வித்தியாசமான காமெடி காதல் கலந்த ஹாரர் படம் “மாய மாளிகை”
தேவா கிரியேஷன்ஸ் மற்றும் நவகிரஹா சினி ஆர்ட்ஸ் என்ற இரண்டு பட நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ள படம் “மாயமாளிகை” K.N.பைஜூ கதை, திரைக்கதை எழுதி,இயக்கி கதாநாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக இரண்டு புதுமுகங்கள் நடிக்க உள்ளனர். மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் ரியாஸ்கான், கேசவ …
வித்தியாசமான காமெடி காதல் கலந்த ஹாரர் படம் “மாய மாளிகை” Read More