‘டேக் கேர் இண்டர் நேஷ்னல்’ நலத்திட்ட அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது

”தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இச் ஜகத்தினை அழித்திடுவோம்” என்று முண்டாசு கவிஞன் பாரதி சொன்னது போல “எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்” என்ற கவியரசர் கண்ணதாசன் வரிகளுக்கேற்ப சமுதாயத்தில் காணப்படும் வீடற்ற விளிம்பு …

‘டேக் கேர் இண்டர் நேஷ்னல்’ நலத்திட்ட அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது Read More

அதர்வா முரளி நடித்துள்ள “ட்ரிகர்” படத்தின் புதிய பதிவேற்றம்

சமீபத்தில் வெளியான “ட்ரிகர்” திரைப்படத்தின் முதல் பதாகை  நடிகர் அதர்வா முரளியின் ‘ஆங்கிரி யங் மேன்’ தோற்றம் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பொது பார்வையாளர்கள் மற்றும் வர்த்தக வட்டாரங்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இப்படத்தின் இரண்டாம் பதாகை அதர்வா …

அதர்வா முரளி நடித்துள்ள “ட்ரிகர்” படத்தின் புதிய பதிவேற்றம் Read More

சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படம் பூஜையுடன் தொடங்கியது

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் “மாவீரன்” படத்தின் படப்பிடிப்பு  பூஜையுடன் துவங்கியது. மண்டேலா திரைப்பட புகழ் மடோனா அஸ்வின் எழுதி இயக்கும் இப்படத்தில் நடிகை அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். சிவகார்த்திகேயனின் மற்றுமொரு படமான ‘பிரின்ஸ்’ படத்தின் இணை தயாரிப்பாளரான அருண் விஸ்வா …

சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படம் பூஜையுடன் தொடங்கியது Read More

நடிகர் தம்பி ராமையா இயக்கத்தில் சமுத்திரகனி நடிக்கும் படம் “ராஜா கிளி”

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் புதிய படம் ‘ராஜா கிளி’ இயக்குநர் சமுத்திரக்கனி-தம்பி ராமையா கூட்டணியில் இந்தப்படம் உருவாகிறது. ஒரே ஒரு சிறிய மாற்றமாக இந்தப் படத்தை தம்பி ராமையா இயக்குகிறார். சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக சுவேடா ஷ்ரிம்ப்டன், …

நடிகர் தம்பி ராமையா இயக்கத்தில் சமுத்திரகனி நடிக்கும் படம் “ராஜா கிளி” Read More

நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகர் பரத் நடிக்கும் படம் வெளியானது

அனுப் காலித் தயாரிப்பில் சுனிஷ் குமார் இயக்கிய படம் “லாஸ்ட் 6 ஹவர்ஸ்” நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் பரத் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக விவியா சந்த் நடித்திருக்கிறார். தனது தங்கையை கற்பழித்து கொன்றவர்களை பழி தீர்க்கும் பழைய பஞ்சாங்க கதைதான் என்றாலும் வித்தியாசமாகவும் …

நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகர் பரத் நடிக்கும் படம் வெளியானது Read More

சமூக அக்கறையுடன் உருவாகும் படத்தில் கதாநாயகனாக நடிக்கும் விக்ராந்த்

ஏ.எஸ்.என்டர்டெயின்மென்ட் சார்பில் S. அலெக்சாண்டர் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் துவக்க விழா நடை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் வி.பி நாகேஸ்வரன் என்பவர் இயக்குகிறார். விக்ராந்த் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் இன்னொரு கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் ஒருவர் நடிக்க உள்ளார். அவருடன் …

சமூக அக்கறையுடன் உருவாகும் படத்தில் கதாநாயகனாக நடிக்கும் விக்ராந்த் Read More

புது திரைப்படங்களை பதிவேற்றம் செய்யும் ஆஹா ஓடிடி தளம்

ஆஹா ஓடிடி தளத்தில் இந்த வார புதிய  திரைப்படமாக, சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற,  நடிகை ஹன்ஷிகா மோத்வானி,  சிம்பு நடித்த,  “மஹா” படம் வெளியாகிறது. இதனை தொடர்ந்து, இம்மாதம்  நடிகர் அருள்நிதி நடிப்பில், வெளியாகும் “டைரி” திரைப்படம், திரையரங்கு …

புது திரைப்படங்களை பதிவேற்றம் செய்யும் ஆஹா ஓடிடி தளம் Read More

“நாட் ரீச்சபிள்” படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீட்டு

கிராக்ப்ரைன் புரெடெக்‌ஷன்  தயாரிப்பில், இயக்குநர் சந்துரு முருகானந்தம் இயக்கத்தில், புதுமுகங்கள் விஷ்வா, சாய் தன்யா, சுபா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “நாட் ரீச்சபிள்”. இப்படம் ஒரு மாறுபட்ட திரில்லர் டிரமாவாக, ரசிகர்களை இருக்கை நுனியில் பரபர திரில்லராக உருவாகியுள்ளது. படத்தின் அனைத்து பணிகளும் …

“நாட் ரீச்சபிள்” படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீட்டு Read More

“விஜயானந்த்’ படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீடு

இந்திய அளவில் பிரபலமான கன்னட தொழிலதிபர் விஜய் சங்கேஷ்வரின் வாழ்க்கை வரலாற்றுப்படம் ‘விஜயானந்த்’ என்ற பெயரில் தயாராகியுள்ளது. மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழிலும் வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழ் முன்னோட்டக் காட்சியை படக்குழுவினர் வெளியிட்டனர். டாக்டர். ஆனந்த் சங்கேஷ்வர், புகழ்பெற்ற வி.ஆர்.எல்.குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் மற்றும் …

“விஜயானந்த்’ படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீடு Read More

நடிகர் பார்த்திபனுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

முதல்வர் மு. க ஸ்டாலின், இயக்குனர் நடிகர் இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படத்தை கண்டுகளித்தார். திரைப்படத்தைப் பார்த்ததும், முதல்வர் மு .க .ஸ்டாலின் பார்த்திபனின் இந்த அசாத்தியமான சாதனை முயற்சியை வெகுவாகப் பாராட்டி,  “இரவின் நிழல் திரைப்படம் பற்றி ஒரே வார்த்தையில் சொல்வதெனில் அற்புதம் !” என்று …

நடிகர் பார்த்திபனுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு Read More