ஜுனியர் எம்.ஜி.ஆர் நடிப்பில் உருவான திரைப்படத்தின் பூஜை துவங்கியது

தேர்ட் ஐ கிரியேசன்ஸ்  சார்பில் எம்.டி.விஜய் தயாரிப்பில்,  கிரிஷா குரூப் ஜீனியர் எம்.ஜி.ஆர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, இயக்குநர் தமிழ் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகும் புதிய க்ரைம் திரில்லர் திரைப்படம் பூஜையுடன் துவங்கியது. இப்படத்தில்  ஆனந்த்பாபு, உதயா ரவி, சிலிமிசம் சிவா, ஹிட்லர், காதல் சுகுமார், சானா கான் …

ஜுனியர் எம்.ஜி.ஆர் நடிப்பில் உருவான திரைப்படத்தின் பூஜை துவங்கியது Read More

ரசிகர்களுக்கு ‘இரட்டை’ விருந்தளிக்கும் ஸ்ருதிஹாசன்

கமல்ஹாசனின் வாரிசாக இருந்தாலும், தன்னுடைய தனித்துவமான திறமையினால் திரை உலகில் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசனின் நடிப்பில்  தயாராகி இருக்கும் ‘வால்டேர் வீரய்யா‘ மற்றும் ‘வீரசிம்ஹா ரெட்டி‘ என இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகவிருக்கிறது. மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதையின் நாயகனாக …

ரசிகர்களுக்கு ‘இரட்டை’ விருந்தளிக்கும் ஸ்ருதிஹாசன் Read More

செல்வராகவன் – நட்டி நடிக்கும் ‘பகாசூரன்’ முன்னோட்டம் வெளியீடு

மோகன்.ஜி. இவர், ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம்  தயாரித்து இயக்கும் படம்  ‘பகாசூரன்’. இந்தப்  படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் நட்டிநடிக்கிறார். ‘ ‘கர்ணன்’ படத்திற்கு பிறகு  நட்டி முக்கிய கேரக்டரில் நடிக்க, கதையை நகர்த்திச் …

செல்வராகவன் – நட்டி நடிக்கும் ‘பகாசூரன்’ முன்னோட்டம் வெளியீடு Read More

அமீரின் உயிர் தமிழுக்கு படத்தை வெளியிடும் சுரேஷ் காமாட்சி

மாநாடு படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து ஜீவி-2 படத்தை தயாரித்து வெளியிட்ட சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரடக்ஷன் நிறுவனம் தற்போது இயக்குநர் ராம் இயக்கத்தில் ‘ஏழுகடல் ஏழுமலை’ மற்றும் நடிகர் தம்பிராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கும் ராஜாகிளிஆகிய …

அமீரின் உயிர் தமிழுக்கு படத்தை வெளியிடும் சுரேஷ் காமாட்சி Read More

அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் ‘ரத்தம்’

விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்‘ பட டீசர் பார்வையாளர்களிடையே, படம் குறித்த எதிர்பார்ப்புகளைப் பல மடங்குஉயர்த்தியுள்ளது. பாக்ஸ் ஆபிஸில் நடிகர் விஜய் ஆண்டனியின் மார்க்கெட், நகைச்சுவை பாணியில் இருந்து தீவிரமான இன்வஸ்டிகேஷன் கதைக்களத்துக்குள் புகுந்திருக்கும் இயக்குநர் சி.எஸ். அமுதன் இதுமட்டுமல்லாது ரம்யா நம்பீசன், மஹிமா நம்பியார் …

அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் ‘ரத்தம்’ Read More

ஒழுக்கத்தோடு வாழ்ந்தால் 100 ஆண்டையும் கடந்து வாழலாம் – ஜாக்குவார் தங்கம்

  பாஸ்கட் பிலிம் தயாரிப்பில்  இயக்குனர் பாஸ்கி டி. ராஜ் இயக்கத்தில் உறவுகளின் அருமைகளை கூறும் திரைப்படம்  “Hi 5” . ஸ்டண்ட் இயக்குநர் ஜாக்குவார் தங்கம் பேசியதாவது… நம் நாட்டில் ஆயிரம் வருடம் வாழ்ந்தவர்கள் இருக்கிறார்கள். வாழ்க்கையில் ஒழுக்கம் என்பது மிக முக்கியம். ஒழுக்கத்தோடு …

ஒழுக்கத்தோடு வாழ்ந்தால் 100 ஆண்டையும் கடந்து வாழலாம் – ஜாக்குவார் தங்கம் Read More

கல்வி நிலையங்களில் இருக்கும் பிரச்சினைகளை பேசும் படம் “காலேஜ்ரோடு”

நடிகர் லிங்கேஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘காலேஜ் ரோடு‘ . கல்வி நிலையங்களில் இருக்கும் மிக முக்கிய பிரச்சினையை பற்றி பேசுகிறபடமாக இருக்கும். இளைஞர்களின்வாழ்வில் கல்வியின் அவசியமும்  ,  அந்த கல்வி இன்று என்னவாக இருக்கிறது , அது அனைவருக்குமானதாக இருக்கிறதா? எதிர்கால சந்ததியினருக்கு …

கல்வி நிலையங்களில் இருக்கும் பிரச்சினைகளை பேசும் படம் “காலேஜ்ரோடு” Read More

நயன்தாராவின் ‘கனெக்ட்’ படம் தெலுங்கில் வருகிறது

கதைகளுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகை நயன்தாரா. அந்த வரிசையில் அவரது ‘கனெக்ட்‘ திரைப்படமும் வர இருக்கிறது. இடைவேளை இல்லாத முதல் தமிழ்ப்படம்இது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்தப் படம் குறித்தான சமீபத்திய செய்தி என்னவென்றால், யூ.வி.கிரியேஷன்ஸ் இந்தப் …

நயன்தாராவின் ‘கனெக்ட்’ படம் தெலுங்கில் வருகிறது Read More

10 லட்சம் பார்வையாளர்களை கவர்ந்த தீங்கிரை பட பாடல்

சஹானா ஸ்டுடியோஸ் மற்றும் டி.டபுள்யூ.டி மீடியா சார்பில் ப்ரியா தர்ஷினி தயாரிக்க, கிருஷ்ணகுமார் மற்றும் பிரசாத்தின் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் தீங்கிரை. தீங்கிரை படத்தில் ஶ்ரீகாந்த்தும், நடிகர் வெற்றியும் முதல் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். நாயகியாகஅபூர்வா ராவ் மற்றும் ஸ்ம்ருதி வெங்கட் நடிக்கிறார்கள் . மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் …

10 லட்சம் பார்வையாளர்களை கவர்ந்த தீங்கிரை பட பாடல் Read More

தொழிற்சாலை கருவிகளை கொண்டு ஐக்கிய அரபு அமீரக தேசிய கீதம் இசைத்த ஏ.ஆர்.ரஹ்னா

ஐக்கிய அரபு நாட்டின் தேசிய தினத்தை போற்றும் விதமாக அந்நாட்டின் தேசிய கீதத்தை இசைக்கருவிகள்இல்லாமல் தொழிற்சாலையில் உள்ள கருவிகளைக் கொண்டு அந்த தேசிய கீதத்திற்கு புதிய இசை வடிவம் கொடுத்துள்ளனர். இந்நிகழ்வில் இந்தியாவின் சார்பில் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியும் தமிழ்த் திரைப்படஇசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரஹானா மற்றும்  இளைஞர் முன்னேற்றம் …

தொழிற்சாலை கருவிகளை கொண்டு ஐக்கிய அரபு அமீரக தேசிய கீதம் இசைத்த ஏ.ஆர்.ரஹ்னா Read More