பிக் பாஸ் குழுவுக்கு அறிவுரை சொல்லும் நடிகர் மன்சூர் அலிகான்
நான் பிக் பாஸாக இருந்து நிகழ்ச்சியை நடத்தினால், 100 ஏக்கர் பொட்டல் நிலம் அதாவது வானத்தை பார்த்த நிலத்தை என்னிடம் கொடுங்கள். அதில் கோவணம் கட்டிக்கொண்டு விவசாயம் செய்ய வேண்டும். அந்த பொட்டல் நிலத்தில் உழவு செய்து விளைச்சலை கொண்டு வர வேண்டும். ஏர் …
பிக் பாஸ் குழுவுக்கு அறிவுரை சொல்லும் நடிகர் மன்சூர் அலிகான் Read More