ஹாலிவுட் சண்டைப் பயிற்சியாளரை வியக்க வைத்த சமந்தா

நடிகை சமந்தாவின் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான ‘யசோதா’ ஹரி– ஹரிஷ் இயக்கத்தில் இந்த வருடம்நவம்பர் மாதம் 11ம் தேதி வெளியாக இருக்கிறது. ஸ்ரீதேவி மூவிஸ் பேனரின் கீழ் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத்இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளுக்குக் கிடைத்து வரும் …

ஹாலிவுட் சண்டைப் பயிற்சியாளரை வியக்க வைத்த சமந்தா Read More

டிக்கெட் விலையில் தள்ளுபடி ” பேய காணோம் ” படக்குழுவினர் அறிவிப்பு

குளோபல் எண்டர்டெயிண்மெண்ட் தேனி.பாரத்.டாக்டர். ஆர்.சுருளிவேல் தயாரிப்பில் மீராமிதுன் நடித்து செல்வ அன்பரசன் இயக்கியிருக்கும் திரைப்படம் பேய காணோம். இத்திரைப்பட பணிகள் முடிவடைந்து சென்சார் ஆன  நிலையில் பேயகாணோம் திரைப்படத்தைப் பார்த்த ஹைய் கிரியேடர்ஸ்  நிறுவனம் இப்படத்தை வெளியிடுவதற்கான உரிமையை வாங்கியுள்ளார்கள். பேயகாணோம் படம் விரைவில் திரைக்கு …

டிக்கெட் விலையில் தள்ளுபடி ” பேய காணோம் ” படக்குழுவினர் அறிவிப்பு Read More

குறட்டை பிரச்சனையை மையமாக வைத்து மணிகண்டன் நடிக்கும் புதிய நகைச்சுவை திரைப்படம்

விக்ரம் வேதா, காலா, சில்லுக்கருப்பட்டி, ஜெய் பீம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்த மணிகண்டன் முதல் முறையாக தனி கதாநாயகனாக நடித்து முடித்து இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தை விநாயக் சந்திரசேகரன் இயக்குகிறார். இந்ததிரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். …

குறட்டை பிரச்சனையை மையமாக வைத்து மணிகண்டன் நடிக்கும் புதிய நகைச்சுவை திரைப்படம் Read More

டிரைவர் ஜமுனா படத்தின் சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நடித்தேன் – ஐஸ்வர்யா ராஜேஷ்

*’டிரைவர் ஜமுனா‘ படத்தின் சண்டைக் காட்சிகளிலும், சாகச காட்சிகளிலும் நானே காரை ஒட்டிக்கொண்டே நடித்தேன். எனக்கு நெடுஞ்சாலைகளில் வேகமாக கார் ஓட்டுவது பிடிக்கும். ” என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 18 ரீல்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் பி …

டிரைவர் ஜமுனா படத்தின் சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நடித்தேன் – ஐஸ்வர்யா ராஜேஷ் Read More

நடிகை காஜல் அகர்வாலின் ‘கோஸ்டி’ பட முன்னோட்டம் வெளியீடு

கல்யாண் இயக்கத்தில் சீட் பிக்சர்ஸ் வழங்கும் காமெடி இன்வஸ்டிகேஷன் த்ரில்லராக உருவாகி இருக்கும்நடிகை காஜல் அகர்வாலின் ‘கோஸ்டி’ திரைப்பட டீசர் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. கதையின் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்க, யோகி பாபு, கே.எஸ். ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லே, தங்கதுரை, …

நடிகை காஜல் அகர்வாலின் ‘கோஸ்டி’ பட முன்னோட்டம் வெளியீடு Read More

செவாலியர் விருதுக்கு பிரபல இசைக் கலைஞர் அருணா சாய்ராம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

கர்நாடக இசைப் பாடகர், இசையமைப்பாளர் மற்றும் பேச்சாளரான அருணா சாய்ராம், பிரான்ஸ் அரசின்உயரிய கௌரவமான செவாலியர் விருதிற்கு தேர்வாகியுள்ளார். தனது பாடும் திறமைக்காக மட்டுமல்லாமல், இந்திய–பிரான்ஸ் உறவின் வளர்ச்சிக்காக அருணா சாய்ராம்ஆற்றிய பங்களிப்பிற்காகவும் இந்த விருதுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். செவாலியர் விருதிற்கு அருணா சாய்ராம் …

செவாலியர் விருதுக்கு பிரபல இசைக் கலைஞர் அருணா சாய்ராம் தேர்வு செய்யப்பட்டுள்ளார் Read More

‘யசோதா’ படம் நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு நிச்சயம் மதிப்புமிக்கதாக அமையும்- நடிகை வரலட்சுமி சரத்குமார்

நடிகை சமந்தாவின் அடுத்த படமான ‘யசோதா’-வில் நடிகை வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். திறமையான இயக்குநர்களான ஹரி மற்றும் ஹரீஷ் இந்தப் படத்தை இயக்க, மூத்த தயாரிப்பாளரானசிவலெங்கா கிருஷ்ண பிரசாத், ஸ்ரீதேவி மூவிஸ் பேனரின் கீழ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். வரும் 11ம் தேதி ஐந்து …

‘யசோதா’ படம் நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு நிச்சயம் மதிப்புமிக்கதாக அமையும்- நடிகை வரலட்சுமி சரத்குமார் Read More

பெடியா படத்தின் ‘தும்கேஸ்வரி’ பாடலை வெளியிட்ட ஜியோ ஸ்டுடியோஸ்

பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிப்பில் அமர் கௌஷிக் இயக்கத்தில், மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில், ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும் ‘பெடியா‘ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும்வரவேற்பை பெற்றது. இப்படத்தின் முதல் பாடலான ‘தும்கேஸ்வரி‘ தற்போது …

பெடியா படத்தின் ‘தும்கேஸ்வரி’ பாடலை வெளியிட்ட ஜியோ ஸ்டுடியோஸ் Read More

நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது

விஷன் சினிமா ஹவுஸ்ஸின் ரிச் இந்தியா டாக்டர் D. அருளானந்து தயாரிப்பில் நடிகர் ரியோ ராஜ் நடிக்கும்புதிய படத்தின் பூஜை தொடங்கியது. இந்த விழாவில் தமிழ்த் திரையுலகின் முக்கியபிரமுகர்கள், நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். இயக்குநர்லோகேஷ் படத்தின் முதல் ஷாட்டை …

நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது Read More

அருண் விஜய் – எமி நடிக்கும் “அச்சம் என்பது இல்லையே”லண்டனில் படபிடிப்பு

ஸ்ரீ ஸ்ரீரடி சாய் மூவிஸ் மற்றும் காவ்யா வழங்கும் விஜய் இயக்கத்தில் அருண் விஜய்– ஏமி ஜாக்சன்– நிமிஷா விஜயன் நடிக்கும் ‘அச்சம் என்பது இல்லயே‘ படத்திற்காக 3.5 கோடி மதிப்பிலான லண்டன் சிறையை 2.5 ஏக்கரில்செட் அமைத்திருக்கிறார்கள்* ஏமி ஜாக்சன் இந்தப் படத்தின் மூலம் கம்பேக் …

அருண் விஜய் – எமி நடிக்கும் “அச்சம் என்பது இல்லையே”லண்டனில் படபிடிப்பு Read More