இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படைப்பு ‘காந்தாரா’ – ரஜினி புகழாரம்
நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘காந்தாரா‘, இந்திய சினிமாவில் ஒருதலைசிறந்த படைப்பு” என ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியிருக்கிறார். ‘கே ஜி எஃப்‘ எனும் பிரம்மாண்ட திரைப்படத்தைத் தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸின் தயாரிப்பில் உருவாகி, வெளியான திரைப்படம் ‘காந்தாரா‘. கர்நாடக …
இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படைப்பு ‘காந்தாரா’ – ரஜினி புகழாரம் Read More