கார்த்தியின் மக்கள் சேவையில் வெற்றிகரமான 400-வது நாள் கடந்தது

கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பாக வளசரவாக்கம் தலைமை அலுவலகம் வாசலில் ஒரு வண்டிக் கடை உணவகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் ரூ50 மதிப்புள்ள தரமான, சுவையான பிரிஞ்சி சாதம் ரூ 10-க்கு வழங்கப்பட்டு வருகிறது. லாப நோக்கமின்றி நடத்தப்பட்டுவரும் இந்த உணவகத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள், லோரி ஓட்டுநர்கள், உடலுழைப்பு தொழிலாளர்கள் …

கார்த்தியின் மக்கள் சேவையில் வெற்றிகரமான 400-வது நாள் கடந்தது Read More

காலம்போன கடைசியில் என்றாலும் இன்னும்கூட எனக்கு வாய்ப்பு இருக்கிறது – கே.பாக்யராஜ்

ஜூட் பீட்டர் டேமியான், சினிமா இயக்கத்தின் மீதுள்ள ஆர்வத்தால் சினிமாவில் நுழையும் முதல்படியாக சஷ்தி என்கிற குறும்படத்தை இயக்கியுள்ளார். இந்த குறும்படம். 30 நிமிடங்கள் ஓடும் விதமாக உருவாகியுள்ளது. செம்மலர் அன்னம், லிசி ஆண்டனி, டாக்டர். காயத்ரி, ஹாரிஸ், மாஸ்டர் ஜெப்ரி ஜேம்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் …

காலம்போன கடைசியில் என்றாலும் இன்னும்கூட எனக்கு வாய்ப்பு இருக்கிறது – கே.பாக்யராஜ் Read More

‘அவதார் 2’ படத்திற்கு மிகப் பெரிய விலைக் கொடுக்கும் விநியோகஸ்தரர்கள்

இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் அவதார்: தி வே ஆஃப் வாட்டர் படத்தின் காட்சிகள் சினிமா சந்தையில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்தியாவில் பல இடங்களில் புதிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப வசதியுடன் மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால் விநியோகஸ்தர்கள் அவதார் 2’ படத்தை வெளியிடுவதற்காக 100-150 கோடி ரூபாய் …

‘அவதார் 2’ படத்திற்கு மிகப் பெரிய விலைக் கொடுக்கும் விநியோகஸ்தரர்கள் Read More

100 கோடி சம்பளம் வாங்கும் நடிகரால் சினிமா நல்லா இருக்காது – கே.ராஜன்

வி.சி.வடிவுடையான் இயக்கியுள்ள “பாம்பாட்டம்”  படத்தில் கதாநாயகனாக ஜீவன், கதாநாயகிகளாக மல்லிகா ஷெராவத், சாய் ப்ரியா, ரித்திகா சென் மற்றும் சுமன், சலீல் அங்கோலா, பருத்திவீரன் சரவணன், ரமேஷ் கண்ணாஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் அறிமுக நிகழ்வில் பேசிய நடிகர் மற்றும் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, …

100 கோடி சம்பளம் வாங்கும் நடிகரால் சினிமா நல்லா இருக்காது – கே.ராஜன் Read More

மல்லிகா ஷெராவத் நடிக்கும் ‘பாம்பாட்டம்’ விரைவில் வெளியீடு

இயக்குனர் வி.சி.வடிவுடையான் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியுள்ள படம் ‘பாம்பாட்டம்’.வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள ‘பாம்பாட்டம்’ ஒரு  சாம்ராஜ்யத்தின் கதை. அந்த சாம்ராஜ்யத்தின் ராணியாக ரசிகர்களை நடிப்பால் கவர்ந்திழுக்கப்போகிறார் மல்லிகா ஷெராவத். ஜீவன் இரட்டை வேடங்களில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் மேலும் ரித்திகா சென், யாஷிகா …

மல்லிகா ஷெராவத் நடிக்கும் ‘பாம்பாட்டம்’ விரைவில் வெளியீடு Read More

பிரபல தமிழ் நடிகை விஜே ரம்யா சுப்ரமணியத்தின் Stop Weighting என்ற முதல் புத்தகத்தை பென்குயின் வெளியிடுகிறது

