அதர்வா முரளி, இயக்குநர் சாம் ஆண்டன் இணையும் படத்தில் ஆக்சன் காட்சி
சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்படும் காட்சிகளுக்கு உலகெங்கிலும் ஒரு பெருமதிப்பு இருக்கிறது. சிங்கிள் ஷாட் திரையில் நிகழ்த்தும் மேஜிக்கை, மொழி, இனம் கடந்து உலகம் முழுக்கவே திரை ரசிகர்கள் கொண் டாடி வருகிறார்கள். கொரியன் படமான Oldboy, மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்ற …
அதர்வா முரளி, இயக்குநர் சாம் ஆண்டன் இணையும் படத்தில் ஆக்சன் காட்சி Read More