சினிமாவில் நிறைய மோசமான அனுபவங்கள் உள்ளது – பரத்

ஆக்சஸ் பிலிம் பேக்டரி ஜி.டில்லி பாபு தயாரிப்பில், எம்.சக்திவேல் இயக்கத்தில் பரத்–வாணி போஜன் நடித்துள்ளதிரைப்படம் “மிரள்”. புதுமையான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் நடிகர் பரத் பேசியதாவது.., “சினிமாவில் நிறைய மோசமான அனுபவங்கள் உள்ளது. ஒரு …

சினிமாவில் நிறைய மோசமான அனுபவங்கள் உள்ளது – பரத் Read More

மகள் ஐஸ்வரியா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 3-வது படம் ‘லால் சலாம்’

கடந்த 2012ல் *3* படம் மூலம் இயக்குனராக அறிமுகமான *ஐஸ்வர்யா ரஜினிகாந்த்* அடுத்ததாக 2015ல் கௌதம் கார்த்திக் நடிப்பில் *வை ராஜா வை* என்கிற படத்தை இயக்கினார். இந்த நிலையில் தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக டைரக்ஷனில் இறங்கியுள்ளார் *ஐஸ்வர்யா ரஜினிகாந்த்* . அவர் …

மகள் ஐஸ்வரியா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 3-வது படம் ‘லால் சலாம்’ Read More

பெடியா’ படத்திலிருந்து ‘எனக்காய் பிறந்தவளே நீயா’ பாடல் வெளியீடு

மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும், அமர் கெளஷிக் இயக்கும்‘பெடியா‘ திரைப்படத்தின் பரபரப்பான டீசர் அனைவரின் பேசு பொருளான நிலையில், அப்படத்திலிருந்து‘எனக்காய் பிறந்தவளே நீயா‘ எனும் பாடல் தற்போது வெளியாகி உள்ளது.  இந்த மெல்லிசை காதல் …

பெடியா’ படத்திலிருந்து ‘எனக்காய் பிறந்தவளே நீயா’ பாடல் வெளியீடு Read More

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட ‘சிக்லெட்ஸ்’ பட பதாகை

எம். முத்து இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘சிக்லெட்ஸ்‘. இதில் தெலுங்கு திரையுலகில்வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகரான சாத்விக் வர்மா கதையின் நாயகர்களில் ஒருவராக நடிக்கிறார். இவர்‘பாகுபலி 1’ மற்றும் ‘எஃப் 3’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். ‘வலிமை’ படத்தில் …

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட ‘சிக்லெட்ஸ்’ பட பதாகை Read More

செல்போன் தீர்மானிக்கும் வாழ்க்கை ‘லவ்டுடே’

ஏஜிஎஸ் எண்டெர்டைன்மென்ட் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் அவரே கதாநாயகனாக நடித்திருக்கும் படம் லவ்டுடே. பிரதீப் ரங்கநாதனும் இவானாவும் இணைபிரியாத காதலர்கள். திருமணத்திற்கு பெண் கேட்டு பிரதீப், இவானாவின் தந்தை சத்தியராஜிடம் செல்கிறார். அதற்கு சத்யராஜ் பிரதீப்பின் செல்போனை இவானிடமும் இவானின் செல்போனை …

செல்போன் தீர்மானிக்கும் வாழ்க்கை ‘லவ்டுடே’ Read More

அர்ஜூன் தாஸ்- தான்யா ரவிச்சந்திரன் நடிக்கும் படம் பூஜையுடன் தொடங்கியது

மெளனகுரு‘, ‘மகாமுனி‘ ஆகிய படங்களால் தனது திறமையை நிரூபித்தவர் இயக்குநர் சாந்தகுமார். அவரதுஅறிமுகப் படமான ‘மெளன குரு‘ விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், இந்தப் படம் இந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட போதும் அங்கும் …

அர்ஜூன் தாஸ்- தான்யா ரவிச்சந்திரன் நடிக்கும் படம் பூஜையுடன் தொடங்கியது Read More

மன்னிப்பு கேட்பதின் மகுத்துவத்தை உணர்த்தும் படம் ‘பனாரஸ்’

என் கே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜெயதீர்த்த. இயக்கத்தில் ஜையீத் கான் – சோனல் மோன்டோரியோ நடிப்பில் உருவான படம் ‘பனாரஸ்’.  வசதியான குடும்பத்தில் பிறந்த ஜையீத் கான், மோண்டோரியாவிடம் “கடந்த காலத்தில் நீ எனது மனைவி. நமக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இதை கடந்த காலத்தை தெரிவிக்கும் …

மன்னிப்பு கேட்பதின் மகுத்துவத்தை உணர்த்தும் படம் ‘பனாரஸ்’ Read More

சன்னிலியோன் நடிக்கும் “ஓ மை கோஸ்ட்” பட இசை வெளியீடு

வாவ் மீடியா எண்டர்டெய்மெண்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில்  டி.வீரா சக்தி, சசிகுமார் வழங்கும், சன்னி லியோன், சதீஷ் நடிப்பில், இயக்குநர் யுவன் இயக்கத்தில், வரலாற்று பின்னணியில் உருவாகும்  ஹாரர் காமெடி  திரைப்படம்  “ஓ மை கோஸ்ட்” விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசைவெளியீடு சென்னையில் அரங்கேறியது. இவ்விழாவில் நடிகை …

சன்னிலியோன் நடிக்கும் “ஓ மை கோஸ்ட்” பட இசை வெளியீடு Read More

ஐஸ்வர்யா ராஜேஷ் இரு மொழிகளில் நடிக்கும் ‘மாணிக்’

எண்டேமால் ஷைன் இந்தியா எனும் நிறுவனம், நட்மெக் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து தமிழ் மற்றும் இந்தி என இரண்டு மொழிகளில் தயாரிக்கும் ‘ மாணிக்‘ எனும் புதிய படத்தில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடிக்கிறார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை …

ஐஸ்வர்யா ராஜேஷ் இரு மொழிகளில் நடிக்கும் ‘மாணிக்’ Read More

நடிகை ஹன்சிகா மோத்வானி – சோஹேல் கதூரியா டிசம்பர் 4ம் தேதி திருமணம்

நடிகை ஹன்சிகா மோத்வானியின் திருமணம் குறித்தான பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், அதுகுறித்து அவர் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஹன்சிகா மோத்வானி தன்னுடைய குடும்பநண்பரான மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சோஹேல் கதூரியாவை வருகிற டிசம்பர் மாதம் 4ம் தேதி ஜெய்ப்பூர் நகரத்தில் …

நடிகை ஹன்சிகா மோத்வானி – சோஹேல் கதூரியா டிசம்பர் 4ம் தேதி திருமணம் Read More