தொகுப்பாளரும், நடிகையுமான ரம்யா சுப்ரமணியத்தின் முதல் புத்தகமான Stop Weighting: A Guidebook for a Fitter, Healthier You என்ற புத்தகத்தை பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா பப்ளிஷ் செய்கிறது என்பதை இங்கு பெருமையுடன் பகிர்ந்து கொள்கிறது. இந்தப் புத்தகம் உங்கள் …

பிரபல தமிழ் நடிகை விஜே ரம்யா சுப்ரமணியத்தின் Stop Weighting என்ற முதல் புத்தகத்தை பென்குயின் வெளியிடுகிறது Read More

153 இலங்கைத்தமிழ் அகதி மாணவர்களை படிக்கவைத்து ஆளாக்கியுள்ளேன்” – கருணாஸ்

ஐ.சி.டபுள்யூ. நிறுவனம் சார்பில் கலைமாமணி சேது கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள படம்‘சல்லியர்கள்’.  இப்படத்தின் அறிமுக நிகழ்வில் பேசிய கருணாஸ், ” 1985லிருந்து ஈழத்தமிழர்களுக்காக என்னால் இயன்றவரை ஏதாவது செய்துகொண்டுதான் இருக்கிறேன். எனது சொந்தப்பணத்தில் 153 இலங்கை அகதி மாணவர்களை படிக்க வைத்தேன் …

153 இலங்கைத்தமிழ் அகதி மாணவர்களை படிக்கவைத்து ஆளாக்கியுள்ளேன்” – கருணாஸ் Read More

விஜய் சேதுபதியின் சாதனையை போற்றும் நடிகர்கள் வருவார்கள் – கலல்ஹாசன்

கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் வழங்கும், இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் திரைப்படம் “டி எஸ் பி”.  இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வில் கமல்ஹாசன் பேசும் போது,” நான் இங்கு வந்தது விஜய் சேதுபதி எனும் பிரபல கலைஞனுக்காக …

விஜய் சேதுபதியின் சாதனையை போற்றும் நடிகர்கள் வருவார்கள் – கலல்ஹாசன் Read More

கபடி கதைக்களத்தில் பயணிக்கும் ‘பட்டத்து அரசன்’

சற்குணம் இயக்கத்தில் கதாநாயகர்களாக ராஜ்கிரண், அதர்வா நடித்திருக்கும் படம் ‘பட்டத்து அரசன்‘. கபடிவிளையாட்டால் தனது ஊரை உலகறிய செய்திருக்கிறார் ராஜ்கிரண். மகன்கள் மகள் பேரக் குழந்தைகளோடுசந்தோஷ்மாக இருக்கும் ராஜ்கிரணின் இரண்டாவது மகனின் மனைவி ராதிகா, பேரன் அதர்வா இருவரும்குடும்பத்தோடு வாழாமல் தனியாக …

கபடி கதைக்களத்தில் பயணிக்கும் ‘பட்டத்து அரசன்’ Read More

இசையமைப்பாளரான அம்ரித் ராம்நாத்ன் வெஸ்டர்ன் மற்றும் இந்தியன் கிளாசிக் இசைகளில் திறமையானவர்

இசை வல்லுநரான பத்மஸ்ரீ பாம்பே ஜெயஸ்ரீ ராம்நாத் அவர்களின் மகனாக பிறந்ததால் இசை என்பது இவருடன் இருந்து தவிர்க்க முடியாதது. மேலும், கர்நாடிக் கிளாசிக்கல் வயலின் பயிற்சியை வயலின் வித்வானான ஸ்ரீ லால்குடி ஜி. ஜெயராமனிடம் பெற்றிருக்கிறார். இவ்வாறு அம்ரித்தின் பலம் …

இசையமைப்பாளரான அம்ரித் ராம்நாத்ன் வெஸ்டர்ன் மற்றும் இந்தியன் கிளாசிக் இசைகளில் திறமையானவர் Read More