‘லவ் ஓ லவ்’ பதாகையை வெளியிட்டார் விஜய் சேதுபதி
காதல் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகி வரும் “லவ் ஓ லவ்” திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பதாகையை விஜய் சேதிபதி வெளியிட்டார். இந்த படத்தில் பவிஷ் நாராயணன், நாக துர்கா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தினேஷ் ராஜ், ஜி.தனஞ்செயன் ஆகியோரின் தயாரிப்பில், …
‘லவ் ஓ லவ்’ பதாகையை வெளியிட்டார் விஜய் சேதுபதி Read More