நடிகர் சரண்ராஜ் இயக்கும் குப்பன் படத்தில் மகன் தேவ் சரண்ராஜ் அறிமுகம்

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா, பெங்காலி உட்பட பல 9 மொழிகளில் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகர் சரண்ராஜ். நாயகன், குணசித்திரம், வில்லன் என எந்த கதா பாத்திரத்திலும் தனி முத்திரை பதித்து, மக்களின் மனதில் தனித்த இடம் …

நடிகர் சரண்ராஜ் இயக்கும் குப்பன் படத்தில் மகன் தேவ் சரண்ராஜ் அறிமுகம் Read More

“பருந்தாகுது ஊர்க்குருவி” திரைப்படத்தின் பதாகையை விஜய் சேதுபதி வெளியிட்டார்

லைட்ஸ் ஆன் மீடியா வழங்கும், இயக்குநர் கோ.தனபாலன் இயக்கத்தில் நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிப்பில் சர்வைவல் அதிரடி படமாக உருவாகி வரும் திரைப்படம் “பருந்தாகுது ஊர்க்குருவி”. ‘வஞ்சகமும் சூழ்ச்சியும் ஒரு போதும் நிலைக்காது…’  எனும் கருத்தில், இளைஞர்கள் குழுவின் புது முயற்சியில், பரபர பயணமாக …

“பருந்தாகுது ஊர்க்குருவி” திரைப்படத்தின் பதாகையை விஜய் சேதுபதி வெளியிட்டார் Read More

விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ரூ. 9,25,000க்கு நலத்திட்ட உதவிகள்

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி மாநில தலைமை  தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சுமார் ரூபாய்.9,25,000/-(ஒன்பது லட்சத்து இருபத்தைந்தாயிரம்) மதிப்பிளான செலவில் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி. என்.ஆனந்து தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் 1000 …

விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ரூ. 9,25,000க்கு நலத்திட்ட உதவிகள் Read More

ஜெயிக்கப்போவது ஜல்லிக்கட்டு காளையா ? பந்தயக்குதிரையா ? பிரமிப்பூட்டும் “காரி” பட முன்னோட்டம்

தொழில்நுட்பம் வளரவளர இன்னும் பத்திருபது வருடம் கழித்து என்னவெல்லாம் நடக்கும் என அதீத கற்பனை கொண்ட படங்கள் ஒரு பக்கம் வெளியாகி வருகின்றன. ஆனாலும் மண்மணம் மாறாத கிராமத்து எளிய மக்களின் வாழ்வியலையும் அவர்களது கொண்டாட்டங்களையும் வீரத்தையும் சொல்லும்   விதமாக படங்களை இயக்குவதற்கும் நடிப்பதற்கும் …

ஜெயிக்கப்போவது ஜல்லிக்கட்டு காளையா ? பந்தயக்குதிரையா ? பிரமிப்பூட்டும் “காரி” பட முன்னோட்டம் Read More

எனது படங்களில் முக்கிய படமாக “ரெஜினா” இருக்கும் – சுனைனா

ரொம்ப சாதாரண ஹவுஸ் வொய்ஃப் ஆக ரெஜினா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். ரெஜினாவை சுற்றி நடக்கும் சில எதிர்பாராத சம்பவங்கள் தான் இக்ககதை. அவள் அதை எப்படி எதிர்கொள்கிறாள் என்கிற நெஞ்சம் பதபதக்கிற காட்சி படத்தை பார்க்க தூண்டும். இயக்குநர் டாமின் டி. சில்வா …

எனது படங்களில் முக்கிய படமாக “ரெஜினா” இருக்கும் – சுனைனா Read More

நட்டி நடிக்கும் ‘கூராய்வு’ படம் பூஜையுடன் தொடங்கியது

ரெட் கிரீன் புரொடக்ஷன்ஸ் முருகானந்தம் தயாரிப்பில் ஆண்டனி சாமி இயக்கத்தில் நட்டி நடிக்கும் பரபரப்பான கிரைம் திரில்லர் திரைப்படத்திற்கு ‘கூராய்வு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டியின் அடுத்த திரைப்படமான ‘கூராய்வு’, பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தை ‘சாயம்’ புகழ் ஆண்டனி சாமி இயக்கவுள்ளார். பூஜையில் இயக்குநர்கள் …

நட்டி நடிக்கும் ‘கூராய்வு’ படம் பூஜையுடன் தொடங்கியது Read More

இளையரஜாவும் யுவனும் சேர்ந்து இசையமைக்கும் படம் மாமனிதன் – விஜய் சேதுபதி

யுவன்சங்கர் ராஜாவின் YSR FILMS தயாரிப்பில், இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை காயத்ரி இணைந்து நடித்துள்ள படம் மாமனிதன். இளையராஜா, யுவன்சங்கர் ராஜா இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். இப்படம் ஜூன் 24 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. …

இளையரஜாவும் யுவனும் சேர்ந்து இசையமைக்கும் படம் மாமனிதன் – விஜய் சேதுபதி Read More

விக்ரம் படத்தின் வசூல் ரூ. 75 கோடி – உதயநிதி ஸ்டாலின்

ஜுன் 3 ம் தேதி உலகம் முழுவதும் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் வெளியாகி பிரமாண்ட வரவேற்பை பெற்று வருகிறது. கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், சிறப்பு தோற்றத்தில் சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  கமல் தயாரிப்பில் உருவான படங்களிலேயே மிக அதிகமான வசூலை …

விக்ரம் படத்தின் வசூல் ரூ. 75 கோடி – உதயநிதி ஸ்டாலின் Read More

இயக்குனர் வடிவுடையான் நடிக்கும் “நாக பைரவா”

ஜீவன், யாஷிகா ஆனந்த், ரித்திகா சென் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் மல்லிகா ஷெராவத் நடித்துள்ள “பாம்பாட்டம்” படத்தை இயக்கிய கையோடு இயக்குனர் V.C. வடிவுடையான் தனது அடுத்த படத்தின் வேலைகளை துவங்கியுள்ளார். பாம்பாட்டம் படத்தின் இணை தயாரிப்பாளரான பண்ணை A.இளங்கோவன் தனது …

இயக்குனர் வடிவுடையான் நடிக்கும் “நாக பைரவா” Read More

ஆர்.பார்த்திபன் நடித்த “சுழல்” படம் ப்ரைம் அமேசானில் வெளியானது

திரைப்பட ரசிகர்களால் பெரிதும் எதிபார்க்கப்பட்ட ராதாகிருஷ்ணன் பார்த்திபன் நடித்த சுழல் படம் ப்ரைம் அமேசானில் வெளியானது. இப்படத்தில் பார்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி,  நிவேதிகா சதீஷ், சந்தானபாரதி, குமரவேல் உட்பட தெருக்கூத்து கலைஞர்களும் நடித்திருக்கிறார்கள். “மயான கொள்ளை”  என்ற கிராமத்துக் கோயில் திருவிழாவை …

ஆர்.பார்த்திபன் நடித்த “சுழல்” படம் ப்ரைம் அமேசானில் வெளியானது Read More