யுவன் ஷங்கர் ராஜா – உலகம் சுற்றும் இசை மேதை*

யுவன் ஷங்கர் ராஜா மீதும் அவரது இசையின் மீதும் ரசிகர்கள் கொண்டுள்ள அன்பிற்கு எல்லையே இல்லை. மலேசியாவில் நடைபெற்ற அவரது இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய 45 நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்ததே இதற்கு சான்று. மலேசியாவில் இதுபோன்ற ஒரு சாதனை …

யுவன் ஷங்கர் ராஜா – உலகம் சுற்றும் இசை மேதை* Read More

நடிகர் ஜீவா “ஆஹா தமிழ்” தளத்தின் தொகுப்பாளராகிறார்

உலகளாவிய தமிழர்களுக்கான நூறு சதவீத பிரத்யேக பொழுது போக்கு அம்சங்களுடன் இயங்கி வரும் ஆஹா டிஜிட்டல் தளம், இளம் தலைமுறை ரசிகர்களுக்காக ‘சர்க்கார் வித் ஜீவா‘ எனும் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்துகிறது. விளையாட்டை மையப்படுத்திய இந்த நிகழ்ச்சியை நடிகர் ஜீவா தொகுத்து வழங்குகிறார்.  டிஜிட்டல் தளங்களில் வலைதள …

நடிகர் ஜீவா “ஆஹா தமிழ்” தளத்தின் தொகுப்பாளராகிறார் Read More

நடிகர் நிதின்சத்யா கதாநாயகனாக நடிக்கும் “கொடுவா”

பிளேஸ் கண்ணன், ஶ்ரீலதா பிளேஸ் கண்ணன் வழங்க துவாரகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் “கொடுவா” படத்தின் மூலம் நடிகர் நிதின்சத்யா மீண்டும் கதாநாயகனாக களமிறங்குகிறார். பிக்பாஸ் புகழ் சம்யுக்தா கதாநாயகியாக நடிக்கின்றார். உடன் ஆடுகளம் நரேன், முருகதாஸ், சந்தான பாரதி, வினோத் சாகர், சுபத்ரா உள்ளிட்ட …

நடிகர் நிதின்சத்யா கதாநாயகனாக நடிக்கும் “கொடுவா” Read More

கட்டைக்கூத்து கலைஞனாக செல்வராகவன் நடிக்கும் ‘பகாசூரன்’

பழைய வண்ணாரப்பேட்டை’, ’திரௌபதி’,  ‘ருத்ர தாண்டவம்’  படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களைதிரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் மோகன்.ஜி. ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் அவர் அடுத்ததாக தயாரித்து இயக்கும் படம் ’பகாசூரன்’. இந்த  படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்க, …

கட்டைக்கூத்து கலைஞனாக செல்வராகவன் நடிக்கும் ‘பகாசூரன்’ Read More

செப்டம்பர் 2 முதல் வெளியாகும் ‘ஆகாச வீதிலு’ படம்

அறிமுக இயக்குநர் கௌதம் கிருஷ்ணா இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் ‘ஆகாச வீதிலு‘  இதில் கௌதம் கிருஷ்ணா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பூஜிதா பொன்னாடா நடிக்கிறார். இவர்களுடன் சத்யம் ராஜேஷ், ஸ்ரீகாந்த் அய்யங்கார், தேவி பிரசாத் உள்ளிட்டபலர் நடிக்கிறார்கள். விஸ்வநாத் …

செப்டம்பர் 2 முதல் வெளியாகும் ‘ஆகாச வீதிலு’ படம் Read More

ஜீவி” மூன்றாம் பாகம் வெளி வருகிறது – இயக்குநர் கோபிநாத்

‘ஜீவி 2’ என்கிற பெயரில் உருவாகி கடந்த ஆகஸ்ட்-19ல் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.. முதல் பாகத்தில் இடம்பெற்ற நாயகன் வெற்றி, நாயகி அஸ்வினிசந்திரசேகர், முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ரோகிணி, மைம் கோபி, கருணாகரன், ரமா …

ஜீவி” மூன்றாம் பாகம் வெளி வருகிறது – இயக்குநர் கோபிநாத் Read More

அருண் விஜயின் “யானை” திரைப்படம் ஓடிடி தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்தது

ஜீ5 தளத்தின் புதிய வெளியீடாக திரையிடப்பட்ட, இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருக்கும் யானை திரைப்படம் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.  கடந்த வாரம் (ஆகஸ்ட் 19, 2022) ஜீ5 தளத்தில்  திரையிடப்பட்ட, நடிகர் அருண் …

அருண் விஜயின் “யானை” திரைப்படம் ஓடிடி தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்தது Read More

கணம் படத்தில் எனக்கென்று தனியாக கதை இருக்கிறது – நடிகர் சதிஷ்

தற்போது, இரண்டு படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறேன். ஆனால், இப்படத்தில் மூன்று பேரும் நாயகர்கள் மாதிரி தான் நடித்திருக்கிறோம். இந்த படத்தில் எனக்கு அம்மா இருக்கிறார். எனக்கென்று தனியாக கதை இருக்கிறது. எனக்கு இரண்டு நாயகிகள் இருக்கிறார்கள், இருவரும் புதுமுகம். என்னுடைய கல்யாணத்திற்கு பெண் பார்த்துக் …

கணம் படத்தில் எனக்கென்று தனியாக கதை இருக்கிறது – நடிகர் சதிஷ் Read More

என் சென்னை யங் சென்னை’ விருதுகள் சிறந்த நடிகர் தருண்

எர்த் அண்ட் ஏர் மற்றும் தி ஐடியா பேக்ட்ரி அமைப்புகள் ‘என் சென்னை யங் சென்னை’ என்கிற பெயரில் அறியப்படாத சாதனையாளர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டின் ‘என் சென்னை யங் சென்னை’ விருது வழங்கும் விழா நிகழ்ச்சி சென்னையில் நடந்தேறியது. …

என் சென்னை யங் சென்னை’ விருதுகள் சிறந்த நடிகர் தருண் Read More

நடிகர் போஸ் வெங்கட் இயக்கதில் விமல் நடிக்கும் படம் “மா.பொ.சி”

சிராஜூ தயாரிக்கும் புதிய படம் “மா.பொ.சி” இப்படத்தை நடிகர் போஸ் வெங்கட் இயக்குகிறார். இப்படத்தில் கதாநாயகனாக விமல் நடிக்கிறார். கதாநாயகியாக சாயா தேவி நடிக்கிறார். இவர்களுடன் பருத்தி வீரன் சரவணன் நடிக்கிறார். இப்படத்தின் பூஜையை இயக்குநர் போஸ் வெங்கட் தான் பி றந்த ஊரான …

நடிகர் போஸ் வெங்கட் இயக்கதில் விமல் நடிக்கும் படம் “மா.பொ.சி” Read More