‘கங்கா’ வாக நடிக்கும் நயன்தாராவின் பதாகை வெளியானது
யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, படத்தில் இருண்ட மர்மமான உலகத்தின் இன்னொரு முக்கிய அத்தியாயத்தை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தியுள்ளது. அதில் முக்கியமாக, நயன்தாரா நடித்துள்ள ‘கங்கா’ கதாபாத்திரத்தின் பதாகை தற்போது வெளியாகி பெரும் கவனம் பெற்றுள்ளது. அதிரடி, …
‘கங்கா’ வாக நடிக்கும் நயன்தாராவின் பதாகை வெளியானது Read More