தீ இவன் ” படத்தின் பின்னணிக் குரல் பதிவு பணி துவங்கியது.
மனிதன் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் நவரசநாயகன் கார்த்திக், சுகன்யா, ராதாரவி, சுமன்.J ,ஸ்ரீதர் , ஹேமந்த் மேனன், அபிதா, அஸ்மிதா, யுவராணி, தீபிகா, சிங்கம்புலி, ஜான்விஜய், சரவனசக்தி, இளவரசு ஆகியோர் நடித்த இப்படத்தின் பின்னணி குரல் பதிவு பணிகள் இனிதே துவங்கியது. இப்படத்தின் …
தீ இவன் ” படத்தின் பின்னணிக் குரல் பதிவு பணி துவங்கியது. Read More