லத்தி படத்தை போல் இன்னொரு படத்தில் நடிப்பேனா என்று தெரியவில்லை – விஷால்

நாளை 22ஆம் தேதி வெளியாகும் லத்தி படத்தில் தன்னுடைய அனுபவம் குறித்து நடிகர் விஷால் கூறியதாவது : நான் ஏற்கனவே காவல்துறை உயரதிகாரி வேடத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தில் அதுபோன்ற கதாபாத்திரம் இருந்தால் வேண்டாம் என்று கூறியிருப்பேன். ஆனால், இது ஒரு கான்ஸ்டபிள் கதாபாத்திரம். உயர்அதிகாரிகள் …

லத்தி படத்தை போல் இன்னொரு படத்தில் நடிப்பேனா என்று தெரியவில்லை – விஷால் Read More

15 ஆண்டுகளை கடந்தும் மனதில் நிற்கும் படம் ‘பள்ளிக்கூடம்’ – தங்கர் பச்சான்

அனைவருக்குமான பள்ளிக்கூடத்தை நினைவூட்டி படம் பார்த்தவர்கள் அனைவரின் மனதிலும் குடி கொண்டதிரைப்படம் பள்ளிக்கூடம். 15 ஆண்டுகள் கடந்த பின்பும் அடிக்கடி நினைவு கூறும் படமாகவும் அமைந்தது. அந்நாள் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் மிகுந்த ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் படத்தைக் கண்டுகளித்தார். மார்க்சிஸ்ட் …

15 ஆண்டுகளை கடந்தும் மனதில் நிற்கும் படம் ‘பள்ளிக்கூடம்’ – தங்கர் பச்சான் Read More

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.பிறந்த நாளில் வெளியாகும் சிரித்து வாழ வேண்டும்

எம்.ஜி.ஆர். இரட்டை வேடங்களில் நடித்து கடந்த 1974 ஆண்டில் வெளியான சிரித்து வாழ வேண்டும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.எஸ்.எஸ்.பாலன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக லதா நடித்திருந்தார். நவீன தொழில் நுட்பத்தில் டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றப்பட்டுள்ள இப்படத்தை  புரட்சித் தலைவர் …

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.பிறந்த நாளில் வெளியாகும் சிரித்து வாழ வேண்டும் Read More

“நான் அந்தோணிதாசனின் ரசிகை!* – பாடகி சித்ரா

சென்னையில் நடந்த ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் ஆடியோ கம்பெனி தொடக்க விழாவில், அந்தோணி தாசனுக்கு உலகெங்கும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த ரசிகர்களைப்போல நானும் அந்தோணிதாசனின் ரசிகை, என பிரபல சினிமா பின்னணிப் பாடகி சித்ரா நெகிழ்ந்து பேசினார். அந்தோணிதாசன் சிறந்த பாடகர் மட்டுமல்ல, பிரமாதமான …

“நான் அந்தோணிதாசனின் ரசிகை!* – பாடகி சித்ரா Read More

“அருவா சண்ட” திரைப்படம் டிசம்பர் 30ல் வெளியீடு

ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் பட நிறுவனம் சார்பில் வி.ராஜா தயாரிப்பில் ஆதிராஜன் இய்க்கியிருக்கும் படம் “அருவா சண்ட”.  பல தடைகளைத் தாண்டி இந்த படம் வருகிற டிசம்பர் 30-ம் தேதி உலகம் எங்கும் வெளியிடப்படுகிறது.  சிலந்தி, ரணதந்த்ரா( கன்னடம்), இளையராஜா இசையில் நினைவெல்லாம் …

“அருவா சண்ட” திரைப்படம் டிசம்பர் 30ல் வெளியீடு Read More

ஆன்லைன் ரம்மி சூதாட்ட சமூக சீர்கேட்டுக்கு சினிமா நடிகர்கள் கூவிகூவி அழைக்கிறார்கள் – ராஜ்கிரண் வேதனை

