பாராட்டுகளை குவித்து வரும் அமலா பாலின் ‘தி டீச்சர்’
நட்மெக் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியான நடிகை அமலாபால் கதையின் நாயகியாக நடித்திருக்கும் ‘தி டீச்சர் ‘ எனும் திரைப்படம் இணையவாசிகளிடம் பாராட்டை பெற்று முதலிடத்தினை பிடித்திருக்கிறது. இயக்குநர் விவேக் இயக்கத்தில் தயாராகி மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு, நெட்ப்ளிக்ஸ் டிஜிட்டல் …
பாராட்டுகளை குவித்து வரும் அமலா பாலின் ‘தி டீச்சர்’ Read More