யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் படம் “மெடிக்கல் மிராக்கல்”

பரபரப்பு, காதல், குடும்ப படம் என ஒவ்வொரு வகை படங்களையும், ஒரு தரப்பினர் ரசிப்பார்கள் ஆனால், நகைச்சுவை படங்களை அனைத்து ரசிகர்களும் கொண்டாடுவார்கள். நகைச்சுவை படங்கள் மனதிற்கு முழுமையான நிம்மதியை தரும், ஆனால் முழுமையாக அனைவரும் ரசிக்கும்படி, வாய்விட்டு சிரிக்கும்படி நகைச்சுவை படங்கள் தருவதென்பது எளிதல்ல, …

யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் படம் “மெடிக்கல் மிராக்கல்” Read More

நடிகர் விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் படம் ஜூன் 24ல் திரைக்கு வருகிறது

நடிகர் விஜய் சேதுபதி காயத்திரி குரு சோமசுந்தரம் நடித்து யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் முதன் முறையாக இளையராஜா யுவன் சங்கர் ராஜா இசையில் சீனு ராமசாமி எழுதி இயக்கும் மாமனிதன் திரைப்படம் வரும் ஜூன் 24 திரைக்கு வருகிறது. இப்படத்தை நடிகர் …

நடிகர் விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் படம் ஜூன் 24ல் திரைக்கு வருகிறது Read More

இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லராக உருவாகும் “திவ்யா”

நியான் ஸீ ஃபிலிம்ஸ் ஸ்ரீஜேஷ் வல்சன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சனீஷ் சுகுமாரன் இயக்கத்தில் துப்பறிதல் படமக உருவாகி வருகிறது, “திவ்யா”. தமிழில் துப்பறிதல் படங்கள் நிறைய எண்ணிக்கையில் வருவதில்லை. துப்பறிதல் வகைப்படங்கள், தொடக்கம் முதல் இறுதி வரை நம்மை பரபரப்பாகவே வைத்திருக்கும்.  அப்படி ஆரம்பம் முதல் …

இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லராக உருவாகும் “திவ்யா” Read More

ஜெயம் ரவியின் ‘அகிலன்’ படத்தின் முன்னோட்டக் காட்சி 80 லட்சம் பார்வையாளர்களை கடந்தது

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், இயக்குநர் N.கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் “பூலோகம்” படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, இக்கூட்டணியில் மீண்டும் ஒரு அசத்தலான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “அகிலன்”. இப்படத்தை ஸ்கிரீன் சினி மீடியா எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் …

ஜெயம் ரவியின் ‘அகிலன்’ படத்தின் முன்னோட்டக் காட்சி 80 லட்சம் பார்வையாளர்களை கடந்தது Read More

லைகா புரொடக்ஷன்ஸின் தயாரிப்பில் ‘சந்திரமுகி 2’ தயாரிக்கப்படுகிறது

ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்க, வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் ‘சந்திரமுகி 2’ எனும் புதிய திரைப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேலு …

லைகா புரொடக்ஷன்ஸின் தயாரிப்பில் ‘சந்திரமுகி 2’ தயாரிக்கப்படுகிறது Read More

‘வேழம்’ திரைப்படம் ஜூன் 24ல் திரையரங்கில் வெளியாகிறது

நடிகர் அசோக் செல்வன் நடிப்பில், கே4 கிரியேஷன் சார்பில் கேசவன் தயாரிப்பில், சந்தீப் ஷ்யாம் இயக்கத்தில் உருவாகியுள்ள “வேழம்” திரைப்படத்தின் பாடல் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் இமான் “ மாறும் உறவே” பாடலின் காணொலி அவரது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார். வித்தியாசமான கதைக்களங்களில் நடிகர் அசோக் செல்வன், பாக்ஸ் ஆபிஸில் …

‘வேழம்’ திரைப்படம் ஜூன் 24ல் திரையரங்கில் வெளியாகிறது Read More

“கடமையை செய்” படம் ஜூன் 24ல் வெளியாகிறது

கணேஷ் எண்டர்டெயின்மெண்ட்  டி.ஆர்.ரமேஷ், நாஹர் பிலிம்ஸ் ஜாகீர் உசேன் இருவரும் இணைந்து  எஸ் ஜே சூர்யா – யாஷிகா ஆனந்த் நடித்துள்ள “கடமையை செய்” படத்தை தயாரித்துள்ளனர்.  படம் இம்மாதம் 24-ம் தேதி வெளியாக உள்ளது. இதை தொடர்ந்து விமல் நாயகனாக நடிக்கும் மஞ்சள் …

“கடமையை செய்” படம் ஜூன் 24ல் வெளியாகிறது Read More

பஞ்சு அருணாச்சலம் 80 வது ஆண்டு விழா மற்றும் மூத்த பத்திரிக்கையாளர்களை கௌரவப்படுத்தும் விழா

தமிழ் சினிமாவின் திசையை தீர்மானித்த எழுத்தளார், இயக்குநர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பன்முக திறமை கொண்ட ஆளுமை பஞ்சு அருணாச்சலத்தின் 80 ஆண்டு விழா, பாரதிராஜா, இளையராஜா தலைமையில், பா ஆர்ட் புரடெக்‌ஷன் மற்றும் பிளாக் ஷீப் இணைந்து ஆகஸ்ட் மாதம் நடத்தவுள்ளனர். இவ்விழாவிற்கு பத்திரிக்கையாளர்களை அழைக்கும் சந்திப்பில். பாரதிராஜா, …

பஞ்சு அருணாச்சலம் 80 வது ஆண்டு விழா மற்றும் மூத்த பத்திரிக்கையாளர்களை கௌரவப்படுத்தும் விழா Read More

கமல்ஹாசனின் விக்ரம் பட நடிகை வசந்திக்கு பாராட்டு விழா

இளையராஜா இசையமைக்கும் 1417வது படமாக ஆதிராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் “நினைவெல்லாம் நீயடா” படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்து வருகிறது. இசைஞானி இளையராஜா எழுதி யுவன் சங்கர் ராஜா பாடிய “இதயமே இதயமே… உன்னைத் தேடித் தேடி…” என்ற பாடலுக்கு …

கமல்ஹாசனின் விக்ரம் பட நடிகை வசந்திக்கு பாராட்டு விழா Read More

பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் தயாராகும் ‘தக்ஸ்’ திரைப்படம்

நடன இயக்குநராக திரையுலகில் புகழ்பெற்ற பிருந்தா மாஸ்டர் இயக்கும் புதிய ஆக்ஷன் திரைப்படத்திற்கு ‘ தக்ஸ்’ என பெயரிடப்பட்டு, அதன் பதாகையும் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் சேதுபதி, நிவின் பாலி, ஆர்யா, ராணா டகுபதி, நடிகை ஐஸ்வர்யா …

பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் தயாராகும் ‘தக்ஸ்’ திரைப்படம் Read More