கேரள லாட்டரியை அடிப்படையாகக் கொண்ட தமிழ் திரைப்படம் ‘பம்பர்’
கேரள மாநில லாட்டரியை மையமாகக் கொண்ட ‘பம்பர்’ என்ற தமிழ் திரைப்படத்தில் ‘8 தோட்டாக்கள்’ மற்றும் ‘ஜீவி’ புகழ் வெற்றி கதாநாயகனாக நடிக்கவுள்ளார். வேதா பிக்சர்ஸ் பேனரில் சு. தியாகராஜா தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர்கள் மீரா கதிரவன் மற்றும் ‘கொம்பன்’ முத்தையா உள்ளிட்டவர்களிடம் …
கேரள லாட்டரியை அடிப்படையாகக் கொண்ட தமிழ் திரைப்படம் ‘பம்பர்’ Read More