சாய் பல்லவி படத்தில் இணைந்த சூர்யா – ஜோதிகா

தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் சாய்பல்லவி. நடிப்பு, நடனம், என ரசிகர்களை கவர்ந்த சாய் பல்லவி, அதையடுத்து வரிசையாக முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது சாய்பல்லவி நடிப்பில் ’கார்கி’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. …

சாய் பல்லவி படத்தில் இணைந்த சூர்யா – ஜோதிகா Read More

“வீட்ல விசேஷம்” திரைப்படம் அதிக வசூலை அள்ளித்தந்தது – ஆர்.ஜே.பாலாஜி

ஜீ ஸ்டுடியோ சார்பில் போனி கபூர் உடன் இணைந்து தயாரித்துள்ள ஆர்ஜே பாலாஜியின் “வீட்ல விசேஷம்” திரைப்படம் கடந்த ஜூன் 17, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் விமர்சகர்களிடம் பெரும் பாராட்டுக்களை பெற்று, வெற்றி பெற்ற நிலையில் படத்தின் நாயகன் …

“வீட்ல விசேஷம்” திரைப்படம் அதிக வசூலை அள்ளித்தந்தது – ஆர்.ஜே.பாலாஜி Read More

கலெக்டர் ஆக ஆசைப்படும் நடிகைக்கு கை கொடுத்த நடிகர் ஜெய்

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் மாணவர்கள் படிப்பிற்கு உதவி செய்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் ஜெய் இப்போது முன் வந்துள்ளார்.. களவானி படத்தில் விமல் தங்கையாக படு சுட்டியாக நடித்தவர் மனிஷா பிரியதர்ஷினி. சின்னத்திரை மற்றும் பெரிய திரையில் நடித்து …

கலெக்டர் ஆக ஆசைப்படும் நடிகைக்கு கை கொடுத்த நடிகர் ஜெய் Read More

சாக்ஷி அகர்வால் கதாநாயகியாக நடிக்கும் கெஸ்ட் ; சாப்டர்-2

குட் ஹோப் பிக்சர்ஸ் சார்பில் டி.கோகுலகிருஷ்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கெஸ்ட் ; சாப்டர்-2’.  ரங்கா புவனேஷ்வர் இயக்கியுள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் குமார், விது பாலாஜி ஆகியோர் நடிக்க கதாநாயகியாக சாக்ஷி அகர்வாலும் முக்கிய வேடத்தில் ஜாங்கிரி …

சாக்ஷி அகர்வால் கதாநாயகியாக நடிக்கும் கெஸ்ட் ; சாப்டர்-2 Read More

ஆஹா இணையதளத்தில் “ஆன்யா’ஸ்டுடோரியல்” தொடர் ஜூலை 1ல் வெளியாகிறது

தமிழின் முன்னணி ஓடிடி தளங்களை கடந்து, தமிழ் மொழிக்கென்றே பிரத்யேகமாக சிறப்பான படைப்புகளை வழங்கி, வெகு வேகமாக வளர்ந்து வருகிறது ஆஹா ஓடிடி தளம். ஆஹா தளத்தின் அடுத்த படைப்பாக வெளியாகிறது ஆன்யா’ஸ் டுடோரியல் இணைய தொடர். இயக்குநர் பல்லவி கங்கி …

ஆஹா இணையதளத்தில் “ஆன்யா’ஸ்டுடோரியல்” தொடர் ஜூலை 1ல் வெளியாகிறது Read More

ஜென்டில்மேன்2-வில் இணையும் மற்றுமொரு பிரபலம் தோட்டா தரணி

தயாரிப்பாளர் ஜென்டில்மேன் கே. டி. குஞ்சுமோன் தயாரிக்கும் பிரம்மாண்ட படம் ‘ஜென்டில்மேன்2’. இப்படத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் அணிசேர உள்ளதாக அறிவித்திருந்தார். அதன்படி ஏற்கனவே , இயக்குனராக நானி நடித்த ‘ஆஹா கல்யாணம்’ புகழ் ஏ.கோகுல் கிருஷ்ணா, இசை அமைப்பாளர் …

ஜென்டில்மேன்2-வில் இணையும் மற்றுமொரு பிரபலம் தோட்டா தரணி Read More

நிஜ நண்பர்கள் எதிரிகளாக நடிக்கும் படம் “இயல்வது கரவேல்”

எமினென்ட் என்டர்டெய்ன்மென்ட்ஸ் சார்பில் டேனியல் கிறிஸ்டோபர் மற்றும் தென்னிலவன் இருவரும் இணைந்து தயாரித்துவரும் படம் ‘இயல்வது கரவேல்’. கதிர் மற்றும் குழந்தை நட்சத்திரமாக இருந்து தற்போது கதாநாயகியாக மாறியுள்ள யுவலட்சுமி இருவரும் இணைந்து நடிக்கும் இந்தப்படத்தை இயக்குவதன் மூலம் அறிமுக இயக்குனராக …

நிஜ நண்பர்கள் எதிரிகளாக நடிக்கும் படம் “இயல்வது கரவேல்” Read More

நடிகர் மாதவன் இயக்கி நடிக்கும் “ராக்கெட்ரி” படம் சூலை 1ல் உலகெங்கும் வெளியாகிறது

நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகும் பான்-இந்தியன் திரைப்படமான ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் திரைப்படத்தை இயக்கத்தோடு படத்தின் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இப்படம் ஏற்கனவே உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி ஸ்ரீ நம்பி நாராயணனின் வாழ்க்கையில் …

நடிகர் மாதவன் இயக்கி நடிக்கும் “ராக்கெட்ரி” படம் சூலை 1ல் உலகெங்கும் வெளியாகிறது Read More

பார்வையற்ற பாடகருக்கு இசை பயிலும் செலவை ஏற்றார் கமல்ஹாசன்

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் உலகெங்கும் வெற்றி நடைபோட்டு வருகிறது. கமல்ஹாசனே எழுதி பாடிய பத்தல பத்தல பாடல் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய பெற்றது. பார்வைத் திறன் இல்லாத மாற்றுத்திறனாளியான திருமூர்த்தி இந்தப் பாடலைப் …

பார்வையற்ற பாடகருக்கு இசை பயிலும் செலவை ஏற்றார் கமல்ஹாசன் Read More

இரண்டு நடிகைகள் ஒன்றாக நடித்தால் சண்டைவரும் என்பது தவறான கருத்து – ஜனனி

நடிகர் அசோக் செல்வன் நடிப்பில், K4 Kreations சார்பில் கேசவன் தயாரிப்பில், சந்தீப் ஷ்யாம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரில்லர் படம் “வேழம்”. ஜுன் 24 திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகை ஜனனி பேசுகையில்,. பொதுவாக புதுமுகங்களுடன் இணைந்து பணியாற்றும்போது சில …

இரண்டு நடிகைகள் ஒன்றாக நடித்தால் சண்டைவரும் என்பது தவறான கருத்து – ஜனனி Read More