சூர்யா சாருடன் நடித்ததில் பெருமைப்படுகிறேன் – ‘ஜெய் பீம் ‘ ராவ் ரமேஷ்

நடிகர் சூர்யா தயாரித்து நடிக்க, த.செ. ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய் பீம் பெரு வெற்றி அடைந்து இருக்க, படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவரும் கவனம் பெற்றிருக்கிறார்கள். அவர்களில் நமக்கு அதிகம் பரிச்சயம் இல்லாமல் ஆச்சரியப்படுத்திய ஒரு நடிகர் ,அட்டர்னி ஜெனரல் ஆக வந்த …

சூர்யா சாருடன் நடித்ததில் பெருமைப்படுகிறேன் – ‘ஜெய் பீம் ‘ ராவ் ரமேஷ் Read More

மைக்கேல்” படத்தில் இணைந்த நடிகை வரலட்சுமி சரத்குமார்

சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி, ரஞ்சித் ஜெயக்கொடி கூட்டணியில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி மற்றும் கரன் சி புரொடக்ஷன்ஸ் எல்.எல்.பி நிறுவன தயாரிப்பில் உருவாகும், பன்மொழி இந்திய படமான “மைக்கேல்” படத்தில் இணைந்திருக்கிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார் பல மொழிகளிலும் வெற்றி பெற்ற …

மைக்கேல்” படத்தில் இணைந்த நடிகை வரலட்சுமி சரத்குமார் Read More

மீண்டும் திரையில் மக்கள் மனம் கவர்ந்த நடிகை மீரா ஜாஸ்மின்

தமிழ் மலையாள திரைப்படங்களில் முன்னணி நாயகியாக, இளைஞர்கள் மனதைக்கிறங்கடித்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். தற்போது 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரையில் தோன்றுகிறார். காதல் பிசாசாக மக்கள் மனதை கொள்ளையடித்து சென்ற மீரா ஜாஸ்மின் தமிழ் ரசிகர் இதயங்களை கொள்ளை கொள்ளும் வகையில் …

மீண்டும் திரையில் மக்கள் மனம் கவர்ந்த நடிகை மீரா ஜாஸ்மின் Read More

பிரபல திரைக்கதை மேதை கே.வி.விஜயேந்திர பிரசாத், ஸ்ரீவாரி பிலிம் தயாரிக்கும் அடுத்த படத்திற்கு கதை, திரைக்கதை எழுதுகிறார்

பி ரங்கநாதனின் ஸ்ரீவாரி பிலிம் தயாரிக்கும் மூன்றாவது படத்திற்கு கதை மற்றும் திரைக்கதை எழுதுவதற்காக இந்திய சினிமாவின் பிரபல திரைக்கதை மேதையும், முன்னணி இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலியின் தந்தையுமான கே.வி.விஜயேந்திர பிரசாத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படத்திற்கான பணிகள் விரைவில் தொடங்க …

பிரபல திரைக்கதை மேதை கே.வி.விஜயேந்திர பிரசாத், ஸ்ரீவாரி பிலிம் தயாரிக்கும் அடுத்த படத்திற்கு கதை, திரைக்கதை எழுதுகிறார் Read More

பொறி பறக்கும் வீரமே வாகைசூடும் முன்னோட்டம்..” – நடிகர் மாரிமுத்து

‘வீரமே வாகை சூடும்’ இயக்குனர் து.ப.சரவணனின் முதல் படம். ஒரு இயக்குனருக்கு முதல் பட வாய்ப்பைக் கொடுத்த விஷால் சாருக்கு நன்றி. ட்ரைலர் பார்க்கும் போதே நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். பொறி பறக்கிறது. இசைஞானியின் இசைவாரிசு மற்றும் அசல் வாரிசு யுவன் சங்கர் …

பொறி பறக்கும் வீரமே வாகைசூடும் முன்னோட்டம்..” – நடிகர் மாரிமுத்து Read More

ரசிகர்களை கிறங்கடிக்க வருகிறது “அம்முச்சி சீசன் 2” இணைய தொடர்

OTT தளங்களின் வரவில் எண்ணற்ற தொலைத்தொடர்கள் வெளிவருகின்றன, ஆனால் அவற்றில் சொற்ப எண்ணிக்கையிலான தொடர்கள் மட்டுமே அனைத்து தரப்பிலும் ரசிகர்களை கவர்கின்றன. அந்த வகையில் “அம்முச்சி” தொடர் முதல் சீசனில் பலரின் இதயங்களை வென்றது. நக்கலைட்ஸ் என்ற புகழ்பெற்ற YouTube சேனலால் …

ரசிகர்களை கிறங்கடிக்க வருகிறது “அம்முச்சி சீசன் 2” இணைய தொடர் Read More

அஜய் பிரதீப் இயக்கத்தில் உருவாகும் பன்மொழி பிரமாண்ட படைப்பான பொன்னியின் செல்வன்

எம்.ஜி.ஆரின் கனவுத் திரைப்படமான பொன்னியின் செல்வன், அஜய் பிரதீப் இயக்கத்தில் மிகப்பெரிய அளவில் திரைப்படமாகவும் வெப் தொடராகவும் உருவாக உள்ளது. ‘ஜெனோவா’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்த ஓமனாவின் மகன் தான் அஜய் பிரதீப். இவரது தந்தையான கிருஷ்ணன் தமிழகத்தின் தலை சிறந்த …

அஜய் பிரதீப் இயக்கத்தில் உருவாகும் பன்மொழி பிரமாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் Read More

தமிழர்களின் அறம் சார்ந்த போரை விவரிக்கும் சல்லியர்கள்

போர்க்களத்தை மையப்படுத்தி தமிழில் வெகுசில படங்களே வெளியாகியுள்ளன. அந்தவகையில் சமகாலத்தில் நம் கண் முன்னே தமிழ் நிலத்தில் நடந்த போர் ஒன்றை மையப்படுத்தி “சல்லியர்கள்” என்கிற படம் உருவாகியுள்ளது. நடிகர் கருணாஸ் இந்தப்படத்தை தயாரித்துள்ளதுடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். தலைவர் பிரபாகரனின் ஆரம்பகட்ட வாழ்க்கையை …

தமிழர்களின் அறம் சார்ந்த போரை விவரிக்கும் சல்லியர்கள் Read More

அட்டகாசமான போலீஸ் அதிகாரியாக ராம் பொத்னேனி நடிக்கும் புதிய படம்.!?

‘ஆனந்தம்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் லிங்குசாமி.பல வெற்றிப் கொடுத்த இவர் முதன் முறையாக தமிழ் – தெலுங்கு என இரண்டு மொழிகளில் படம் இயக்குகிறார். தெலுங்கில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான ‘ராம் பொத்னேனி’ ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு …

அட்டகாசமான போலீஸ் அதிகாரியாக ராம் பொத்னேனி நடிக்கும் புதிய படம்.!? Read More

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் படம்

உலக நாயகன் கமல்ஹாசனின் ‘ராஜ்கமல் பிலிம்ஸ்இன்டர்நேஷனல்’ மற்றும் ’சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியா’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து திரைப்படம் ஒன்றைத்தயாரிக்க உள்ளன.  இது  ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம்தயாரிக்கும் 51-ஆவது திரைப்படம் ஆகும்.  இப்படத்தைசோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ், பன்முக நாயகன் கமல்ஹாசன் ,ஆர்.மகேந்திரன் …

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் படம் Read More