநலத்திற்காக வியாபாரத்திலும், தொழில் ரீதியாக மக்களை எப்படியெல்லாம்   ஏமாற்றுகிறார்கள்.  அதனால் மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் , அந்த பாதிப்பில் இருந்து கதாநாயகன் மக்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பதை காமெடி, சென்டிமென்ட,  ஆக்‌ஷன் …

அப்துல் மஜீத் இயக்கத்தில் விமல், யோகி பாபு நடிக்கும் பதிய படம் Read More

சமந்தா- ஸ்ரீதேவி மூவிஸின் ‘யசோதா’ நவம்பர் 11ல் வெளியீடு

பான் இந்திய நடிகையான சமந்தாவின் அடுத்த படமான ‘யசோதா’ தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இந்த வருடம் நவம்பர் 11 அன்று வெளியாகிறது. ஸ்ரீதேவி மூவிஸ் புரொடக்‌ஷனின் 14வது படமாக, சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிக்க ஹரி மற்றும் …

சமந்தா- ஸ்ரீதேவி மூவிஸின் ‘யசோதா’ நவம்பர் 11ல் வெளியீடு Read More

இந்திய சர்வதேச சுற்றுலா மாநாட்டு விருதை வென்ற “தள்ளிப் போகாதே” படம்

அதர்வா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்த தமிழ்த் திரைப்படம் “தள்ளிப் போகாதே”. இப்படத்தை மசாலா பிக்ஸ் ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறுஉலக நாடுகளில் படமாக்கப்பட்டது. அந்த அழகான  படப்பிடிப்பிற்கு  இந்திய சர்வதேச சுற்றுலா மாநாட்டு விருதை வென்றுள்ளது. இந்த விழா சமீபத்தில் மும்பையில் நடந்தது. இயக்குநர் தயாரிப்பாளர் அனுராக் பாசு, …

இந்திய சர்வதேச சுற்றுலா மாநாட்டு விருதை வென்ற “தள்ளிப் போகாதே” படம் Read More

சசிகுமார் நடிப்பில் ‘நான் மிருகமாய் மாற’ படம் நவம்பர் மாதம் வெளியீடு

டிடி ராஜாவின் ‘செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல்’ தயாரிக்கும் ‘நான் மிருகமாய் மாற’ திரைப்படம் வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சத்திய சிவாவின் இயக்கத்தில்,  இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமார் படத்தின் நாயகனாக நடித்துள்ளார். ஒரு சாதாரண மனிதன் சந்தர்ப்ப …

சசிகுமார் நடிப்பில் ‘நான் மிருகமாய் மாற’ படம் நவம்பர் மாதம் வெளியீடு Read More

தசரா படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷின் பதாகை வெளியானது

நானி நடிப்பில்  மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்திய திரைப்படமாக உருவாகி வருகிறது “தசரா”. நானியின் பதாகையில் தொடங்கி சமீபத்தில் வெளியான முதல் பாடல் ‘தூம் தாம்’ வரை ரசிகர்களிடம் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, படத்தின் மீதான ஆர்வத்தையும் அதிகப்படுத்தியுள்ளது. இந்நிலையில், தேசிய …

தசரா படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷின் பதாகை வெளியானது Read More

கார்த்திக் நடிக்கும் ” தீ இவன் ” படத்தில் சன்னி லியோன்

மனிதன் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் “தீ இவன்” நவரச நாயகன் கார்த்திக், சுகன்யா, ராதா ரவி, சுமன். ஸ்ரீதர், ஹேமந்த் மேனன், அபிதா, அஸ்மிதா, யுவராணி, தீபிகா, சிங்கம் புலி, ஜான் விஜய், சரவண சக்தி, இளவரசு, சுப்புராஜ், விஜய் கணேஷ் …

கார்த்திக் நடிக்கும் ” தீ இவன் ” படத்தில் சன்னி லியோன் Read More

சலார்’ படத்தில் நடிக்கும் பிருத்விராஜின் வரதராஜ மன்னாரின் பதாகை வெளியீடு

ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வரும் திரைப்படம் ‘சலார்’. இந்தப் படத்தில் நட்சத்திர நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன், அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறார். அதன் கேரக்டர் லுக் போஸ்டர், அவருடைய பிறந்தநாளான இன்று படக்குழுவினரால் …

சலார்’ படத்தில் நடிக்கும் பிருத்விராஜின் வரதராஜ மன்னாரின் பதாகை வெளியீடு Read More

பனாரஸ்’ படத்தினை தமிழகத்தில் வெளியிடும் சக்தி ஃபிலிம் பேக்டரி

கன்னடத்திலிருந்து பான் இந்திய நடிகராக அறிமுகமாகும் ஜையீத் கான் நடிப்பில் தயாராகி இருக்கும்‘பனாரஸ்‘ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை முன்னணி திரைப்பட வெளியீட்டு நிறுவனமான சக்தி பிலிம்ஃபேக்டரி கைப்பற்றி இருக்கிறது. முன்னணி இயக்குநரான ஜெயதீர்த்தா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘பனாரஸ்‘. …

பனாரஸ்’ படத்தினை தமிழகத்தில் வெளியிடும் சக்தி ஃபிலிம் பேக்டரி Read More