சீட்டாட்டத்தினால் ஏற்படும் வெறியும், போதை போன்ற மயக்கமும் அந்தப்பழக்கத்தை தொட்டவரை விடவேவிடாது… சீட்டாட தேவைப்படும் பணத்துக்காக எவ்வித கீழ்நிலைக்கும் போவதற்கு தயங்க மாட்டார்கள், அதற்கு அடிமையானவர்கள்… இதில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத்தான், “எல்லாமே என் ராசா தான்” என்று, ஒரு படமே எடுத்தேன்… அந்தக்காலகட்டங்களில் சீட்டாடுவது சட்டப்படி குற்றமாயிருந்தது. “காவல் துறை கைதுசெய்தால் கேவலமாகிவிடுமே” என்ற பயமும் இருந்தது. ஆனால், இப்போது சீட்டாட்டம் டிஜிட்டல் மயமாகி, “ஆன்லைன் ரம்மி” …

ஆன்லைன் ரம்மி சூதாட்ட சமூக சீர்கேட்டுக்கு சினிமா நடிகர்கள் கூவிகூவி அழைக்கிறார்கள் – ராஜ்கிரண் வேதனை Read More

உரிமைக்காக போராடும் படம் ‘கட்சிக்காரன்’

ஒரு கட்சியில் சேர்ந்து அந்த தலைவரின் மீது விசுவாசம் வைத்து உண்மையாக உழைத்து தனது வாழ்க்கையை இழந்த ஒரு தொண்டன், தனக்கு அதே கட்சித் தலைவர் மூலம் பாதிப்பு நேரும்போது எதிர்த்து நின்று கேள்வி கேட்பதும் தனக்கான  இழப்பீடு  கேட்பதுதான் கட்சிக்காரன் படத்தின் கதை. இப்படத்தில் விஜித் …

உரிமைக்காக போராடும் படம் ‘கட்சிக்காரன்’ Read More

‘கலியுகம்’ படத்தின் முதல் பதாகை வெளியீடு

பிரைம் சினிமாஸ் எனும் நிறுவனத்தின் உரிமையாளரான கே. எஸ். ராமகிருஷ்ணா, ஆர். கே. இன்டர்நேஷனல் இன்கார்ப்பரேட் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாரித்திருக்கும் திரைப்படம் :கலியுகம்‘. இதனை இயக்குநர் பிரமோத் சுந்தர் இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படத்தில் ‘விக்ரம் வேதா‘, ‘நேர்கொண்ட பார்வை‘, ‘விட்னஸ்‘ ஆகிய திரைப்படங்களில் …

‘கலியுகம்’ படத்தின் முதல் பதாகை வெளியீடு Read More

அங்காரகன் மூலம் மீண்டும் வில்லன் அவதாரம் எடுக்கிறாரா சத்யராஜ்?

ஜூலியன் மற்றும் ஜெரோமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜோமோன் பிலிப் மற்றும் ஜீனா ஜோமோன் தயாரிப்பில்உருவாகியுள்ள படம் ‘அங்காரகன்’. இந்த படத்தின் கதாநாயகனாக ஸ்ரீபதி நடித்துள்ளார். இந்த படத்தை மோகன் டச்சு என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில் டெரர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்துள்ளார். …

அங்காரகன் மூலம் மீண்டும் வில்லன் அவதாரம் எடுக்கிறாரா சத்யராஜ்? Read More

ஒரே திரையில் இரண்டு திரைப்படங்கள்

லெப்டி மனுவல் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ஜெகன் விஜயா இயக்கத்தில், வினோத் கிஷன், கௌரிகிஷன், சச்சின், ரோகிணி முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் “பிகினிங்”.  சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ஒட்டுமொத்த திரையுலகை திரும்பி பார்க்க வைத்ததுடன், ரசிகர்களை பெரும் வியப்பில் ஆழித்தியுள்ளது. …

ஒரே திரையில் இரண்டு திரைப்படங்கள் Read More