மாயத்திரை விரைவில் திரையரங்குகளில் வெளியீடு

பிடிச்சிருக்கு ,முருகா ,கோழி கூவுது போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்த அசோக் குமார் மாயத்திரையின் கதாநாயகனாக நடிக்கிறார்.டூலெட், திரௌபதி  படங்களின் நாயகி ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக சாந்தினி தமிழரசன் நடிக்கிறார்.இசையமைப்பாளர் S .N அருணகிரி இசைமைக்கிறார் . …

மாயத்திரை விரைவில் திரையரங்குகளில் வெளியீடு Read More

விடுதலைப் புலி தலைவர் பிரபாகரனின் வரலாற்றை கூறும் படம் “மேதகு”

  தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் என்றும் நீங்கா இடம் பெற்ற போராளியும், தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை தோற்றுவித்த தலைவருமான திரு. வே. பிரபாகரன் அவர்களின் ஆரம்ப கால வரலாற்றை மையமாக வைத்து “மேதகு” என்ற தமிழ் திரைப்படத்தை தமிழீழ …

விடுதலைப் புலி தலைவர் பிரபாகரனின் வரலாற்றை கூறும் படம் “மேதகு” Read More

“அழகிய கண்ணே” படத்திற்காக பாடல் பாடிய GV பிரகாஷ் குமார்

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ “எஸ்தல் எண்டர்டெய்னர்” நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் திரைப்படம் “அழகிய கண்ணே”. இத்திரைப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமியின் துணை இயக்குனர் R.விஜயகுமார் இயக்குகிறார். அறிமுக நடிகர் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்கிறார் . கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி …

“அழகிய கண்ணே” படத்திற்காக பாடல் பாடிய GV பிரகாஷ் குமார் Read More

ராகவா லாரன்ஸ் நடிப்பில் “அதிகாரம்”. 10ஆண்டுகளுக்கு பிறகு இணையும் கதிரேசன்-வெற்றிமாறன் கூட்டணி.

வெற்றிமாறன் இயக்கத்தில் ‘பொல்லாதவன்’ , ‘ஆடுகளம்’ படங்களை ஃபை ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்தவர் S.கதிரேசன். இதில் ‘ஆடுகளம்’ படம்  6 தேசிய விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றது. இதேபோல், டைரக்டர் வெற்றிமாறன், ‘கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி’ தயாரிப்பு …

ராகவா லாரன்ஸ் நடிப்பில் “அதிகாரம்”. 10ஆண்டுகளுக்கு பிறகு இணையும் கதிரேசன்-வெற்றிமாறன் கூட்டணி. Read More

இராஜமோகன் இயக்கத்தில் உண்மை கதையாக “அட்ரஸ்”.

தனது முதல் பட டைரக்‌ஷனான  “குங்கும பூவும் கொஞ்சும் புறாவும்” படத்தில் அனைவரிடமும் நல்ல விமர்சனத்தை பெற்றவர் இயக்குனர் இராஜமோகன். இதை அடுத்து  “வானவராயன் வல்லவராயன்” படத்தை  இயக்கினார். இதை தொடர்ந்து “அட்ரஸ்” என்ற புதிய படத்தை இயக்கிவருகிறார். இந்த நாட்டில் …

இராஜமோகன் இயக்கத்தில் உண்மை கதையாக “அட்ரஸ்”. Read More

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தயாரித்திருக்கும் வெப் சீரீஸ் ‘ இன் த நேம் ஆப் காட்’

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா பன்மொழி சினிமாக்களின் இயக்குநர் .தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் , இந்தி என பல மொழிகளில் ரஜினி, கமல், தொடங்கி  சிரஞ்சீவி, வெங்கடேஷ் ,நாகார்ஜுனா, மோகன்லால், சல்மான்கான் வரை  ஏராளமான நட்சத்திரங்களை வைத்து படங்கள் இயக்கியவர். ஒவ்வொரு …

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தயாரித்திருக்கும் வெப் சீரீஸ் ‘ இன் த நேம் ஆப் காட்’ Read More

சோனி லிவ் OTT தளத்தில் வெளியாகும் ‘தேன்’

இந்திய கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் தொடர்புடைய கதைகளை மக்களிடையே கொண்டு சேர்ப்பது தான் சோனி லிவ்வின் தலையாய முயற்சியாகும். இதன் தொடர்ச்சியாக தற்போது சோனி லிவ் OTT தளத்தில், சமூகத்தின் யதார்த்தங்களை எடுத்துக்காட்டுகின்ற கதையான விருது பெற்ற திரைப்படமான ‘தேன் ’ 25 …

சோனி லிவ் OTT தளத்தில் வெளியாகும் ‘தேன்’ Read More

“ஜகமே தந்திரம்” இணையத்தில் ரசிகர்கள் சந்திப்பு

இவ்வருடத்தின் எதிர்பார்ப்பு மிக்க படமான “ஜகமே தந்திரம்” ஜூன் 18 அன்று Netflix தளத்தில் 195 நாடுகளில், 17 மொழிகளில், பிரமாண்டமாக வெளியிடப்படுகிறது. படத்தின் வெளியீட்டை ஒட்டி நடிகர்கள், படக்குழுவினர், இணையம் வழியே பத்திரிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்களை சந்தித்தனர். ரசிகர்களின் கேள்விகளுக்கு, …

“ஜகமே தந்திரம்” இணையத்தில் ரசிகர்கள் சந்திப்பு Read More

ஜகமே தந்திரம்’: இன்று முதல் ஆரம்பம்

கொரோனா பெருந்தோற்று காலத்தில் திரைப்படங்களை ஸ்டீரிமிங் முறையில் ரசிகர்களின் வீடுகளுக்கே கொண்டு சேர்ப்பது தான் பொழுதுபோக்குத் துறை வணிகத்தில் நீடித்து நிற்க சிறந்த வழியாகிவிட்டது. Netflix OTT தளத்துடன் கைகோர்த்ததன் மூலம், எங்களின் கனவு தயாரிப்பான ‘ஜகமே தந்திரம்’ இன்று 17 …

ஜகமே தந்திரம்’: இன்று முதல் ஆரம்பம் Read More

தனுஷ் நடிப்பில் மூன்று மொழிகளில் தயாராகும் புதிய படம்

தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ்  எந்தவொரு கதாபாத்திரத்திலும் சிரமமின்றி நடித்து சிறந்து விளங்கும் பன்முக திறமை வாய்ந்தவர். தற்போது தெலுங்கு திரையுலகில் முதல் படத்திலேயே தேசிய விருதை வென்ற இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில்  தனது முதல் நேரடி தெலுங்கு படத்தில் …

தனுஷ் நடிப்பில் மூன்று மொழிகளில் தயாராகும் புதிய படம் Read More