கமல் என்னை மன்மத லீலையில் சிக்க வைத்தார் – ராதாரவி

தி நைடிங்கேல் புரடெக்‌ஷன் தயாரிப்பில் சமயமுரளி இயக்கியுள்ள படம் கனல். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் ராதாரவி பேசியதாவது: “இந்தக் கனல் படத்தின் நாயகி காவ்யா சகோதரி நல்லா தமிழ் பேசினாங்க. என் சினிமா வாழ்வில்  முதலில் கன்னடத்தில் தான் நடித்தேன். …

கமல் என்னை மன்மத லீலையில் சிக்க வைத்தார் – ராதாரவி Read More

கன்னட திரையுலகிலிருந்து தமிழ் திரையுலகிற்கு வரும் புதுமுக நடிகர் ஜையீத் கான்

கே ஜி எஃப்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு கன்னட திரையுலகிலிருந்து அறிமுகமாகும் புதுமுக நடிகர் ஜையீத் கான் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பனாரஸ்’ படத்தின் ஒரு பாடல் காட்சி வெளியானது. இதனை தமிழ் திரையுலகின் மூத்த தயாரிப்பாளரும், நடிகர் விஷாலின் தந்தையுமான ஜி. …

கன்னட திரையுலகிலிருந்து தமிழ் திரையுலகிற்கு வரும் புதுமுக நடிகர் ஜையீத் கான் Read More

பிரித்விராஜ் நடித்த ‘கடுவா’ திரைப்படம் ஜூலை 7 ல் திரையரங்கில் வெளியாகிறது

நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கடுவா’. இந்த படத்தை பிரித்விராஜ் புரடக்சன்ஸ் சார்பில் சுப்ரியா மேனன் மற்றும் இணை தயாரிப்பாளராக மேஜிக் பிரேம்ஸ் லிஸ்டின் ஸ்டீபன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். விவேக் ஓபராய் சம்யுக்தா மேனன் உள்ளிட்ட …

பிரித்விராஜ் நடித்த ‘கடுவா’ திரைப்படம் ஜூலை 7 ல் திரையரங்கில் வெளியாகிறது Read More

வெளிவராத படத்துக்கு வெற்றி விழா கொண்டாடிய ” பேய காணோம்” படக்குழு

குளோபல் எண்டர்டெயின்மெண்ட் பட நிறுவனம் சார்பில் தேனி பாரத் ஆர். சுருளிவேல் தயாரிப்பில் இயக்குநர் செல்வ அன்பரசன் காமெடி கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் ” பேய காணோம் “. தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஒரு படம் ரிலீஸாவதற்கு முன்பாகவே படத்திற்கு …

வெளிவராத படத்துக்கு வெற்றி விழா கொண்டாடிய ” பேய காணோம்” படக்குழு Read More

இளையராஜா இசையமைத்துள்ள ‘எ பியூட்டிஃபுல் பிரேக் அப்’ஆங்கில திரைப்படம்

இளையராஜா இசையமைத்துள்ள ‘எ பியூட்டிஃபுல் பிரேக் அப்’ திரைப்படத்தின் ‘கம் ஃப்ரீ மீ’பாடல் உலக இசை தினமான ஜூன் 21 2022 அன்று வெளியிடப்பட்டது. ‘எ பியூட்டிஃபுல் பிரேக்அப்’ ஒரு ரொமாண்டிக் த்ரில்லர் ஆங்கிலத் திரைப்படமாகும். அஜித்வாசன் உக்கினா எழுதி இயக்கியிருக்கும் …

இளையராஜா இசையமைத்துள்ள ‘எ பியூட்டிஃபுல் பிரேக் அப்’ஆங்கில திரைப்படம் Read More

தெலுங்கில் வெளியாகிறது ‘மாயோன்’ திரைப்படம்

தமிழக திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் சிபி சத்யராஜ் நடித்த ‘மாயோன்’ தெலுங்கில் பிரமாண்டமாக வெளியாகிறது. ‘மாயோன்’ திரைப்படத்தை குடும்பத்தினருடன் கண்டுகளித்த சத்யராஜ், படத்தின் இறுதியில் ரசிகர்கள் தங்களின் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று, அரங்கம் …

தெலுங்கில் வெளியாகிறது ‘மாயோன்’ திரைப்படம் Read More

SonyLIV ஒரிஜினல் சீரிஸ் “மீம் பாய்ஸ்’ முன்னோட்டம் வெளியானது

சோனிலிவ் தமிழ் ஓடிடி தளங்களில் சிறந்த படைப்புகளை தொடர்ந்து வழங்கி வருவதால், மக்கள் மத்தியில் மகத்தான வரவேற்பை பெற்றுள்ளது. மக்களை கவரும் சோனி லிவ் தளத்தின்அடுத்த ஒரிஜினல் படைப்பாக, பல திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அடங்கிய ‘மீம் பாய்ஸ்’ …

SonyLIV ஒரிஜினல் சீரிஸ் “மீம் பாய்ஸ்’ முன்னோட்டம் வெளியானது Read More

நடிகர் ராதாரவி ஏற்பாட்டில் சிறப்பு மருத்துவ முகாம்

அல்லும் பகலும் அயராது உழைத்து வரும் கலைஞர்கள் தங்களது உடல் நலன் குறித்து அவ்வளவாக கவலைப்படுவதில்லை. இதை கருத்தில் கொண்டு, தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கலைஞர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்க உறுப்பினர்களின் நலனுக்காக மூத்த நடிகரும் டப்பிங் சங்கத் …

நடிகர் ராதாரவி ஏற்பாட்டில் சிறப்பு மருத்துவ முகாம் Read More

“மாயோன்” படம் தெலுங்கில் மறுபதிப்பாகிறது

தமிழகத்தில் மாயோன் படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தெலுங்குவில் படத்தை மிக பிரம்மாண்டமாக வெளியிட உள்ளனர். தமிழ் சினிமாவில் சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன், ராதாரவி கேஎஸ் ரவிக்குமார் உட்பட பலர் நடிப்பில் அருண்மொழி மாணிக்கத்தின் திரைக்கதை மற்றும் தயாரிப்பில் என் கிஷோர் இயக்கத்தில் இளையராஜா …

“மாயோன்” படம் தெலுங்கில் மறுபதிப்பாகிறது Read More

கவிதை போன்ற கதையோடு உருவாகியிருக்கும் நகராதே பாடல்.

இசையும் பாட்டும் இல்லாவிட்டால் திசைகள் கூட இயங்காது. தமிழர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த ஒன்று பாடல்கள். மனிதனின் உணர்வுகளை வெளிப்படுத்த பாடல் என்ற அற்புதத்தை எவன் கண்டு பிடித்தானோ..நிச்சயமாக அவன் மகத்தானவனே. தமிழில்  தற்போது வட்டல் ஸ்டியோஸ் தயாரிப்பில் தனியிசைப் பாடல் ஒன்று வெளியாகியிருக்கிறது. நகராதே …

கவிதை போன்ற கதையோடு உருவாகியிருக்கும் நகராதே பாடல். Read More