இயக்குநர் ரமேஷ் பழனிவேல் இயக்கத்தில் உருவாகும் வித்தியாசமான ஹாரர் திரைப்படம்.
விண்டோ பாய்ஸ் எனும் நிறுவனம் சார்பாக R.சோமசுந்தரம் எனும் அறிமுக தயாரிப்பாளர் முதன்முறையாக ஒரு வித்தியாசமான திரைக்கதையுடன் உருவாகிக் கொண்டிருக்கும் சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் கலந்த ஹாரர் படமொன்றை தயாரித்துக் கொண்டிருக்கிறார். தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் இயக்கிய அங்காடித் …
இயக்குநர் ரமேஷ் பழனிவேல் இயக்கத்தில் உருவாகும் வித்தியாசமான ஹாரர் திரைப்படம். Read More