பரபரப்பும் பரவசமும் நிறைந்த பிரபாஸின் ‘ராதே ஷியாம்’ டிரெய்லர் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது”

பத்து ஆண்டுகளுக்கு பிறகு ‘ராதே ஷியாம்’ படம் மூலம் மீண்டும் ஒரு காதல் படத்தில் பிரபாஸ் நடிக்கிறார். இப்படம் ஜனவரி 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு நேற்று வெளியிட்டது. வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே பல லட்சக்கணக்கான பார்வைகளைப் …

பரபரப்பும் பரவசமும் நிறைந்த பிரபாஸின் ‘ராதே ஷியாம்’ டிரெய்லர் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது” Read More

பட அறிமுகத்திற்கு வராத கதாநாயகி சுபிக்ஷா மீது படக்குழுவினர் வேதனை.

நபீஹா மூவீஸ் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் நுபாயஸ் ரகுமான் தயாரித்துள்ள படத்திற்கு கவித்துவமாக ” சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை ” என்று பெயர் வைத்துள்ளனர். நாயகனாக ருத்ரா நடித்துள்ளார். மற்றும் சுபலக்ஷ்மி, ராட்சசன் வினோத் சாகர், கணபதி, பீட்டர் …

பட அறிமுகத்திற்கு வராத கதாநாயகி சுபிக்ஷா மீது படக்குழுவினர் வேதனை. Read More

‘நீ சுடத்தான் வந்தியா ‘ படம் இம்மாதம் டிசம்பர் 31 முதல் உலகமெங்கும் திரைக்கு வருகிறது

டிக் டாக் இலக்கியாயுடன் நடித்த திரில்லர் அனுபவம்: புதுமுக நடிகர் அருண்குமார் டிக் டாக் புகழ் நடிகை இலக்கியா நடிக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் படம் ‘நீ சுடத்தான் வந்தியா’. இப்படத்தை கே.துரைராஜ் இயக்கி இருக்கிறார் .ஆல்பின் மீடியா தயாரித்துள்ளது. இப்படத்தில் கவர்ச்சிநடிகை இலக்கியாவுக்கு …

‘நீ சுடத்தான் வந்தியா ‘ படம் இம்மாதம் டிசம்பர் 31 முதல் உலகமெங்கும் திரைக்கு வருகிறது Read More

துபாயின் தங்க விசா பெற்ற முதல் தமிழ் நடிகர் ஆர் பார்த்திபன்

ஐக்கிய அரபு அமீரகத்தின் தங்க விசா பெறும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை நடிகரும் திரைப்பட இயக்குநருமான ஆர் பார்த்திபன் பெற்றுள்ளார். சினிமா துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்த கவுரவம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய விருது பெற்ற திரைப்பட ஆளுமையான பார்த்திபனுக்கு …

துபாயின் தங்க விசா பெற்ற முதல் தமிழ் நடிகர் ஆர் பார்த்திபன் Read More

இளைஞர்களின் சாகசங்களும், பேய்களின் அட்டகாசமும் நிறைந்த ‘கஜானா’!

சினிமா என்பது மிகப்பெரிய காட்சி ஊடகம் என்றாலும், அதனுடைய முதல் நோக்கம் மக்களை மகிழ்விப்பது தான். அதனை சரியாக புரிந்துக்கொண்ட  படைப்பாளிகள், மக்களை மகிழ்விக்க என்றுமே தவறியதில்லை. அந்த வகையில், பெரியவர்கள், சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் என அனைத்து தரப்பினருக்குமான கலகலப்பான …

இளைஞர்களின் சாகசங்களும், பேய்களின் அட்டகாசமும் நிறைந்த ‘கஜானா’! Read More

கின்னஸ் சாதனை நோக்கி,  மீண்டும் உயிர்த்தெழும் நாயகன் திலீபன் புகழேந்தி

தமிழ் சினிமாவில் “பள்ளிக்குடம் போகமாலே, எவன் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த இளம் நாயகன்  திலீபன் புகழேந்தி, தான் முதலில் முயற்சித்த கின்னஸ் பைக் ரேஸிங் ரெக்கார்டை, 10 வருட போராட்டத்திற்கு பிறகு,  மீண்டும் சாதிக்கவுள்ளார்.   தமிழ் சினிமாவில் வளரும் …

கின்னஸ் சாதனை நோக்கி,  மீண்டும் உயிர்த்தெழும் நாயகன் திலீபன் புகழேந்தி Read More

குறுக்கு வழி திரைப்பட முதற்பார்வை வெளியீடு

புதுமையான ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் தான் “குறுக்கு வழி”. இப்படத்தை N.T. நந்தா எழுதி, இயக்கியுள்ளார்.  K சிங் மற்றும் A .ஷர்மா  இணைந்து தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தில் துருவா, பிரனய் காளியப்பன், சினேகன், சாக்‌ஷி அகர்வால், ஷிரா கார்க் மற்றும் …

குறுக்கு வழி திரைப்பட முதற்பார்வை வெளியீடு Read More

காதலை அழிக்கும் ஆணவ கொலை – “ஐஸ்வர்யா முருகன்”.

“ ‘கருப்பன்’ படத்திற்கு பிறகு, முந்தைய படங்களின் சாயல் இல்லாமல் ஒரு கதை பண்ணலாம் என்று யோசிக்கும் போதுதான்.. ரொம்ப நாள் என் மனதில் உருவாக்கி வைத்திருந்த இந்த ஆணவக் கொலை “ஐஸ்வர்யா முருகன்” கதையை உருவாக்கினேன். அதன் பின்னணியில் படம் …

காதலை அழிக்கும் ஆணவ கொலை – “ஐஸ்வர்யா முருகன்”. Read More