அசோக் செல்வன் நடிக்கும் காமெடி, டிராமா படத்தில் இணைந்தார் நடிகை மேகா ஆகாஷ்
தேவதையின் சிரிப்பு, க்யூட்டான முகம், அற்புத நடிப்பு என அனைத்தும் ஒருங்கே பெற்றிருக்கும் நடிகை மேகா ஆகாஷ், சினிமாவில் அறிமுகமான குறைந்த காலத்தில், மிகப்பெரும் வரவேற்பு பெற்று, ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்படுகிறார். தமிழின் மிக முக்கிய ஆளுமைகளுடன் இணைந்து நடித்திருக்கும் மேகா …
அசோக் செல்வன் நடிக்கும் காமெடி, டிராமா படத்தில் இணைந்தார் நடிகை மேகா ஆகாஷ் Read More