மாயத்திரை முன்னோட்டக் காட்சியை வெளியிட்ட பிரசாந்த்
ஸ்ரீ சங்கர நாராயணா சாமுண்டீஸ்வரி மூவிஸ் சார்பில் V.சாய்பாபு தயாரித்துள்ள படம் ‘மாயத்திரை’. சம்பத்குமார். இந்தப்படத்தை இயக்கியுள்ளார். அசோக்குமார் கதாநாயகனாக நடிக்க, சாந்தினி தமிழரசன், ஷீலா ராஜ்குமார் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் முக்கிய வேடங்களில் ஜெய்பாலா, தருண் மாஸ்டர், காதல் சுகுமார், …
மாயத்திரை முன்னோட்டக் காட்சியை வெளியிட்ட பிரசாந்த் Read More