ஐந்து மொழிகளில் வெளியாகும் “விட்னஸ்“

தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் “விட்னஸ்” திரைப்படம், வருகிற டிசம்பர் 9-ம் தேதி சோனி ஓடிடி தளத்தில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. பெருநகரங்கள் குறித்து நாம் இதுவரை கண்டிராத உண்மைகளையும், கண்ணுக்குப் புலப்படாத வகையில் அங்கே செயல்படும் அதிகார மையங்களையும் நமக்கு …

ஐந்து மொழிகளில் வெளியாகும் “விட்னஸ்“ Read More

பல சர்வதேச விருதுகளை வென்ற தேன் இயக்குநரின் அடுத்த படைப்பு தயாராகிறது.

மக்களிடம் தேன் எப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதே போல் எனது அடுத்த படைப்பும் கண்டிப்பாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும், இது அடித்தட்டு மக்கள் முதல் மேல் தட்டு மக்கள் வரை சரியாக சென்றடையும். பலதரப்பட்ட திரைப்பட ஜீரிகளிடம் இந்த கதையை ஒப்படைத்தபோது அவர்கள் …

பல சர்வதேச விருதுகளை வென்ற தேன் இயக்குநரின் அடுத்த படைப்பு தயாராகிறது. Read More

அரசியல்வாதிகளின் அட்டூழியங்களுக்கு முடிவுகட்டும் படம் ‘தெற்கத்தி வீரன்’

சந்திரபாபு பிலிம் ஃபேக்டரி பட நிறுவனம் சார்பில் நடிகர் சந்திரபாபுவின் பேரனான சாரத், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கி, தயாரித்து, நாயகனாக  நடித்திருக்கும் படம் ‘தெற்கத்தி வீரன்’. அரசியல்வாதிகளின் அட்டூழியங்களுக்குமுடிவுகட்டுவதுதான் இப்படத்தின் கதை. அறிமுக நாயகன் என்றாலும் அனுபவம் மிக்கவராக நடித்திருப்பதுபாராட்டலுக்குறியது. …

அரசியல்வாதிகளின் அட்டூழியங்களுக்கு முடிவுகட்டும் படம் ‘தெற்கத்தி வீரன்’ Read More

அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா- தி ரைஸ்’ படத்தின் ரஷ்ய மொழி முன்னோட்டம் வெளியானது

நடிகர் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’ திரைப்படம் இதுவரை கண்டிராத அளவுக்கு வரவேற்புப் பெற்று, வெற்றிக்கான உதாரணமாகவும் திகழ்கிறது. இந்தத் திரைப்படம் பல மொழிகளில் வெளியான முதல் நாளில்இருந்து  பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு சாதனைப் படைத்து வருகிறது. …

அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா- தி ரைஸ்’ படத்தின் ரஷ்ய மொழி முன்னோட்டம் வெளியானது Read More

எஸ்.ஏ.சூர்யா – லைலா நடித்த ‘வதந்தி’ படம் ப்ரைம் வலைதளத்தில் வெளியாகியது

ப்ரைமில் வலைதளத்தில் வெளியாகியிருக்கும் தமிழ் க்ரைம் த்ரில்லர் சீரிஸ் தான் ‘வதந்தி– தி ஃபேபிள் ஆஃப்வெலோனி‘. இந்த சீரிஸில் எஸ்.ஜே.சூர்யா, லைலா, நாசர், விவேக் பிரசன்னா, குமரன், ஸ்ம்ருதி வெங்கட் என திறமையான நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். மொத்தம் 8 எபிஸோட்கள் கொண்டுள்ள இந்த சீரிஸை உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ளார் ஆண்ட்ரூ லூயிஸ். வெலோனி …

எஸ்.ஏ.சூர்யா – லைலா நடித்த ‘வதந்தி’ படம் ப்ரைம் வலைதளத்தில் வெளியாகியது Read More

சசிகுமார் நடிக்கும் ‘நந்தன்’ படத்தின் பதாகையை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்

சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய படத்திற்கு, ‘நந்தன்‘ என பெயரிடப்பட்டு, அதன் பதாகை வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகரும், தமிழ் திரையுலகின் முன்னணி விநியோகஸ்தருமான உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். சசிகுமாருக்கு ஜோடியாக நடிகை சுருதி பெரியசாமி நடித்திருக்கிறார். இவர்களுடன் இயக்குநரும், நடிகருமான பாலாஜிசக்திவேல் முக்கியமான …

சசிகுமார் நடிக்கும் ‘நந்தன்’ படத்தின் பதாகையை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார் Read More

தங்கர் பச்சானின் “ஒன்பது ரூபாய் நோட்டு” – சத்யராஜை பெருமைப் படுத்திய படம்

2007 ஆம் ஆண்டில் “ஒன்பது ரூபாய் நோட்டு” திரைப்படமாக வடிவம் கொண்டது. எந்த ஒரு சிறந்த படைப்பும் அதற்குத் தேவையானவைகளைத் தானே தகவமைத்துக் கொள்ளும் என்பதைப் பலமுறை பட்டறிந்திருக்கிறேன். அவ்வாறே இத்திரைப்படத்தில் பங்களிப்பு செய்த நடிப்புக் கலைஞர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் முழுமையான ஈடுபாட்டுடன் பணியாற்றினர். இப்படம் சத்யராஜை …

தங்கர் பச்சானின் “ஒன்பது ரூபாய் நோட்டு” – சத்யராஜை பெருமைப் படுத்திய படம் Read More

சினிமா என்பது கலை. வியாபாரமல்ல” – நடிகர் நிஹால்

பத்மஸ்ரீ விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றைத்  தழுவி தயாராகியிருக்கும் ‘விஜயானந்த்‘ திரைப்படம், கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில், டிசம்பர் 9ல் வெளியாகிறது. இயக்குநர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘விஜயானந்த்’ திரைப்படத்தில் நடிகர் நிஹால்க தையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் ஸ்ரீலதா பிரகலாத், …

சினிமா என்பது கலை. வியாபாரமல்ல” – நடிகர் நிஹால் Read More

தமிழ் மற்றும் இந்திய சினிமாவின் வரலாற்று சிறப்புமிக்க தருணம் – கங்கை அமரன்

ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவின் 15-வது பதிப்பை விளம்பரப்படுத்த ஏற்பாடு  செய்யப்பட்ட ‘பிரச்சார சுடர்‘ பயணத்தின் மூன்றாவது நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இசையமைப்பாளர், கங்கை அமரன் சிறப்பு விருந்தினராககலந்து கொண்டார். இந்திய மற்றும் தமிழ் சினிமாவிற்கு இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம் என்பதில் சந்தேகமில்லை என்று கங்கை அமரன் …

தமிழ் மற்றும் இந்திய சினிமாவின் வரலாற்று சிறப்புமிக்க தருணம் – கங்கை அமரன் Read More

நடிகர் சந்திரபாபுவின் பேரன் நடித்து, இயக்கிய ‘தெற்கத்திவீரன்’ டிசம்பர் 2 ம் தேதி வெளியாகிறது

சந்திரபாபு பிலிம் ஃபேக்டரி பட நிறுவனம் சார்பில் அறிமுக நாயகனான பழம்பெறும் நடிகர் சந்திரபாபுவின் பேரனான சாரத், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கி, தயாரித்து, நாயகனாக  அறிமுகம் ஆகும் படம் ‘தெற்கத்தி வீரன்’. இப்படத்தில் சாரத்தின் நண்பர்களாக ’முருகா’ அசோக், ‘நாடோடிகள்’ …

நடிகர் சந்திரபாபுவின் பேரன் நடித்து, இயக்கிய ‘தெற்கத்திவீரன்’ டிசம்பர் 2 ம் தேதி வெளியாகிறது Read More