நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படம்
நடிகர் சிபி சத்யராஜ், தனது திரைப்பயணத்தில் தனித்தன்மை மிக்க, சிறந்த உள்ளடக்கம் சார்ந்த திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதன் மூலம், தொடர்ந்து சிறந்த வெற்றிப்படங்களை வழங்கி, வர்த்தக வட்டாரங்களில் மிக நம்பிக்கையான நாயகனாக வலம் வருகிறார். இந்த அம்சங்கள் பொது பார்வையாளர்கள் மற்றும் …
நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் Read More