பிரசாந்த் வர்மாவின் பான் இந்திய திரைப்படமான ‘ஹனு-மேன்’ முன்னோட்டம்
இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடிப்பில் தயாராகி வரும் பான் இந்திய திரைப்படமான ‘ ஹனு–மேன்‘ படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகியது. இப்படத்தில் வினய் ராய், ராஜ் தீபக் ஷெட்டி, வரலட்சுமி சரத்குமார், அமிர்தா ஐயர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இதனிடையே ‘ஹனு–மேன்‘ படத்தின் முன்னோட்டம் வெளியான குறுகிய …
பிரசாந்த் வர்மாவின் பான் இந்திய திரைப்படமான ‘ஹனு-மேன்’ முன்னோட்டம் Read More